பிரித்தானியாவிற்கு புறப்பட்டார் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க !
காலமான இரண்டாம் எலிசபெத் மகாராணியின் இறுதிச் சடங்கில் பங்கேற்பதற்காக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பிரித்தானியாவிற்கு சென்றுள்ளார். இன்று (சனிக்கிழமை) அதிகாலை 3.15 மணியளவில் ஜனாதிபதி பிரித்தானியா நோக்கி புறப்பட்டுள்ளார். ஜனாதிபதியாக பதவியேற்றதன் பின்னர் ரணில் விக்கிரமசிங்க மேற்கொள்ளும் முதலாவது உத்தியோகபூர்வ வெளிநாட்டு…