Category: பிரதான செய்தி

இலங்கையின் கடன் மறுசீரமைப்பு தொடர்பான பொறுப்பை நிறைவேற்ற தயார்-ஜப்பான்

இலங்கையின் கடன் மறுசீரமைக்க கடன் உரிமையாளர்களுடனான முதன்மையான பொறுப்பை நிறைவேற்ற ஜப்பான் அரசாங்கம் தயார் என அந்நாட்டு வெளிவிவகார அமைச்சர் யோஷிமாஷா ஹயாஷி (Yoshimasa Hayashi) , ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம உறுதியளித்துள்ளார். ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கும் ஜப்பான் வெளிவிவகார அமைச்சர்…

போதைப் பொருள் கடத்தலை தடுத்து நிறுத்த நடவடிக்கை – பாதுகாப்பு செயலாளர்

வன்முறை சம்பவங்களில் ஈடுபட்டவர்கள் மற்றும் அதற்கு ஆதரவானவர்களுக்கு எதிராக சட்டம் கடுமையாக அமுல்படுத்தப்படும் என பாதுகாப்பு செயலாளர் கமல் குணரத்ன தெரிவித்தார். மேலும், வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் போதைப் பொருள் கடத்தலை தடுத்து நிறுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.…

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஜப்பான் விஜயம் – தற்காலிக அமைச்சர்கள் நியமனம்

ஜனாதிபதி நாட்டில் இல்லாத காலப்பகுதியில், அவருக்கு கீழ் உள்ள அமைச்சுக்களின் இராஜாங்க அமைச்சர்களுக்கு பதில் அமைச்சர்கள் பொறுப்புகள் வழங்கப்பட்டுள்ளன. ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஜப்பான் மற்றும் பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகளுக்கு உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டுள்ள நிலையில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி…

ஐ.நா. பிரதிநிதி இன்று இலங்கைக்கு வருகிறார்

ரோமில் உள்ள ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் விவசாய அமைப்பிற்கான அமெரிக்காவின் நிரந்தர பிரதிநிதியான சின்டி மெக்கெய்ன் இன்று (25) இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளார். அமெரிக்காவிற்கும் இலங்கைக்கும் இடையிலான நீண்டகால உறவை மேலும் வலுப்படுத்துவதற்காக அவர் நாட்டிற்கு விஜயம் மேற்கொள்வதாக இலங்கைக்கான…

நாளை ஜப்பான் செல்கிறார் ஜனாதிபதி !

ஜப்பானின் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபேயின் இறுதிச் சடங்கில் கலந்துகொள்வதற்காக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உள்ளிட்ட இலங்கை தூதுக்குழுவினர் நாளை இரவு ஜப்பான் செல்லவுள்ளனர். இந்த விஜயத்தின் போது ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, ஜப்பான் பிரதமர் புமியோ கிஷிடா மற்றும் ஜப்பானிய…

முட்டையின் விலை மேலும் பல ரூபாவினால் அதிகரிக்கும் அபாயம்

முட்டை ஒன்றின் விலை 75 ரூபா வரை உயரக்கூடும் என தேசிய கால்நடை சபையின் தலைவர் சிரில் தெரிவித்துள்ளார். மக்காச்சோளம் உள்ளிட்ட கால்நடை தீவனங்களின் விலைகள் அதிகரித்துள்ளமையினால், கட்டுப்பாட்டு விலையில் முட்டை உற்பத்தியை முன்னெடுக்க முடியாதென அவர் குறிப்பிட்டுள்ளார். ஒரு முட்டையை…

ஜனாதிபதி நாடாளுமன்றம் வருகை

மகாராணி இரண்டாம் எலிசபெத்தின் மறைவுக்கு அனுதாபம் தெரிவிக்கும் பிரேரணை அமர்வில் கலந்துகொள்வதற்காக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நாடாளுமன்றத்திற்கு வருகைத் தந்துள்ளார்.

ஜனாதிபதி ரணில் விடுத்துள்ள விசேட உத்தரவு

வறுமையில் வாடும் பாடசாலை மாணவர்களுக்கு தேவையான உதவிகளை வழங்குமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உத்தரவிட்டுள்ளார். உணவு பெறுவதற்கு பணமின்மையால் பாதிக்கப்படும் எந்தவொரு மாணவர்களுக்கும் சிறுவர்களுக்கும் தேவையான உதவிகளை முன்னெடுக்குமாறு ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார். விசேட வேலைத்திட்டம் அதற்கமைய ஜனாதிபதியின் பணிப்புரைக்கமைய விசேட வேலைத்திட்டம்…

சிறுவர்களிடையே கை, கால் மற்றும் வாய்களில் தொற்று

சிறுவர்களிடையே மீண்டும் கை, கால் மற்றும் வாய்களில் தொற்று பரவுவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கொழும்பு சீமாட்டி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் விசேட வைத்திய நிபுணர் தீபால் பெரேரா இந்த எச்சரிக்கையினை விடுத்துள்ளார். காய்ச்சலுடன் அல்லது காய்ச்சல் இன்றி சிறுவர்களின் கை, கால்…

ஐரோப்பிய நாடுகளுக்குள் நுழைய 58 இராணுவ அதிகாரிகளுக்கு தடை – மனித உரிமைகள் பேரவை அதிரடி

போர்க் குற்றங்களை எதிர்நோக்கியுள்ள 58 இராணுவ அதிகாரிகளை தண்டிக்கும் சர்வதேச பொறிமுறையை ஜெனிவா மனித உரிமைகள் பேரவை நடைமுறைப்படுத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.இதன்படி வன்னி நடவடிக்கையை மேற்கொண்ட இராணுவத் தளபதிகள் ஐரோப்பாவில் உள்ள 26 நாடுகள் உட்பட மேற்குலக நாடுகளுக்கு செல்ல முடியாது…