9 மாகாணங்களுக்கும் புதிய ஆளுநர்கள் நியமிப்பது தொடர்பாக ஆலோசனை?
நாட்டின் 9 மாகாணங்களுக்கான புதிய ஆளுநர்களை நியமிப்பது தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஆலோசித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தற்போது மாகாண சபைகள் இல்லாததன் காரணமாக அதிகாரங்கள் ஆளுநர்களுக்கே வழங்கப்பட்டுள்ளன. முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் நியமிக்கப்பட்ட ஆளுநர்களே தற்போது பதவியில்…