Category: பிரதான செய்தி

சீனக் குழு இன்று இலங்கைக்கு விஜயம்

சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் உயர்மட்டக் குழுவொன்று இன்று (14.01.2023) இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் குறித்த சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் உயர்மட்டக் குழு ஜனவரி 18ஆம் திகதி வரை இலங்கையில் தங்கி கலந்துரையாடல்களை மேற்கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சீனக் கம்யூனிஸ்ட்…

கடன் பெறும் முயற்சியில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக அரசு அறிவிப்பு

சர்வதேச நாணய நிதியத்தின் பிணை வழங்கும் நடவடிக்கையில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார். நாட்டின் அந்நியச் செலாவணி கையிருப்பு போதுமானதாக இல்லை. இது உணவு, எரிபொருள், கட்டுமானப் பொருட்கள் தட்டுப்பாடு உள்ளிட்ட பல பிரச்னைகளுக்கு வழிவகுத்துள்ளதாகவும்…

க.பொ.த உயர்தர பரீட்சை தொடர்பான விசேட அறிவிப்பு

2022 ஆம் ஆண்டுக்கு அமைவாக இவ்வருடம் நடைபெறவுள்ள உயர்தர பரீட்சைக்கான மதிப்பீட்டு பரிசோதகரின் விண்ணப்பங்களை மீளப் பெறுவதற்கு பரீட்சை திணைக்களம் தீர்மானித்துள்ளது. இணையவழி முறையின் ஊடாக விண்ணப்பிப்பதற்கான சந்தர்ப்பம் வியாழக்கிழமை(12.01.2023) முதல் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும், அது நாளையுடன் (15.01.2022) முடிவடைவதாகவும் திணைக்களம்…

பண்டிகை கால மின்வெட்டு தொடர்பில் வெளியான அறிவிப்பு

மின்வெட்டு தொடர்பில் இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது. இதற்கமைய இன்றைய தினம் (13.01.2023) இரண்டு மணித்தியாலம் 20 நிமிடங்கள் மின்வெட்டினை நடைமுறைப்படுத்த இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது. மின்வெட்டு நேரம் இதற்கமைய A, B, C,…

ஜெய்சங்கர் அடுத்த வாரம் இலங்கை வருவார்! ரணில் தெரிவிப்பு

இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் அடுத்த வாரம் இலங்கை வருவார் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். இந்தியாவும், இலங்கையும் கடன் மறுசீரமைப்பு பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ள நிலையில் இந்த பயணம் இடம்பெறுகிறது. சர்வதேச நாணய நிதியம், 2.5 பில்லியன் டொலர் நிதி…

மார்ச் மாதத்திற்கு பிறகு ரணில் எடுக்க வேண்டிய தீர்மானம்!

ஜனாதிபதி தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி மார்ச் மாதத்திற்குப் பிறகு தீர்மானமொன்றை எடுக்க வேண்டும் அல்லது நாடாளுமன்றம் ஒரு தீர்மானத்தை நிறைவேற்ற வேண்டும் என அமைச்சர் விஜயதாச ராஜபக்ச தெரிவித்துள்ளார். ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். தற்போதைய அரசியல்…

நாளை உதயமாகின்றது ஐந்து தமிழ்க் கட்சிகள் இணையும் புதிய கூட்டணி!

முக்கிய தமிழ் கட்சிகள் சில ஒன்றிணைந்து உள்ளூராட்சி சபைத் தேர்தலை கூட்டணியாக எதிர்கொள்வது என முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இது தொடர்பான கூட்டணி ஒப்பந்தம் நாளை(வெள்ளிக்கிழமை) யாழ்ப்பாணத்தில் கைச்சாத்திடப்படவுள்ளதாக கூறப்படுகின்றது. இலங்கைத் தமிழரசுக் கட்சி எதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தலை…

கடன் மறுசீரமைப்புக்கு சீனாவும் இந்தியாவும் இணங்கவேண்டும்

கடன் மறுசீரமைப்புக்கு உடனடியாக இணங்குமாறு சீனா மற்றும் இந்தியாவிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார். சர்வதேச நாணய நிதியத்தின் கடன் வசதியைப் பெறுவதற்கு குறித்த இணக்கம் அவசியமாகியுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். மத்திய வங்கியின் ஆளுநர்…

வரி திருத்தங்களுக்கு எதிர்ப்பு:ஜனாதிபதியிடம் மனு கையளிப்பு

அண்மையில் மேற்கொள்ளப்பட்ட வரி திருத்தங்களுக்கு எதிராக 15,000 வைத்தியர்களின் கையொப்பங்கள் அடங்கிய மனுவொன்றை அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் ஜனாதிபதியிடம் கையளித்துள்ளது. அரச வைத்திய அதிகாரிகள் சங்கம், நேற்று (11.01.2023) கையொப்பமிட்ட மனுவை ஜனாதிபதி செயலகத்தில் கையளித்துள்ளது. வரித் திருத்தங்களை ரத்து…

இலங்கையின் பொருளாதாரம் குறித்து உலக வங்கி அதிருப்தி

இலங்கை உட்பட பல நாடுகளில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிகள் காரணமாக அந்த நாடுகளில் வறுமை நிலை அதிகரித்துள்ளதாக உலக வங்கி தெரிவித்துள்ளது. உலக வங்கி வெளியிட்டுள்ள ´Global Economic Prospects 2023´ என்ற அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் வறுமையால் பல குடும்பங்கள்…