Category: பிரதான செய்தி

இந்தியாவில் மீண்டும் நிலநடுக்கம் பதிவு

இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான சிக்கிமில் இன்று அதிகாலை 4.15 மணியளவில் நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. 4.3 ரிக்டர் அளவு கோலில் இந்த நிலநடுக்கம் பதிவானதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சிக்கிமின் யுக்சோம் நகரத்திற்கு வடமேற்கே 70 கிலோமீட்டர் பகுதியில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.…

உலக நாடுகளை சோகத்தில் ஆழ்த்திய துருக்கி நிலநடுக்கம்! தோண்ட தோண்ட குவியும் பிணங்கள்

துருக்கி மற்றும் சிரியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 28,000ஐ தாண்டியுள்ளது. திங்கட்கிழமை ஏற்பட்ட நிலநடுக்கத்தைத் தொடர்ந்து துருக்கி மற்றும் சிரியா முழுவதும் இறந்தவர்களின் எண்ணிக்கை 28,192 ஐ எட்டியுள்ளது. துருக்கியின் இறப்பு எண்ணிக்கை 24,617 ஆக உயர்ந்துள்ளது என்று துருக்கிய…

அமெரிக்கா மற்றும் கனடாவை பின்பற்றி பிரித்தானியாவும் இலங்கை யுத்தகுற்றவாளிகளை தடைசெய்ய வேண்டும்! –

பிரித்தானிய அரசுக்கு அழுத்தம் வழங்க கோரி றிச்சாட் பேர்கன் எம்பியுடன் சந்திப்பு டிலக்‌ஷன் மனோரஜன் இலங்கை இராணுவத்தளபதி ஜெனரல்சவேந்திர சில்வாஉள்ளிட்ட போர்க்குற்றவாளிகளை பிரித்தானியாவின் உலகளாவிய மனித உரிமைகள் தொடர்பான தடைவிதிப்பு அதிகாரசபையின் கீழ் (Global Human Rights Sanction Regime) தடைசெய்வதற்கு…

யாழ். கலாசார நிலையத்திற்கு ‘சரஸ்வதி மண்டபம்’ எனப் பெயர் சூட்ட வேண்டும் – ரணில் வேண்டுகோள்

வடக்கு மாகாணத்தின் யாழ்ப்பாணம் மற்றும் திருகோணமலையின் அபிவிருத்தி குறித்தும் இந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க குறிப்பிட்டுள்ளார். யாழ்ப்பாண கலாசார மையத்தினை மக்களிடம் கையளிக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்திருந்தார். இந்த காலாசார மையமானது…

இலங்கையில் பெரிய நில அதிர்வுகள் ஏற்படலாம் – நிபுணர்கள் எச்சரிக்கை

இந்தோ-அவுஸ்திரேலிய கண்டத் தட்டுக்களின் நகர்வு காரணமாக எதிர்காலத்தில் பெரிய நில நடுக்கங்களை இலங்கை எதிர்பார்க்க முடியும் என்று நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். புத்தல, வெல்லவாய மற்றும் மொனராகலையின் பல பகுதிகளில் பதிவான நிலநடுக்கமும் கண்டத் தட்டுக்களின் நகர்வு காரணமாக ஏற்பட்டதாக பேராதனை பல்கலைக்கழகத்தின்…

இலங்கையிலும் சில இடங்களில் நில நடுக்கம்!

புத்தல, வெல்லவாய மற்றும் ஹந்தபனகல பிரதேசங்களில் 3.0 ரிக்டர் அளவில் சிறிய நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் இதுதொடர்பான தகவலினை வெளியிட்டுள்ளது. இதனால் எந்த ஆபத்தும் இல்லை எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே மக்கள் அச்சமடையத் தேவையில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வாக்குச்சீட்டு அச்சிடல் ஆரம்பம்

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பான வாக்குச் சீட்டுகளை அச்சிடும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அரச அச்சக அலுவலகம் தெரிவித்துள்ளது. அதன்படி, இந்த ஆண்டு சுமார் 70,000 வாக்குச் சீட்டுகள் அச்சிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அத்துடன், உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு…

ஜனாதிபதியின் அக்கிராசன உரை மீது இன்றும், நாளையும் விவாதம்

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் கொள்கை விளக்க உரை தொடர்பில் நாடாளுமன்றத்தில் இரண்டு நாட்கள் விவாதம் நடைபெறவுள்ளது. சபை ஒத்திவைப்பு வேளை விவாதமாக இந்த விடயம் எடுத்துக்கொள்ளப்படவுள்ளது. விவாதம் அதற்கமைய இன்றும், நாளையும் விவாதம் நடைபெறவுள்ளது. ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, அரசாங்கத்தின் கொள்கைத்…

ஜனாதிபதி ரணில் திறைசேரிக்கு விடுத்துள்ள அதிரடி உத்தரவு

அரச வருமான நிலைமை மேம்படும் வரை அரச சேவையைப் பேணுவதற்கு அத்தியாவசிய அரச செலவினங்களுக்கான நிதி ஒதுக்கீட்டை மாத்திரம் வழங்குமாறு நிதி, பொருளாதார ஸ்திரப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கை அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க , திறைசேரி செயலாளருக்குப்…

13வது திருத்தச் சட்டத்தின் பிரதியை தீயிட்டுக் கொழுத்திய பிக்குகள்; பலர் கைது!

13 ஆவது திருத்தச் சட்டத்தை அமுல்படுத்தக்கூடாது என வலியுறுத்தி வீதிக்கு இறங்கிய பிக்குகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பிக்குமார் சில 13 ஆவது திருத்தச் சட்டத்தின் பிரதியொன்றை தீயிட்டு கொளுத்தியுள்ளனர். நாடாளுமன்றத்தை அண்மித்த பொல்துவ சந்தியில் காவல்துறையினருக்கு பௌத்த பிக்குகள் குழுவொன்றுக்கு இடையில்…