Category: பிரதான செய்தி

2 ரயில்கள் மோதியதில் 32 பேர் பலி; 85 பேர் படுகாயம்

இரண்டு ரயில்கள் நேருக்கு நேர் மோதியதால் ஏற்பட்ட விபத்தில் 32 பேர் உயிரிழந்துள்ளதுடன் 85 பேர் காயமடைந்துள்ளனர். இந்த சம்பவம், கிரீஸில் நேற்று (28) இரவு இடம்பெற்றுள்ளது என கிரீஸ் அதிகாரிகள் அறிவித்துள்ளனர். நகரங்களுக்கு இடையேயான எக்ஸ்பிரஸ் பயணிகள் ரயிலும் சரக்கு…

மீண்டும் நிலநடுக்கம்

ஆப்கானிஸ்தானின் பைசாபாத்தில் இருந்து தென்கிழக்கே 82 கிமீ தொலைவில் 4.0 ரிக்டர் அளவில் நேற்று நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தேசிய நிலநடுக்கவியல் மையம் (NCS) தெரிவித்துள்ளது. இதன் நீளம்: 71.15 ஆகும், நிலநடுக்கம் 10 கிமீ ஆழத்தில் தாக்கியது’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது. நிலநடுக்கத்தால்…

இன்றைய வானிலை தொடர்பான அறிவிப்பு

கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் மழை பெய்வதற்கான சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும், கண்டி, நுவரெலியா, மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் மாலை வேளையில் ஆங்காங்கே மழை பெய்வதற்கான சாத்தியம் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வடக்கு, வடமத்திய,…

வங்கிக் கட்டமைப்பு செயலிழக்கவில்லை

வங்கிக் கட்டமைப்பு செயலிழக்கவில்லை ** வங்கிகள் பொதுமக்கள் சேவைக்காக செயற்படும் ** மக்கள் வங்கி, இலங்கை வங்கித் தலைவர்கள் வலியுறுத்தல் தங்கள் வாடிக்கையாளர்களுக்கு இன்று (01) சேவைகளை வழங்கத் தயாராக இருப்பதாக மக்கள் வங்கி மற்றும் இலங்கை வங்கித் தலைவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.…

ஜனாதிபதியுடன் பாகிஸ்தான் கடற்படை தளபதி சந்திப்பு

உத்தியோகப்பூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு நாட்டிற்கு வந்துள்ள பாகிஸ்தான் கடற்படை தளபதி மொஹம்மட் அம்ஜத் கான் நியாஸி ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை சந்தித்து கலந்துரையாடியுள்ளார். ஜனாதிபதி செயலகத்தில் இந்த சந்திப்பு நேற்று (27) இடம்பெற்றுள்ளது. இதன்போது, இலங்கைக்கும் – பாகிஸ்தானுக்கும் இடையிலான கடல்சார்…

வாட்ஸ்அப் நிறுவனத்தின் புதிய அறிவிப்பு

உலகம் முழுவதும் வாட்ஸ்அப் செயலியை மக்கள் அதிகம் பயன்படுத்துகின்றனர். அதற்கு ஏற்ப வாட்ஸ்அப் நிறுவனம் அவ்வபோது தங்களது வாடிக்கையாளர்களுக்கு ஏற்ற வகையில் புதிய வசதிகளை செய்துகொண்டே இருக்கிறது. இதற்கமைய வாட்ஸ்அப் செயலியில் புதிதாக ட்ரான்ஸ்கிரிப்ஷன் வசதியை அறிமுகப்படுத்தப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.…

மனித உரிமைகள் பேரவை அமர்வு இன்று ஆரம்பம்

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 52 ஆவது கூட்டத்தொடர் இன்று (27) ஜெனிவாவில் ஆரம்பமாகவுள்ளது. அத்துடன், ஐ.நா மனித உரிமைகள் குழு கூட்டமும் இன்றைய தினம் ஆரம்பமாகவுள்ளது. ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் குழு கூட்டத்தின் போது இலங்கை விவகாரங்கள்…

மின் கட்டணம் அதிகரிக்கப்பட்டாலும் விரைவில் மின் வெட்டு ஏற்படும் அபாயம்

மின்சாரக் கட்டணம் அதிகரிக்கப்பட்டாலும் விரைவில் மின்வெட்டு நடைமுறைப்படுத்த வேண்டிய அவசியம் எழுந்துள்ளதாக மின் பொறியிலாளர் சங்கத்தின் தலைவர் நிஹால் வீரரட்ன தெரிவித்துள்ளார். நாள்தோறும் இரண்டு மணித்தியாலங்கள் மின்வெட்டு அமுல்படுத்தப்பட்டால் ஓரளவு மின்சாரத்தை சேமிக்க முடியும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இவ்வாறு மின்வெட்டு…

புதிய முறைமை மூலம் நீர்க்கட்டணத்தை செலுத்தும் முறை

நீர் கட்டணப் பட்டியலை வழங்கும் சந்தர்ப்பத்திலேயே அதற்கான கட்டணத்தை அறவிடும் புதிய முறைமையொன்றை அறிமுகப்படுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. முன்னோடித் திட்டத்தை வடக்கு மற்றும் வட மத்திய மாகாணங்களில் ஆரம்பிக்கவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது. இப் புதிய செயற்றிட்டம் எதிர்வரும்…

இந்தியா அதிர்ந்தால் இலங்கை குலுங்கும்! ஆபத்து தொடர்பில் வெளியான தகவல்

இந்தியாவில் பாரிய அளவிலான நிலடுக்கம் ஏற்பட்டால் அது இலங்கையின் கொழும்பு நகரை பாதிக்க வாய்ப்புள்ளதாக பேராதனை பல்கலைக்கழகத்தின் புவியியல்துறை பேராசிரியர் அதுல சேனாரத்ன தெரிவித்துள்ளார். இந்தியாவின் வட பகுதிகளில் எதிர்வரும் வாரத்தில் ரிக்டர் அளவு கோலில் 8ஆக பதிவாகக்கூடிய நிலநடுக்கம் ஏற்பட…