Category: பிரதான செய்தி

எரிசக்தி மற்றும் வலுசக்தி அமைச்சர் காஞ்சன தனது பொறுப்புக்களில் இருந்து நீங்கினார்!

எரிசக்தி மற்றும் வலுசக்தி அமைச்சு பதவியிலிருந்து நீங்கி விட்டதாகவும் தன்னிடம் இருந்த அரச வாகனங்கள் மற்றும் அலுவலகத்தை நேற்று (22) ஒப்படைத்து விட்டதாகவும் முன்னாள் அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். மேலும் தனது பொறுப்பில் இருந்த நிறுவனங்களை 2022 இல் இருந்த…

உலக நாடுகளுடன் கைகோர்த்து, அனைவருடனும் ஒன்றிணைந்து நாட்டை வளப்படுத்துவேன் :ரணில் விக்ரமசிங்க அவர்களின் அர்ப்பணிப்பை மதிக்கிறேன் – பதவியேற்ற பின்பு ஜனாதிபதி அநுர தனதுரையில் தெரிவிப்பு!

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க – பதவிப் பிரமாணத்தின் பின்னர் சனாதிபதி அலுவலகத்தில் தேசத்திற்கு ஆற்றிய உரை சங்கைக்குரிய மகாநாயக்க தேரர்களே, ஏனைய மத குருமார்களே, வெளிநாட்டு தூதுவர்களே, உயர்ஸ்தானிகர்களே, பிரதம நீதியரசரே, அழைப்பு விடுக்கப்பட்ட சிறப்பு அதிதிகளே, எமது நாட்டின்…

ஜனாதிபதியாக அநுர குமார வெற்றி :உத்தியோகபூர்வ அறிவிப்பு வெளியாகியது

இலங்கையின் 9ஆவது நிறைவேற்று அதிகாரமுடைய புதிய ஜனாதிபதியாக அநுர குமார திஸாநாயக்க உத்தியோகபூர்வமாக தேர்தல்கள் ஆணைக்குழுவினால் அறிவிக்கப்பட்டுள்ளார். நடந்து முடிந்த ஜனாதிபதி தேர்தலின் முதல் சுற்று முடிவுகளின்படி அநுர குமார திஸாநாயக்க முன்னிலையில் இருந்தாலும், ஜனாதிபதி தேர்தலை வெற்றிக் கொள்வதற்கு போதுமான…

அநுரகுமார முன்னிலையில் :இன்று மாலை பதவியேற்கும் வாய்ப்பு

ஒன்பதாவது ஜனாதிபதி தேர்தல் நடைபெற்று முடிவுகள் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டு வருகிறது. மாவட்ட ரீதியாக தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டு வரும் நிலையில், பாரிய வித்தியாசத்தில் அநுரகுமார திசாநாயக்க முன்னிலை வகித்து வருகிறார். இந்திலையில் அடுத்த ஜனாதிபதியாக தமது கட்சியின் வேட்பாளர் வெற்றி பெற்றுள்ளதாகவும்…

அம்பாறை திகாமடுல்ல தேர்தல் மாவட்டத்தில் 30 வீதம் வாக்குப்பதிவு-10.00 AM

பாறுக் ஷிஹான் திகாமடுல்ல தேர்தல் மாவட்டத்தில் 2024 ஆம் ஆண்டிற்கான 9 ஆவது ஜனாதிபதி தேர்தல் வாக்களிப்புக்கள் இன்று சுமூகமாகவும் மந்த கதியிலும் நடைபெற்று வருகின்றன. மு. ப 1 மணி வரை அம்பாறை மாவட்டத்தின் வாக்களிப்பானது 30 வீதமாக காணப்படுவதாக…

நாட்டில் இருந்து வெளியேறினார் பசில்

பசில் ராஜபக்ச நாட்டிலிருந்து வெளியேறியுள்ளதை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் உறுதிப்படுத்தியுள்ளார். எனினும் அவர், கட்சியின் பொதுத் தேர்தல் நடவடிக்கைகளுக்காக விரைவில் நாடு திரும்புவார் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அம்பாறை மாவட்டத்தில் 555,432 வாக்காளர்கள் வாக்களிக்கத் தகுதி:வாக்களிப்பு ஏற்பாடுகள் பூர்த்தி

பாறுக் ஷிஹான் அம்பாறை மாவட்டத்தில் ஜனாதிபதி தேர்தலுக்கான அனைத்து ஏற்பாடுகளும் பூா்த்தி செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட அரசாங்க அதிபரும் தெரிவத்தாட்சி அலுவலருமான சிந்தக அபேவிக்ரம குறிப்பிட்டார். ஜனாதிபதி தேர்தல் தொடர்பாக அம்பாறை மாவட்ட செயலகத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட ஊடக சந்திப்பில் கருத்து தெரிவிக்கும்…

கல்முனை வடக்கு பிரதேச செயலக உரிமை மீட்பு போராட்டம் தேர்தல்வரை இடை நிறுத்தம் -அனைத்து சிவில் சமூக ஒன்றியம்

பாறுக் ஷிஹான் கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தினுடைய நிர்வாக உரிமைகளை மீட்பதற்காக 174 நாட்களாக மேற்கொள்ளப்பட்ட போராட்டமானது எதிர்வரும் ஜனாதிபதி தேர்தல் நிறைவடையும் வரை தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டு இருப்பதாக அனைத்து சிவில் சமூக ஒன்றியம் தெரிவித்துள்ளது. எதிர்வரும் ஜனாதிபதி தேர்தல் தொடர்பிலான…

அடுத்த வருடம் பெப்ரவரி மாதம் முதல் வாகன இறக்குமதி கட்டுப்பாடு பூரணமாக நீக்க முடிவு – அமைச்சரவை

அடுத்த வருடம் பெப்ரவரி மாதம் முதல் வாகன இறக்குமதி கட்டுப்பாடு பூரணமாக நீக்க முடிவு – அமைச்சரவை அனைத்து வாகனங்களுக்கும் விதிக்கப்பட்டிருந்த இறக்குமதி கட்டுப்பாடுகளை 2025 பெப்ரவரி முதல் நீக்குவதற்கு அமைச்சரவை தீர்மானித்துள்ளது. எக்ஸ் வலைத்தளத்தில் பதிவொன்றை வெளியிட்டு நீதி மற்றும்…