டொலரின் பெறுமதி 300 ரூபாய் வரையாவது குறைய வேண்டும்! பேராசிரியர் நவரத்ன பண்டா
தற்போது, நாட்டில் இறக்குமதிக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அதனால் நமது செலவு குறைவு. எங்களின் ஏற்றுமதி வருமானம் எஞ்சியிருக்கிறது. வட்டி விகித அதிகரிப்பினாலும் கூட டொலர்களை கோரும் அளவு குறைகிறது என களனிப் பல்கலைக்கழகத்தின் பொருளியல் துறைத் தலைவர் பேராசிரியர் நவரத்ன பண்டா…