Category: பிரதான செய்தி

இன்றைய கூட்டத்தின் குழப்ப நிலை நடந்தது என்ன?

இன்று திருகோணமலையில் இடம் பெற்ற தமிழரசு கட்சியின் பொதுச் சபை கூட்டத்தின் போது ஏற்பட்ட குழப்பங்கள் தொடர்பாக தமிழரசு கட்சியின் முக்கியஸ்தரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான அரியநேந்திரன் ஊடகங்களுக்கு வழங்கிய கருத்து

இன்றைய வாக்கெடுப்பில் குளறுபடி?: மாநாடும் ஒத்திவைப்பு: மீண்டும் தெரிவு இடம்பெறும்?

மத்திய குழுவின் தீர்மானம் வாக்கெடுப்பு மூலம் குழப்பங்களுக்கு மத்தியில் முடிவுகள் அறிவிக்கப்பட்டன இலங்கை தமிழரசு கட்சியின் 17 வது தேசிய மாநாட்டுக்கு முன்னதான பொதுச்சபை கூட்டம் இன்று இடம்பெற்றது. மாநாடு நாளை இடம் பெறாது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது . இன்றைய மாநாட்டில்…

பலத்த இழுபறிக்குப் பின்னர் தமிழரசு கட்சியின் புதிய பதவிகள் அறிவிக்கப்பட்டன:குழப்பம் தொடர்கிறது :செயலாளர் பதவிக்கு கோடிஸ்வரன் போட்டியிடவுள்ளதாக சபையில் அறிவிப்பு!

இலங்கை தமிழரசு கட்சியின் 17 வது தேசிய மாநாடு திருகோணமலையில் ஆரம்பமாகியது. இன்றைய மாநாட்டில் பொதுச் செயலாளர் மற்றும் துணைத் தலைவர்கள் உட்பட புதிய பொறுப்புக்கு உறுப்பினர்கள் தெரிவு இடம் பெற்றது புதிய பதவிகளுக்கான பெயர் விபர முன்மொழிவுகள் அறிவிக்கப்பட்ட பின்னர்…

செயலாளராக ஞா. சிறிநேசன் தெரிவு செய்யப்பட வேண்டும் :அதுவே பரவலான விருப்பம்!

செயலாளராக ஞா. சிறிநேசன் தெரிவு செய்யப்பட வேண்டும் :அதுவே பரவலான விருப்பம்! 75 வருடங்களாக பேணப்பட்டு வரும் பாரம்பரியத்திற்கமைய மட்டக்களப்பை சேர்ந்த ஒருவரே பொதுச்செயலாளராக தெரிவு செய்யப்படுவார் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேந்திரன் தெரிவித்துள்ளார். ஊடகமொன்றிற்கு கருத்து தெரிவிக்கும் போதே…

பாடகி பவதாரணி இலங்கையில் காலமானார்.

இசையமைப்பாளர் இளையராஜாவின் மகள் பவதாரிணி உடல் நலக்குறைவு காரணமாக காலமானார். அவர் பித்தப்பை புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்தார். பவதாரிணி அனுமதிக்கப்பட்டிருந்த கொழும்பு லங்கா மருத்துவமனைக்கு இளையராஜா நேற்று உடனே விரைந்தார். இலங்கையில் அவர் பித்தப்பை புற்றுநோய்க்காக சிகிச்சை பெற்று வந்தார். அது கடைசி…

வாகன விபத்தில் இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த உயிரிழப்பு!

கட்டுநாயக்க அதிவேக வீதியில் இன்று(25) அதிகாலை இடம்பெற்ற வாகன விபத்தில் இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த உள்ளிட்ட இருவர் உயிரிழப்பு – ராகம வைத்தியசாலை பணிப்பாளர்

TIN இலக்கம் வழங்க புதிய நடைமுறை

TIN இலக்கத்தை பொதுமக்களின் தரவுகளைப் பேணும் அரச நிறுவனங்களினூடாக வழங்குவது தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது. அந்த நிறுவனங்களின் ஊடாக உரிய தரவுகளைப் பெற்று பதிவு செய்த பின்னர், பதிவு இலக்கத்தை வழங்க எதிர்பார்த்துள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய…

இலங்கைக்கான புதிய இந்திய தூதுவரை தமிழ் தேசியக் கட்சியினர் கூட்டாக சந்தித்தனர்!

இலங்கைக்கான புதிய இந்திய தூதுவரை தமிழ் தேசியக் கட்சியினர் கூட்டாக சந்தித்தனர்! இலங்கைக்கான புதிய இந்திய தூதுவராக கடமைகளைப் பொறுப்பேற்றுள்ள சந்தோஷ் ஜாவுக்கும் தமிழ் தேசிய கட்சிகளுக்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. குறித்த சந்திப்பானது இன்று(22.01.2024) கொழும்பில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகரகத்தில்…

சிறிதரன் எம். பி கட்சியின் தலைவராக தெரிவானார்!

தமிழரசு கட்சியின் தலைவர் தெரிவுக்கான வாக்களிப்பு திருகோணமலையில் இடம்பெற்றது இரகசிய வாக்கெடுப்பில் 321 கட்சி உறுப்பினர்கள் வாக்களித்தார்கள். இரா சம்பந்தம் mp வாக்கெடுப்பில் கலந்து கொள்ளவில்லை. மாவை சேனாதிராஜா கலந்து கொண்ட போதும் வாக்களிக்கவில்லை சிறிதரனுக்கு 184 வாக்குகளும் சுமந்திரனுக்கு 137…

கோட்டா வழங்கிய பொது மன்னிப்பை உச்ச நீதிமன்றம் நிராகரித்துள்ளது!

கோட்டா வழங்கிய பொது மன்னிப்பை உச்ச நீதிமன்றம் நிராகரித்துள்ளது! ஜனாதிபதியாக கோட்டபாய ராஜபக்ஷ, இருந்த போது துமிந்த சில்வாவிற்கு கொடுத்த மன்னிப்பை புறந்தள்ளி அதுதவறாக சட்டவிரோதமாக கொடுக்கப்பட்ட மன்னிப்பு செல்லுபடியற்றது என்று தீர்ப்பு கொடுக்கப்பட்டிருக்கின்றது. பாரத லக்ஸ்மன் பிரேமசந்திரவின் கொலை சம்பந்தமாக…