Category: கல்முனை

பெரியநீலாவணையில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலம் மீட்பு.

பெரியநீலாவணையில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலம் மீட்பு. (பிரபா) பெரியநீலாவணை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பெரியநீலாவணை -02, விஸ்ணு கோயில் வீதியில் உள்ள 07, வீட்டுத்திட்ட பகுதியிலுள்ள வீடொன்றில் தூக்கில் தொங்கிய நிலையில் நபர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.இவ்வாறு மீட்கப்பட்டவர் 60 வயது…

எமது உரிமைக்காக நாளை (24) அனைவரும் ஒன்று கூடுங்கள் – கல்முனை வடக்கு அனைத்து சிவில் சமுகம் அழைப்பு!

எமது உரிமை மீட்க ஒன்றிணைவோம் நிருவாக அத்துமீறலுக்கும் , அடிப்படை உரிமை பறிப்புக்கும் எதிராக கல்முனை வடக்கு பிரதேச மக்கள் தொடர்ச்சியாக அமைதி வழியில் கடந்த மூன்று மாதங்களாக போராடி வருகின்றனர். நாளை 24 ஆம் திகதி 90 நாட்கள். நாளைய…

ஐஸ் போதைப்பொருளை தம்வசம் வைத்திருந்த கொழும்பு வாசி கைது-கல்முனையில் சம்பவம்!

(பாறுக் ஷிஹான்)ஐஸ் போதைப்பொருளை தம்வசம் வைத்திருந்த கொழும்பு புற நகர் பகுதியை சேர்ந்த சந்தேக நபரை கைது செய்த விசேட அதிரடிப்படையினர் சட்ட நடவடிக்கைக்காக கல்முனை தலைமையக பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார். அம்பாறை மாவட்டம் கல்முனை மாநகர பகுதியில் உள்ள பிரபல உல்லாச…

கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையில் கண்காணிப்பு மற்றும் மதிப்பீட்டு பிரிவு திறந்து வைப்பு

கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையில் கண்காணிப்பு மற்றும் மதிப்பீட்டு பிரிவு திறந்து வைப்பு நூருல் ஹுதா உமர் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையில் புதிதாக கண்காணிப்பு மற்றும் மதிப்பீட்டு (Monitoring & Evaluation Unit) பிரிவு திறந்து வைக்கப்பட்டுள்ளது.…

முழு தீவுக்குமான சமாதான நீதவானாக வடிவேல் கார்த்திக்

அம்பாறை மாவட்டம் பெரிய நீலாவணையைச் சேர்ந்த சமூக செயற்பாட்டாளரான வடிவேல் கார்த்திக் கடந்த 13.06.2024 அன்று கல்முனை மாவட்ட நீதிபதி எம். எஸ்.எம். சம்சுதீன் அவர்கள் முன்னிலையில் தீவு முழுவதற்குமான (அகில இலங்கை) சமாதான நீதவானாக சத்தியப் பிரமாணம் செய்து கொண்டார்.…

கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையால் கார்மேல் பற்றிமா தேசிய பாடசாலைக்கான வைத்திய முகாம்!

கல்முனை கார்மேல் பற்றிமா தேசிய பாடசாலையின் அதிபர் ஆசிரியர் மற்றும் உத்தியோகத்தர்களுக்கான மருத்துவ முகாம் இன்று இடம்பெற்றது . இந்நிகழ்வில் கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையின் பணிப்பாளர் Dr A.P.R.S சந்திரசேன அவர்களுடன் திட்டமிடல் பிரிவு பொறுப்பு வைத்திய அதிகாரி Dr…

வெள்ளிப் பதக்கம் வென்றார் கல்முனை மாநகர சபையின் தீயணைப்பு படை உத்தியோகத்தர் ஆஷாத்

வெள்ளிப் பதக்கம் வென்றார் கல்முனை மாநகர சபையின் தீயணைப்பு படை உத்தியோகத்தர் ஆஷாத் (அஸ்லம் எஸ்.மெளலானா) Srilanka Masters Athletics நடாத்தும் 37 ஆவது வருடாந்த தேசிய மெய்வல்லுனர் போட்டியில் கல்முனை மாநகர சபையின் தீயணைப்பு படை உத்தியோகத்தரும் சனிமெளன்ட் விளையாட்டு…

பாண்டிருப்பு ஸ்ரீ முத்து மாரியம்மன் ஆலய உற்சவம் இன்று(15) ஆரம்பம்!

பாண்டிருப்பு ஸ்ரீ முத்து மாரியம்மன் ஆலய உற்சவம் இன்று ஆரம்பம்! பாண்டிருப்பு ஸ்ரீ முத்து மாரி அம்மன் ஆலய வருடாந்த உற்சவம் 15.06.2024 இன்று திருக்கதவு திறத்தலுடன் ஆரம்பமாகியது. துலாக்காவடி – 2024.06.19தவநிலை – 2024.06.20திருக்குளிர்த்தி – 2024.06.21 இடம் பெற்று…

கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையினால் கல்முனை கடற்கரை சூழலில் இடம் பெற்ற சிரமதானப்பணியும் மர நடுகையும்

சர்வதேச சுற்றாடல் தினத்தை முன்னிட்டு கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையினால் கல்முனை கடற்கரை பிரதேசத்தில் காணப்பட்ட பிளாஸ்ரிக், பொலித்தீன்களை கழிவுகளை அகற்றும் நிகழ்வு, இன்று 12.06.2024 கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியகலாநிதி APRS. சந்திரசேன அவர்களின் தலைமையிலும் பிரதிபணிப்பாளர்…

கல்முனை பொலிஸாரால் மாநகர சபையில் முன்னெடுக்கப்பட்ட மரநடுகை.!

கல்முனை பொலிஸாரால் மாநகர சபையில் முன்னெடுக்கப்பட்ட மரநடுகை.! (அஸ்லம் எஸ்.மெளலானா) உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு கல்முனை பொலிஸ் நிலையம் ஒழுங்கு செய்திருந்த சூழல் பாதுகாப்புக்கான மரநடுகை வேலைத்திட்டம் கல்முனை மாநகர சபையில் நடைபெற்றது. மாநகர ஆணையாளர் ஏ.எல்.எம். அஸ்மி அவர்களின்…