பெரிய நீலாவணையிலுள்ள இரண்டு மதுபானசாலைகளும் பிரதேச செயலாளர் கேட்டுக்கொண்டதற்கிணங்க தற்சமயம் தற்காலிகமாக மூடப்பட்டன:
பெரிய நீலாவணையில் மதுபானசாலைக்கு எதிராக மக்கள் போராட்டம் வலுவடைந்துள்ள நிலையில் அங்கு அமைதியில்லா நிலைமையும் காணப்பட்டது. இதனை கருத்தில் கொண்டு கல்முனை வடக்கு பிரதேச செயலாளர் கேட்டுக் கொண்டதற்கிணங்க இரண்டு மதுபானசாலைகளும் தற்சமயம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன. தொடர்புடைய செய்தி