Category: இலங்கை

அரசாங்கத்தின் சூழ்ச்சி! ரணில் ஏற்றுக்கொள்ளும் உண்மை

அரசாங்கம் உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்குப் பயந்து அதனை பிற்போடுவதற்கான சூழ்ச்சிகளை மேற்கொண்டு வருகின்றது என ஜேவிபியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். தொடர்ந்தும் தெரிவிக்கையில், உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்காக…

மின் கட்டண உயர்வுக்கு எதிராக இன்று அரை மணிநேரம் இருளில் மூழ்கும் இலங்கை

மின் கட்டண உயர்வுக்கு எதிராக இன்று (8) மாலை 6.30 மணி முதல் 7 மணி வரை நாடு முழுவதும் அனைத்து மின்விளக்குகளையும் அணைக்குமாறு ஓமல்பே சோபித தேரர் மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார். அவர் மேலும் கூறியதாவது: தயவுசெய்து இதற்கு எதிராக…

மட்டு களுவாஞ்சிக்குடியில் தமிழரசுகட்சியின் மத்திய குழு கூட்டம் ஆரம்பம்

(கனகராசா சரவணன்) இலங்கை தமிழரசுக்கட்சியின் மத்திய குழு கூட்டம் மட்டக்களப்பு களுவாஞ்சிகுடியில் உள்ள தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியனின் அலுவலகத்தில் இன்று சனிக்கிழமை காலை (07) கட்சியின் தலைவர் மாவை சோ.சேனாதிராஜா தலைமையில் ஆரம்பமாகியது. இக்கூட்டத்தில் கட்சியின் பதில்…

புதிய விலையுடன் கொழும்பிற்கு 8 இலட்சம் முட்டைகள்

கொழும்பில் உள்ள அனைத்து பொருளாதார நிலையங்களுக்கும் 53 ரூபாவிற்கு முட்டை வழங்கப்படும் என அகில இலங்கை முட்டை உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. 8 இலட்சம் முட்டைகள் இன்று (07) கொழும்புக்கு கொண்டுவரப்படவுள்ளதாக அதன் தலைவர் சரத் ரத்நாயக்க தெரிவித்தார். குருநாகல் பிரதேசத்தில்…

இலங்கையில் கடல் மட்டம் உயரும் அபாயம் – விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

இலங்கையில் கடல் மட்டம் உயரும் அபாயம் உள்ளதென நோர்வேயின் முன்னாள் அமைச்சர் எரிக் சொல்ஹெய்ம் இலங்கை அரசாங்கத்திற்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். இந்நாட்டின் காலநிலையில் ஏற்பட்டுள்ள பாரிய மாற்றமே இதற்கான காரணம் என அவரால் தெரிவிக்கப்பட்டுள்ளது. வடக்கு பிராந்தியத்தில் வறண்ட காலநிலை அதிகரித்து…

மனித வியாபாரம் பற்றி ஊடகவியலாளர்களுக்கு விழிப்புணர்வு கருத்தரங்கு!

இதன்போது கடல்வழியாக ஆட்கடத்தல், புலம்பெயர்தல் போன்ற பாதுகாப்பற்ற சட்டவிரோத பயணங்களால் ஏற்படும் ஆபத்துக்கள், சட்டரீதியற்ற கடல் பயணங்கள், தொடர்பிலும், இவை தொடர்பான சட்டதிட்டங்கள் தொடர்பிலும், ஊடகவியலாளர்களுக்கு விரிவாக விளக்கமளிக்கப்பட்டன. கிழக்கிலங்கை சமூக எழுச்சி தன்நம்பிக்கை நிறுவனத்தின் திட்ட இணைப்பாளர் செல்லத்தம்பி உதயேந்திரன்,…

அம்பாறையில் வேளாண்மையை காவல் காத்துவந்த விவசாயிக்கு நேர்ந்த பரிதாபம்

அம்பாறை – திருக்கோவில் பொலிஸ் பிரிவிலுள்ள உடும்பன்குள வயலில் வேளாண்மை காவல் காத்துவந்த விவசாயி ஒருவர் யானையின் தாக்குதலுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார். குறித்த சம்பவம் நேற்று (05.01.2022) அதிகாலை இடம்பெற்றுள்ளதாக திருக்கோவில் பொலிஸார் தெரிவித்துள்ளனர். இரு பிள்ளைகளின் தந்தை உயிரிழப்பு தங்கவேலாயுதபுரத்தைச்…

இலங்கையில் இணையம் ஊடக பெண்கள் ஆரம்பித்துள்ள மோசமான தொழில்

இலங்கையில் தற்போது இணையவழி தகாத சேவைகள் அதிகரித்து வருவதாகத் எச்சரிக்கப்பட்டுள்ளது. சில இளம் பெண்கள் இணையதளங்களில் விளம்பரங்களை வெளியிட்டு இந்த சேவைகளை முன்னெடுத்து வருகின்றமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அத்துடன் பெண்கள் இந்த சேவையை Whatsapp செயலி மூலம் செய்கிறார்கள் என கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 05…

கட்டணம் குறைப்பு தொடர்பில் வெளியான அறிவிப்பு

கொள்கலன் போக்குவரத்து கட்டணம் குறைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்று (04.01.2023) நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் கட்டணம் குறைக்கப்பட்டுள்ளது. கட்டணம் குறைப்பு இதற்கமைய கொள்கலன் போக்குவரத்து கட்டணம் 2.5 வீதத்தால் குறைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ஐக்கிய லங்கா கொள்கலன் போக்குவரத்து வாகன உரிமையாளர்கள்…

மொட்டுக் கட்சிக்குள் மீண்டும் குழப்பம்: கவலையில் மஹிந்த!

நாட்டில் கடந்த சில மாதங்களாக உள்ளூராட்சி சபைத் தேர்தல் தொடர்பில் பல்வேறு பட்ட வாதப் பிரதிவாதங்கள் இடம்பெற்ற நிலையில் தற்போது தேர்தலை நடாத்துவதற்குரிய ஏற்பாடுகளை தேர்தல்கள் ஆணைக்குழு மேற்கொண்டு வருகின்றது. மறுபுறம் அரசியற் கட்சிகள் தமது உள்ளூராட்சி சபை வேட்பாளர்களை தெரிவு…