Category: இலங்கை

வெடுக்குநாறிக்கு பக்தர்கள் செல்வதை எந்த அரச அதிகாரியும் தடுக்க கூடாது; நீதிமன்றம் உத்தரவு

வெடுக்குநாறி பிரதேசத்திலே வணக்கங்களை நடத்துவதற்கு பக்தர்கள் செல்வதை எந்த அரச அதிகாரியும் தடுக்க கூடாது என்ற உத்தரவு வவுனியா நீதிவான் நீதிமன்றத்தால் கொடுக்கப்பட்டு பொலிஸாருக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது என ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார். வவுனியா நீதிவான் நீதிமன்றத்தில் வெடுக்குநாறி ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தின்…

நாளைய பொது முடக்கத்துக்கு அனைவரும் ஒற்றுமையுடன் ஆதரவு வழங்குவோம் -ஹென்றி மகேந்திரன்

நாளைய பொது முடக்கத்துக்கு அனைவரும் ஒற்றுமையுடன் ஆதரவு வழங்குவோம் -ஹென்றி மகேந்திரன் வடக்கு கிழக்கில் அரசினால் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டு வரும் எமது மக்களுக்கும் மண்னுக்கும் எதிரான சூழ்ச்சிகளை கண்டித்து வடக்கு கிழக்கில் நாளை முன்னெடுக்கப்படவுள்ள பொது முடக்க போராட்டத்திற்கு அனைத்து சிறுபான்மை…

சேவை பெற அரச நிறுவனங்களுக்கு செல்லும் மக்களுக்கான அறிவிப்பு

எந்தவொரு குடிமகனும் இந்த நாட்டில் உள்ள அரசாங்க நிறுவனத்தில் சேவையை பெறும்போது, சிங்களம் அல்லது தமிழ் மொழிகளில் அவர் தனக்கு தேவையான சேவைகளை பெற்றுகொள்ளலாம் என பொது நிருவாகம், உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் மேலதிக செயலாளர் அனுராதா…

சஹ்ரானின் விசுவாசியே தமிழக கோவை தாக்குதலை மேற்கொண்டவர்!

2019 ஏப்ரல் 21 இல் இலங்கை குண்டுவெடிப்புகளின் மூளையாக செயல்பட்ட சஹ்ரான் ஹாஷிமினால். ஈர்க்கப்பட்டவரே 2022 ஆம் ஆண்டு தமிழகம் கோயம்புத்தூரில் சிற்றூந்து வெடிகுண்டு வெடிப்பை நடத்தியவர் என்று இந்திய தேசிய புலனாய்வு பிரிவு கூறுகிறது. கோவையில் 2022 ஆம் ஆண்டு…

மட்டக்களப்பு – போரதீவுப்பற்று பிரதேசத்திற்கான அபிவிருத்திக் குழுக் கூட்டம்

மட்டக்களப்பு – போரதீவுப்பற்று பிரதேசத்திற்கான அபிவிருத்திக் குழுக் கூட்டம் நடைபெற்றுள்ளது. பிரதேச ஒருக்கிணைப்புக்குழுத் தலைவர் இராஜாங்க அமைச்சர் ச.வியாழேந்திரனின் தலைமையில் வெல்லாவெளியில் அமைந்துள்ள கலாசார மத்திய நிலையத்தில் வைத்து இந்த அபிவிருத்திக் குழுக் கூட்டம் நேற்று (20.04.2023) இடம்பெற்றுள்ளது. இந்த கூட்டத்தில்…

Challangers ஏற்பாட்டில் பாண்டிருப்பில் 23 இல் மாபெரும் இசைச் சங்கமம்!

Challangers ஏற்பாட்டில் பாண்டிருப்பில் 23 இல் மாபெரும் இசை சங்கமம்! தமிழ் சிங்கள சித்திரை புத்தாண்டை முன்னிட்டு மாபெரும் இசை சங்கமும், சித்திரைக் குருகலம் நிகழ்வு எதிர்வரும் 23ஆம் திகதி பாண்டிருப்பில் இடம் பெற உள்ளது.Challangers Sports club ஏற்பாட்டில் எமது…

இன்று முதல் நடைமுறைக்கு வரும் வகையில் வெளியாகவுள்ள புதிய சுற்றறிக்கை! கல்வி அமைச்சு

தேசிய பாடசாலைகளில் இடைநிலை வகுப்புகளுக்கு மாணவர்களை அனுமதிப்பது தொடர்பான புதிய சுற்றறிக்கை வெளியிடப்படவுள்ளது. குறித்த சுற்றறிக்கை இன்று (20.04.2023) முதல் நடைமுறைக்கு வரும் வகையில் வெளியிடப்படும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. இடைநிலை வகுப்புகளுக்கான மாணவர் சேர்க்கை இடைநிலை வகுப்புகளுக்கான மாணவர்…

முட்டை விலை தொடர்பில் எடுக்கப்பட்டுள்ள தீர்மானம்! வெளியானது அதிவிசேட வர்த்தமானி

ஒரு கிலோகிராம் முட்டைக்கான அதிகபட்ச சில்லறை விலையை நிர்ணயித்து அதிவிசேட வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது. இன்று முதல் நடைமுறைக்கு வரும் வகையில் இந்த விலை நிர்ணயம் மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன், நுகர்வோர் விவகார அதிகார சபை சட்டத்தின் கீழ் இந்த வர்த்தமானி வெளியாகியுள்ளது. அதிகபட்ச சில்லறை…

பால் மா விலையை மேலும் குறைக்க இணக்கம்

பால் மா விலையை மேலும் குறைக்க இணக்கம் எதிர்காலத்தில் பால்மாவின் விலைகளை மேலும் குறைப்பதற்கு நாட்டிலுள்ள பிரதான பால் மா இறக்குமதி நிறுவனங்கள் இணக்கம் தெரிவித்துள்ளதாக வர்த்தக அமைச்சர் நளீன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். குறித்த நிறுவனங்களின் பிரதிநிதிகளுடன் நேற்று இடம்பெற்ற கலந்துரையாடலில்,…

மட்டக்களப்பை வந்தடைந்த அன்னை பூபதியின் ஊர்த்திக்கு மாணவர்கள் மக்கள் திரண்டு அஞ்சலி செலுத்தினர்.

(கனகராசா சரவணன்) அன்னை பூபதியம்மாவின் 35 வது ஆண்டு நினைவேந்தலையிட்டு தமிழ் தேசிய மக்கள் முன்னணியினால் யாழில் தியாக தீபம் திலீபன் பூங்காலில் இருந்து ஆரம்பித்து பூபதியம்மாவின் உருவச்சிலை தாங்கிய ஊர்த்தி மட்டக்களப்பு மாமாங்கேஸ்வரர் ஆலயத்தை இன்று செவ்வாய்க்கிழமை (18) வந்தடைந்ததுடன்…