அக்கரைப்பற்றில் டொல்பின்ரக வான் தலைகீழாக புரண்டு விபத்து -பங்குத்தந்தை ஒருவரும் இரு அருட்சகோதரிகளும் காயம்
வி.சுகிர்தகுமார் அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கூளாவடி சந்திக்கு அன்மித்த பிரதான வீதியில் இன்று(15) காலை டொல்பின்ரக வான் தலைகீழாக புரண்டு விபத்துக்குள்ளாகியுள்ளது.அக்கரைப்பற்று அலிக்கம்பை தேவகிராமத்தில் இருந்து காஞ்சிரங்குடா பிரதேசத்தை நோக்கி பயணித்த வாகனமே இவ்வாறு விபத்துக்குள்ளானதுடன் இவ்விபத்தில் தெய்வாதீனமாக உயிர் ஆபத்து…