Category: இலங்கை

அம்பாறை மாவட்டத்தில் ADVRO அமைப்பின் வெள்ள நிவாரணப் பணிகள் –

அம்பாறை மாவட்டத்தில் ADVRO அமைப்பின் வெள்ள நிவாரணப் பணிகள் – 2024. அம்பாறை மாவட்ட விபுலானந்த புனர்வாழ்வுக் கழகத்தின் தாய்ச் சங்கமான ADVRO ( UK) பிரித்தானியா அமைப்பு அண்மையில் அம்பாறை மாவட்டத்தில் இடைவிடாது கொட்டித் தீர்த்த கோர மழையினாலும், சேனநாயக்க…

சுகாதார ஊழியர்கள் வேலை நிறுத்தப் போராட்டம்!

சுகாதார சேவையில் உள்ள வைத்தியர்கள் தவிர்ந்த 72 தொழிற்சங்கங்கள் இன்று (16) அடையாள பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபடத் திட்டமிட்டுள்ளன. அதன்படி இன்று காலை 06.30 மணி முதல் 24 மணித்தியாலங்களுக்கு இந்த பணிப்பகிஷ்கரிப்பு முன்னெடுக்கப்படவுள்ளதாக சுகாதார தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ளன. வைத்தியர்களுக்கு வழங்கப்படும் 35,000…

பொழுதுபோக்கு தளமாக மாறிய பெரிய கல்லாறு நீரோடை பகுதி!

, . பெரியநீலாவனை பிரபா. தமிழர் திருநாளாம் தைப்பொங்கல் தின நிகழ்வுகள் நேற்றைய தினம் தமிழர்கள் வாழும் பகுதி எங்கும் மிகவும் சிறப்பான முறையில்கொண்டாடப்பட்டது. காலை வேளையில் உழவர்களுக்கு உன்னதமாக விளங்கும் சூரிய பகவானுக்கு பொங்கல் பொங்கி தைப்பொங்கல் தினத்தினை தமிழர்கள்…

கல்லாற்றில் மீன் பிடித்துக் கொண்டிருந்த கிழக்கு பல்கலைக்கழக மாணவன் தோணி கவிழ்ந்ததில்  நீரில் அடித்துச் செல்லப்பட்டு காணாமல் போயுள்ளார். 

ஆற்றில் மீன் பிடித்துக் கொண்டிருந்த கிழக்கு பல்கலைக்கழக மாணவன் தோணி கவிழ்ந்ததில் நீரில் அடித்துச் செல்லப்பட்டு காணாமல் போயுள்ளார். (அஸ்ஹர் இப்றாஹிம்) களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஒந்தாச்சி மடத்திற்கும் பெரிய கல்லாத்திற்கும் இடையிலுள்ள நீர்ப்பரப்பில் மீன் பிடித்துக் கொண்டிருந்த ஓந்தாச்சிமடத்தைச் சேர்ந்த…

கத்தாரில் பொங்கல் விழா!

கத்தாரில் பொங்கல் விழா! கத்தார் தமிழ் சமூகநல அமைப்புகளின் கூட்டமைப்பு சார்பாக 2 ஆம் ஆண்டு மாபெரும் “சமத்துவப் பொங்கல் விழா” எதிர்வரும் 19/01/2024 வெள்ளிக்கிழமை நடைபெற உள்ளது. அதையொட்டி நம் தமிழ் கலை, கலாச்சாரம், இலக்கியம், நாகரீகம், பண்பாடு மற்றும்…

தென்கிழக்கு பல்கலைக்கழகம் ஒலுவில் வளாகம் நீரில் மூழ்கியது

தென்கிழக்கு பல்கலைக்கழகம் ஒலுவில் வளாகம் நீரில் மூழ்கியது(DRONE) பாறுக் ஷிஹான் மழை, வெள்ளம் மற்றும் வான்கதவுகள் திறப்பு காரணமாக தென்கிழக்கு பல்கலைக்கழக ஒலுவில் வளாகம் நீரில் மூழ்கியுள்ளது. சீரற்ற காலநிலையால் பல்கலைக்கழக எல்லைக்குள் வெள்ள அபாயம் ஏற்படலாம் என்ற அச்சத்தில் ஒலுவில்…

இணக்கம் இல்லை: வாக்கெடுப்பு மூலமே தலைவர் தெரிவு இடம் பெறும் நிலை!

இலங்கைத்தமிழ் அரசுக்கட்சி தலைவர் பதவிக்காக விண்ணப்பித்த சி.சிறிதரன், எம் .ஏ.சுமந்தரன், சீ.யோகேஷ்வரன் ஆகியமூவரும் இன்று(11/01/2024) மு.ப. 10.45 மணிக்கு மாதிவெல சிறிதரன் விடுதியில் கூடி பேசினர். எவருமே வேட்பாளர் தெரிவில் இருந்து ஒருவருக்கு விட்டுக்கொடுக்க விரும்பவில்லை. அவரவர் பக்க நியாயங்களை கதைத்தனர்…

தமிழரசுக் கட்சியின் அடுத்த தலைவர் யார்?

தமிழரசுக் கட்சியின் அடுத்த தலைவர் யார்? தமிழரசு கட்சியின் அடுத்த தலைவர் தொடர்பில்சுமந்திரன் சிறீதரன் யோகேஸ்வரன் ஆகிய மூவரும் பேசி ஒரு முடிவுக்கு வருவதற்கு ஒரு நாள் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. இலங்கை தமிழரசு கட்சியின் அரசியல் குழு கூட்டம் தமிழரசு கட்சியின்…

தென்கிழக்கு பல்கலைக்கழக  அனைத்து கல்வி நடவடிக்கைகளும் இடைநிறுத்தம்

தென்கிழக்கு பல்கலைக்கழக அனைத்து கல்வி நடவடிக்கைகளும் இடைநிறுத்தம்! பாறுக் ஷிஹான் சீரற்ற காலநிலை மற்றும் வெள்ள அபாயம் காரணமாக முதல் தென்கிழக்கு பல்கலைக்கழக ஒலுவில் வளாகத்தின் அனைத்து கல்வி நடவடிக்கைகளும் 2024 ஜனவரி 16 ஆம் தேதி வரை இடைநிறுத்தப்பட்டுள்ளதாக உபவேந்தர்…

அம்பாறை மாவட்ட மக்களுக்கான அறிவித்தல்!

கிஷோ சேனநாயக்க சமுத்திரத்தின் கொள்ளளவு இன்று பிற்பகல் 1.00 மணி நிலவரப்படி 750,000 acft ஐ எட்டியுள்ளது. தற்போது நிலவும் மழை நிலைமையின் படி, அடுத்த சில மணித்தியாலங்களுக்குள் இது முழு விநியோக அளவை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் இன்று…