Category: இலங்கை

வீரமுனையில் இடம்பெற்ற தமிழர் பாரம்பரிய நிகழ்வு!

தைப்பூச திருநன்னாளில் வீரமுனை ஸ்ரீ வழிபாட்டுப்பிள்ளையார் ஆலயத்தினால் சைவப்பெரும் பதியாம் வீரமுனை கிராமத்தில் இன்றைய தினம் தமிழ் பாரம்பரிய நிகழ்வான வயல் வெளியில் நெற்கதிர் அறுத்தல் நிகழ்வு சிறப்பாக இடம் பெற்றது. ஆலய பிரதம குருக்கள் சிவ ஸ்ரீ கிஷோவேந்தன் சர்மா…

ராணி சீதரனின் “கடவுள்தான் அனுப்பினாரா” நூல் அறிமுக விழா!

ராணி சீதரனின் “கடவுள்தான் அனுப்பினாரா” நூல் அறிமுக விழா! அபு அலா – அன்பின் பாதை எண்ணம்போல் வாழ்க்கை கலை இலக்கிய மன்றத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட ராணி சீதரனின் “கடவுள்தான் அனுப்பினாரா” என்ற நூல் அறிமுக விழா (20) திருகோணமலை நகராட்சி…

தமிழ் தேசிய கட்சிகளையும் ஒன்றிணைத்து பயணியுங்கள் : ஸ்ரீதரனுக்கு சம்பந்தர் அறிவுரை

தந்தை செல்வாவுடன் தமிழ்தேசிய அரசியலில் கால்பதித்து, தலைவர் பிரபாகரன் காலத்திலும் தமிழ்தேசிய அரசியலை முன்எடுத்த மூத்த அரசியல் ஆளுமை தமிழ்த்தேசியகூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் ஐயா, இலங்கைத்தமிழ் அரசுக்கட்சி தலைவர் சிவஞானம் சிறிதரன் அவர்களுக்கு வாழ்த்துக்கூறியது மட்டுமல்ல எதிர்கால தமிழ்த்தேசிய அரசியலில் தமிழ்தேசிய…

அயோத்தியில்ல் ஸ்ரீராமர் கோவில் அமைவது இந்துக்களுக்கு பெருமையாகும். இந்திய பிரதமருக்கு சர்வதேச இந்துமத பீடம் ஆசி.

அயோத்தியில்ல் ஸ்ரீராமர் கோவில் அமைவது இந்துக்களுக்கு பெருமையாகும். இந்திய பிரதமருக்கு சர்வதேச இந்துமத பீடம் ஆசி. உலகவாழ் இந்து மக்களால் போற்றப்படும் மகாபாரதம்,இராமாயணம் எனும் பெரும் காவியங்கள் வாழ்க்கைக்கு பெரும் அர்த்தங்களை தருகின்றன. அந்தவகையில் மானுட பிறவி எடுத்த மகாவிஷ்னுவின் அவதாரங்களில்…

களுவாஞ்சிகுடி யோகனின் “புகலிடம்” சிறுகதைகள் நூல் வெளியீட்டு நிகழ்வு.

களுவாஞ்சிகுடி யோகனின் “புகலிடம்” சிறுகதைகள் நூல் வெளியீட்டு நிகழ்வு. பெரியநீலாவணை பிரபா. புலம்பெயர் எழுத்தாளர் களுவாஞ்சிகுடி யோகன் என சொல்லப்படும் திரு. கே. ஞானசேகரமின் “புகலிடம்” சிறுகதை நூல் வெளியீட்டு நிகழ்வு 21-01 -2024 அன்று அ. கந்தவேள் (கிராம தலைவர்…

அயோத்தி கோவிலில் நாளை ராமர் சிலை பிரதிஷ்டை :மோடியும் விசேஷட பூசையில் பங்கேற்கிறார்

அயோத்தி கோவில் முழுவதும் நாடு முழுவதும் இருந்து கொண்டு வரப்பட்டுள்ள வண்ண பூக்களால் அலங்கரிக்கப்பட்டு வருகிறது.பிரதமர் மோடி 11 நாட்கள் இளநீர் மட்டும் அருந்தி மிக கடுமையான விரதத்தை மேற்கொண்டுள்ளார்.அயோத்தி: உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் மிக பிரமாண்டமான ராமர் கோவில் கட்டப்பட்டு…

கிழக்கிலங்கை சொற்பொழிவாளர் ஒன்றியம் மலேசியாவிலும் ஆன்மிகப் பணி!

கிழக்கிலங்கை சொற்பொழிவாளர் ஒன்றியத்தின் மலேசிய மண்ணில் இடம்பெற உள்ள ஆன்மீக சொற்பொழிவின் நேர அட்டவணை வெளியீடு 20/01/2024. சனிக்கிழமை இரவு 08.30மணிக்கு ஆன்மீக சொற்பொழிவுமலாக்கா நானிங் ஸ்ரீ பால தண்டாயுதபாணி சுவாமி ஆலயத்தில் 21/01/2024. ஞாயிற்றுக்கிழமைஈப்போ குருவிமலை ஸ்ரீ செல்வ கணபதி…

செயலாளராக சிறிநேசனை நியமிப்பது நன்று -அரியம்

செயலாளராக சிறிநேசனை நியமிப்பது நன்று -அரியம் இலங்கை தமிழரசு கட்சியின் பொது செயலாளராக ஞா.ஸ்ரீநேசனை (முன்நாள் பாராளமன்ற உறுப்பினர்)நியமிக்க வேண்டும். முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் ஊடக சந்திப்பின் போது தலைவர் தெரிவுக்கு பின் எதிர்வரும் 27.1.2024 ல் திகதி பொதுச்…

இலங்கை சந்தையில் தங்கமான கரட்!

இலங்கை சந்தையில் தங்கமான கரட்! இலங்கையில் முதன்முறையாக ஒரு கிலோ கரட்டின் சில்லறை விலை நேற்று 2200 ரூபாவாக அதிகரித்துள்ளதாக சந்தைத் தகவல்கள் தெரிவிக்கின்றன. தங்கத்தின் விலை நாளாந்தம் அதிகரித்து வருது போன்று சமகாலத்தில் மரக்கறிகளின் விலைகளும் பாரியளவில் அதித்துள்ளது. நாரஹேன்பிட்டி…

மட்டக்களப்பு குருக்கள் மடத்தில் வாகன விபத்து:ஒருவர் பலி.

பெரியநீலாவணை பிரபா மட்டக்களப்பு கல்முனை பிரதான வீதியில் களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட குருக்கள் மடம் பகுதியில் பாரிய வாகன விபத்து ஒன்று ஏற்பட்டுள்ளது. களுவாஞ்சிகுடியிலிருந்து மட்டக்களப்பு நோக்கி பயணித்த முச்சக்கர வண்டியும் மட்டக்களப்பு பகுதியில் இருந்து கல்முனை நோக்கி பயணித்த dsi…