Category: இலங்கை

பால்மாவின் விலை குறைகிறது

நாளை முதல் அமுலுக்கு வரும் வகையில் இறக்குமதி செய்யப்படும் பால் மாவின் விலை குறைக்கப்படும் என பால்மா இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இதன்படி, இறக்குமதி செய்யப்படும் ஒரு கிலோ கிராம் பால்மாவின் விலை 250 முதல் 300 ரூபாவினால் குறைக்கப்படும் என…

இலங்கைத் தமிழரசுக் கட்சி வழக்கு விவகாரம்: மின்னியல் பத்திரிகையின் வெளியீட்டாளருக்கு பிடியாணை

இலங்கைத் தமிழரசுக் கட்சி(Ilankai Tamil Arasu Kachchi) வழக்கில் நீதிமன்ற அவமதிப்புக் குற்றச்சாட்டின் பேரில் திருகோணமலை(Trincomalee) மாவட்ட நீதிமன்றத்துக்குச் சமுகம் அளிக்க அழைப்பாணை பிறப்பிக்கப்பட்டிருந்த நிலையில், நீதிமன்றத்துக்கு பிரசன்னம் தராத மின்னியல் பத்திரிகையின் வெளியீட்டாளருக்கு பிடிவிறாந்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. குறித்த உத்தரவை…

போதைப்பொருட்களுடன் கைதான   கணக்காளருக்கு தடுப்புக்காவல் உத்தரவு 

போதைப்பொருட்களுடன் கைதான கணக்காளருக்கு தடுப்புக்காவல் உத்தரவு பாறுக் ஷிஹான் நீண்ட காலமாக போதைப் பொருள் விநியோகம் மற்றும் பயன்பாட்டில் ஈடுபட்ட குற்றச்சாட்டின் அடிப்படையில் கைதான சந்தேக நபரான கணக்காளரை எதிர்வரும் ஏப்ரல் மாதம் 28 ஆந் திகதி வரை தடுப்புக் காவலில்…

கல்வியை அரசியல் காற்பந்தாக மாற்றிக்கொள்ள வேண்டாம் – ஜனாதிபதி

கல்வியை அரசியல் காற்பந்தாக மாற்றிக்கொள்ளும் பட்சத்தில் நாடு தோல்வியை சந்திக்க நேரிடும் என்பதால், தனிப்பட்ட நோக்கங்களை விடுத்து, அனைவரும் ஒன்றிணைந்து கலந்துரையாடி நாட்டிற்கு பொருத்தமான கல்வி முறையொன்றை அறிமுகப்படுத்த வேண்டியது அவசியமென ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். கொழும்பு நெலும் பொக்குன…

Apax Campus இன் மாபெரும் பட்டமளிப்பு விழா – 2024.

Apax Campus இன் மாபெரும் பட்டமளிப்பு விழா – 2024. -கலைஞர் ஏ .ஓ அனல்- Apax Campus இன் பட்டமளிப்பு விழா எதிர்வரும் 29ஆம் திகதி பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தின் பிரதான மண்டபத்தில் பிற்பகல் 2.00 மணி அளவில்…

ஒரு கிலோகிராம் எலுமிச்சைப்பழத்தின் விலை 1,200 ரூபாவாக அதிகரிப்பு

ஒரு கிலோகிராம் எலுமிச்சைப்பழத்தின் விலை 1,200 ரூபாவாக அதிகரித்துள்ளது.தம்புள்ளை பொருளாதார மத்தியநிலையத்தில் ஒரு கிலோகிராம் எலுமிச்சைப் பழத்தின் விலை1,000 ரூபாமுதல் 1,200 ரூபா வரையில் விற்பனைசெய்யப்பட்டுள்ளது. கடந்த சில நாள்களுக்கு முன்னர்,எலுமிச்சைப் பழத்தின் விலை, பாரியஅளவு குறைவடைந்திருந்ததாகவும்தற்போது அது சடுதியாக அதிகரித்துள்ளதாகவும்…

மாணவர்களுக்கான மதிய உணவு தொடர்பில் அதிர்ச்சி தகவல்

பாடசாலை மாணவர்களுக்கு விநியோகிப்பதற்காக வெயாங்கொடை பிரதேசத்தில் உள்ள அரச உணவுக் களஞ்சியசாலையில் சேமித்து வைக்கப்பட்டுள்ள அரிசி கையிருப்பு தரமற்றவை என இலங்கை பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. பூச்சி சேதம் காரணமாக குறித்த அரிசி இருப்பு பாவனைக்கு தகுதியற்றதாக மாறியுள்ளதாக…

சாய்ந்தமருது -ஆபத்தான நிலையிலுள்ள ஒடுக்கமான பாலம்-திருத்துமாறு மக்கள் கோரிக்கை

சாய்ந்தமருது -ஆபத்தான நிலையிலுள்ள ஒடுக்கமான பாலம்-திருத்துமாறு மக்கள் கோரிக்கை பாறுக் ஷிஹான் ஒடுக்கமான பாலம் புனரமைப்பு செய்யப்படாமல் சேதமடைந்து காணப்படுவதால் ஒரு வழிப்பாதையாக பொதுமக்கள் பாவிப்பதுடன் பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர். அம்பாறை மாவட்டம் கல்முனை மாநகர சபைக்குட்பட்ட சாய்ந்தமருது பகுதியில்…

உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் உயிர்நீத்த உறவுகளுக்கு அம்பாறை மாவட்ட சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் ஒன்றியம் அஞ்சலி!

உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் உயிர்நீத்த உறவுகளுக்கு அம்பாறை மாவட்ட சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் ஒன்றியம் அஞ்சலி! அடிப்படைவாத பயங்கரவாதிகளால் உயிர்த்த ஞாயிறு தினத்தில் மேற்கொள்ளப்பட்ட தாக்குததில் உயிர்நீத்த உறவுகளுக்கு இன்று அம்பாறை மாவட்ட சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் ஒன்றியத்தால் பெரியநீலாவனையில் அஞ்சலி…

எச்சரிக்கை அறிவித்தல்!

எச்சரிக்கை அறிவித்தல்! நாட்டின் பலபகுதிகளில் வெப்பநிலையானது எச்சரிக்கை மட்டத்துக்கு உயர்வடையக் கூடுமென வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. அதன்படி, வடக்கு, வடமத்திய, மேற்கு, சபரகமுவ மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் மொனராகலை மாவட்டத்தின் சில இடங்களிலும் வெப்பநிலை அதிகரித்துக் காணப்படும் என அந்தத்…