துஷ்பிரயோக குற்றச்சாட்டில் சந்தேகநபரை கைது செய்வதை தடுக்க முயற்சித்த சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகள்
பாடசாலை மாணவர்களை துஷ்பிரயோகம் செய்ததாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ள காலி- உனவடுன தேவாலயத்தின் பாதுகாவலர் (கபுவா) கைது செய்யப்படுவதை தடுக்க தலையிட முயற்சித்த சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகள் தொடர்பில் விசாரணைகள் மேற்கொள்ளப்படும் என சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.…