உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் தொடர்புடைய சந்தேகநபர்களின் விளக்கமறியல் நீடிப்பு
உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள 51 பேரின் விளக்கமறியலும் நீடிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் 2ஆம் திகதி வரை இவர்களை விளக்கமறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதவான் பீட்டர் போல் நேற்று உத்தரவிட்டிருந்தார்.…