கட்சி வளர்க்கும் நோக்கங்களை விட்டு மக்களை பலப்படுத்த சர்வ கட்சி அரசில் இணையுங்கள் – தமிழ், முஸ்லிம் கட்சிகளை இவ்வாறு அழைக்கிறார் தினேஷ்
நாட்டை மீட்டெடுக்க சர்வகட்சி அரசே தேவையானது. அனைத்துத் தமிழ், முஸ்லிம் கட்சிகளும் தமது கட்சிகளை வளர்ப்பதை விடுத்து சர்வகட்சி அரசில் இணைந்து நாட்டை வளப்படுத்தவேண்டும்.” இவ்வாறு புதிய பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவித்தார். அவர் மேலும் கூறியதாவது:- “தற்போதைய ஆட்சியில் சிறுபான்மையினர்,…