Category: இலங்கை

தேசிய தொலைக்காட்சிக்குள் வலுக்கட்டாயமாக நுழைந்தவர்களை கைது செய்யுமாறு உத்தரவு

தேசிய தொலைக்காட்சிக்குள் வலுக்கட்டாயமாக நுழைந்து நேரடி தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போராட்டக்காரர்கள் இருவருக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யுமாறு பொலிஸ் தலைமையகம் பணிப்புரை விடுத்துள்ளது. சட்டமா அதிபர் திணைக்களத்தினால் கிடைக்கப்பெற்ற அறிவுறுத்தல்களின் அடிப்படையில் இதனை மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது. பொலிஸாருக்கு அறிவுறுத்தல்…

திங்கள் முதல் பாடசாலைகள் வாரத்தில் மூன்று தினங்கள்!

திங்கள் முதல் பாடசாலைகள் வாரத்தில் மூன்று தினங்கள்! எதிர்வரும் திங்கட்கிழமை முதல் பாடசாலைகள் மறு அறிவித்தல் வரை வாரத்தில் மூன்று தினங்கள் நடைபெறும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. திங்கள், செவ்வாய், வியாழன் ஆகிய தினங்களில் பாடசாலைகள் வழமையான நேரங்களில் இடம்பெறும்…

உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் தொடர்புடைய சந்தேகநபர்களின் விளக்கமறியல் நீடிப்பு

உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள 51 பேரின் விளக்கமறியலும் நீடிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் 2ஆம் திகதி வரை இவர்களை விளக்கமறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதவான் பீட்டர் போல் நேற்று உத்தரவிட்டிருந்தார்.…

தமிழ் மக்களின் பெரும்பான்மை வாக்குகளைப் பெற்றவர்களின் தவறான தீர்மானம் மீண்டும் ஒருமுறை தமிழ் மக்களின் அரசியல் பலத்தை வீணடித்துள்ளது – டக்ளஸ் தேவானந்தா

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் வெற்றி, ஈ.பி.டி.பி.யின் அணுகுமுறைக்கும் கொள்கைக்குமான இன்னுமொரு வெற்றி – டக்ளஸ் தேவானந்தா தெரிவிப்பு~~~ நாடாளுமன்றத்தில் இன்று நடைபெற்ற உயரிய ஜனநாயக முறைமையின் பிரகாரம் பெரும்பான்மை வாக்குகளைப் பெற்று புதிய வரலாற்றை படைத்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்களுக்கு…

ராஜபக்சக்கள் அழைத்து வந்த தம்மிக்க பதவி விலகுகின்றார்?

ராஜபக்சக்கள் அழைத்து வந்த தம்மிக்க பதவி விலகுகின்றார்? நாடாளுமன்ற உறுப்பினர் தம்மிக்க பெரேரா நாளை (21) நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்யவுள்ளதாக அரசியல் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. முன்னாள் நிதியமைச்சர் பெசில் ராஜபக்ச தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமா…

புதிய ஜனாதிபதிக்கு சர்வதேச இந்துமத பீடம் வாழ்த்து

புதிய ஜனாதிபதிக்கு சர்வதேச இந்துமத பீடம் வாழ்த்து புதிதாக தெரிவு செய்யப்பட்டிருக்கும் இலங்கை நாட்டின் 8ஆவது ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்களுக்கு சர்வதேச இந்துமத பீடச்செயலாளர் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார் . பொருளாதார நெருக்கடியை மீட்டெடுத்து மக்கள் மன திருப்தியுடன் வாழக்கூடிய சூழ்நிலையை…

TNA MP க்கள் சிலர் ரணிலுக்கு ஆதரவா?

TNA MP க்கள் சிலர் ரணிலுக்கு ஆதரவா? இன்று நடைபெற உள்ள ஜனாதிபதி தெருவில் டலஸ் அழகபெருமவுக்கு த. தே.கூ ஆதரவு வழங்குவது என நேற்று கூடி முடிவெடுத்திருந்தது. இந்த முடிவில் சில நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அதிருப்தி இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி…