மைதான புனரமைப்பிற்கு 25 லட்ச ரூபாய் வழங்கிய சமூக செயற்பாட்டாளர் சசிகுமார் – கடந்த சிலமாத காலத்துள் பல கோடி ரூபாய்களை மக்களுக்காக செலவு
மைதான புனரமைப்பிற்கு 25 லட்ச ரூபாய் வழங்கிய சமூக செயற்பாட்டாளர் சசிகுமார் ( வி.ரி.சகாதேவராஜா) திருக்கோவில் குட்நிக் மைதானம் மீண்டும் புத்துயிர் பெறுவதற்கு பிரபல சமூக செயற்பாட்டாளரும் கல்முனை ரோட்டரி கழகத்தின் முன்னாள் தலைவருமான தொழிலதிபர் பொறியியலாளர் சுந்தரலிங்கம் சசிகுமார் 25…