Category: பிரதான செய்தி

இலங்கை ரூபாவிற்கு எதிரான டொலரின் பெறுமதியில் ஏற்பட்டுள்ள மாற்றம்

இன்றைய தினத்திற்கான (22.12.2022) நாணயமாற்று வீதத்தினை இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ளது. அதன்படி இலங்கையில் அமெரிக்க டொலரொன்றின் கொள்வனவு பெறுமதியானது 361.08 ரூபாவாக பதிவாகியுள்ளது. அத்துடன் அமெரிக்க டொலரொன்றின் விற்பனை பெறுமதியானது 371.66 ரூபாவாக காணப்படுகிறது. ஸ்ரேலிங் பவுண்ட் ஸ்ரேலிங் பவுண்டொன்றின்…

தமிழர் தரப்புடன் ஜனாதிபதி நேற்றும் சந்திப்பு -விபரம் உள்ளே!

தேசிய இனப் பிரச்சினைக்குத் தீர்வு காண்பது தொடர்பான தீர்மானங்களை வரும் தைப்பொங்கல் தினத்துக்கு முன்னர் இறுதி செய்து கொள்வது எனத் தமிழர் தரப்புக்கும் ஜனாதிபதி தலைமையிலான அரசாங்க தரப்புக்கும் இடையில் இடம்பெற்ற பேச்சுக்களின் போது தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதற்காக வரும் 10,11,12,13 ஆம்…

ஜனவரி மாதம் முதல் மீண்டும் மின் கட்டணத்தை அதிகரிக்க நடவடிக்கை

ஜனவரி மாதம் முதல் மீண்டும் மின் கட்டணத்தை அதிகரிக்க நடவடிக்கை – கஞ்சன விஜேசேகர எதிர்வரும் ஜனவரி மாதம் முதல் மீண்டும் மின் கட்டணத்தை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என மின்சக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். இன்று (21) இடம்பெற்ற…

30 யூனிட்டுக்கு இனி மூவாயிரம் – புதிய மின் கட்டண சூத்திரம்

புதிய மின்சார விலைச்சூத்திரத்தின்படி, முதல் 30 யுனிட்டுகளுக்கான கட்டணம் எட்டில் இருந்து ஐம்பது ரூபாயாக அதிகரிக்கப்படும் என்றும், அதன்படி, முதல் 30 யுனிட்டுகளுக்கு ஒவ்வொரு வாடிக்கையாளருக்கும் 1,500 ரூபாய் நிலையான கட்டணத்துடன் 3,000 ரூபாய் கட்டணமாக வழங்கப்படும் என எண்ணெய் துறைமுகங்கள்…

ஜனாதிபதி தலைமையில் இன்று அமைச்சரவை கூடுகிறது

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் இன்று பிற்பகல் வாராந்த அமைச்சரவைக் கூட்டம் இன்று கூடவுள்ளது. இதன்போது மின்சாரக் கட்டணத்தில் மாற்றங்கள், இறக்குமதி கட்டுப்பாடுகள், வாழ்க்கைச் செலவு குறித்து கலந்துரையாடப்படவுள்ளது. இதேவேளை உள்ளூராட்சித் தேர்தல்கள் உட்பட பல தீர்க்கமான விடயங்கள் குறித்தும் இன்று…

மின் வெட்டு நேரம் மேலும் அதிகரிக்கலாம்!

இலங்கையில் மின்வெட்டு நேரத்தை மேலும் அதிகரிக்க வேண்டிய நெருக்கடி நிலை ஏற்பட்டுள்ளதாக, இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது. நீர்மின் உற்பத்தி நிலையங்களில் நீர்மட்டம் வெகுவாக குறைந்த வருவதால் இந்த நிலைமை ஏற்பட்டுள்ளதாக சபை சுட்டிக்காட்டியுள்ளது.

அனைவரையும் கொன்று விட்டீர்கள்- சம்பந்தன்; வாய் திறக்காத மஹிந்த; மலையக பிரச்சினையை சொன்ன மனோ; வடக்கு கிழக்கு இணைப்பை எதிர்த்த நசீர் அஹமட்: நேற்றைய சர்வகட்சி கூட்டத்தில் நடந்தது என்ன? –

அனைவரையும் கொன்று விட்டீர்கள்- சம்பந்தன்; வாய் திறக்காத மஹிந்த; மலையக பிரச்சினையை சொன்ன மனோ; வடக்கு கிழக்கு இணைப்பை எதிர்த்த நசீர் அஹமட்: நேற்றைய சர்வகட்சி கூட்டத்தில் நடந்தது என்ன? – நன்றி -தமிழ் பக்கம் தமிழர் தரப்பினால் முன்வைக்கப்பட்ட விடயங்களை…

இன்று ஜனாதிபதியுடன் சந்திப்பு -எமது நிலைப்பாட்டில் நாம் உறுதியாக உள்ளளோம்

தமிழ் மக்களின் பிரச்சினைக்கு நிரந்தர அரசியல் தீர்வைக் காணும் நோக்குடன் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன் அவரின் அழைப்புக்கிணங்க இன்று பேச்சை ஆரம்பிக்கின்றோம். எமது நிலைப்பாட்டில் எந்த விட்டுக்கொடுப்புக்கும் இடமில்லை. நாம் ஏமாறவும் தயாரில்லை.” என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன்…

ஜனாதிபதி ரணில் -TNA 13 இல் சந்திப்பு

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கும் இரா.சம்பந்தன் தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் இடையிலான சந்திப்பு எதிர்வரும் 13 ஆம் திகதி நடைபெறவுள்ளது. இருப்பினும், சந்திப்புக்கான இடம் மற்றும் நேரம் ஆகியன இறுதி செய்யப்பட்டிருக்கவில்லை என தெரியவருகின்றது. அத்துடன், குறித்த பேச்சுவார்த்தையின் போது தேசியப்…

2023 வரவு செலவு திட்டம் நிறைவேறியது

2023ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் மூன்றாம் வாசிப்புக்கான வாக்கெடுப்பு இன்று (08) பிற்பகல் இடம்பெற்றதுடன், வரவு செலவுத் திட்டத்திற்கு ஆதரவாக 123 வாக்குகளும் எதிராக 80 வாக்குகளும் அளிக்கப்பட்டுள்ளன. இதேவேளை, வரவு செலவுத் திட்டத்திற்கான வாக்கெடுப்பில் இரண்டு பாராளுமன்ற உறுப்பினர்கள்…