Category: பிரதான செய்தி

முஸ்லிம் ஆயுத குழுவால் தமிழர்கள் புதுக்குடியிருப்பில் படுகொலை செய்யப்பட்டு 33 ஆண்டுகள்!

மட்டக்களப்பு புதுக்குடியிருப்பு படுகொலையின் 33வது ஆண்டு நினைவு இன்றாகும். (21.09.2023) கடந்த 1990 அம் ஆண்டு செப்டம்பர் மாதம் 21ம் திகதி இரவு இராணுவ சீருடை அணிந்த முஸ்லிம் ஊர்காவற்படையினர் புதுக்குடியிருப்பு கிராமத்திற்குள் புகுந்து தங்களது வீட்டில் உறங்கிக்யெகாண்டிருந்த தமிழ் மக்களை…

ஆவணப்படத்துடன் ஐ. நாவில் செனல் 4′

செனல் 4’ தொலைக்காட்சியின் தலைவர் மற்றும் அந்த ஊடகத்தின் ஒரு குழுவினர் சுவிட்சர்லாந்தின் ஜெனிவாவில் நடைபெற்றுவரும் மனித உரிமைகள் பேரவையில் கூட்டத்தொடர்களில் கலந்துகொள்ள சென்றுள்ளதாக பிரபல சமூக ஆர்வலர் ஷெஹான் மலேகா கமகே தெரிவித்தார். செனல் 4 குழுவினர் இந்த கூட்டத்…

இலங்கையில் மீண்டும் பேரினவாதம் : கனடா கடும் கண்டனம்

திருகோணமலையில் பாராளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் மீது தாக்குதல் நடத்தப்பட்டமைக்கு கனடா கடுமையான கண்டனம் வெளியிட்டுள்ளது. திருகோணமலையில் திலீபனின் நினைவேந்தல் பேரணியில் பொலிஸார் முன்னிலையில் குழுவொன்று இந்த தாக்குதலை நடத்தியிருந்தது. தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன்…

இனவாதநாட்டின் சிங்கள குண்டர்களின் அயோக்கியத்தனம்..!

இனவாதநாட்டின் சிங்கள குண்டர்களின் அயோக்கியத்தனம்..! 1956,,ல் எப்படி இருந்ததோ..!2023,லும் அப்படியே உள்ளது என்பதை தியாகி திலீபனின் நினைவு ஊர்த்தியையும். அதை கொண்டு சென்ற கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் செ.கஜேந்திரன் உள்ளிட்ட குழுவினரையும் தாக்கிய சம்பவம் மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது. 1)அக்கரைப்பற்றில் நேற்று முன்தினம்…

தியாக தீபம் திலிபனின் உருவப்பட ஊர்தியை அக்கரைப்பற்றில் முஸ்லிம் கும்பல் ஒன்று மறித்து அட்டகாசம்!

வீதியால் சென்ற திலீபனின் உருவப்படம் தாங்கிய வாகன ஊர்தியை அக்கரைப்பற்றில் சில முஸ்லீம்கள் மறித்து எதிர்ப்பு ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர் (கனகராசா சரவணன்) தமிழ் தேசிய மக்கள் முன்னணி தியாகதீபம் திலீபனின் 36 ஆண்டு நினைவேந்தலையிட்டு யாழ்ப்பாணம் நோக்கி பொத்துவில் ஆரம்பிக்கப்பட்ட தீலிபனின்…

ஆசாத் மௌலானாவுக்கு எதிராக கல்முனையில் வழக்கு!

(பாறுக் ஷிஹான்) உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் தற்போது கருத்துக்களை தெரிவிக்கின்ற பிள்ளையான் எனப்படும் கிழக்கு மாகாண முன்னாள் முதல்வர் சிவநேசதுரை சந்திரக்காந்தனின் சகா ஆஸாத் மௌலானா மீது பெண் ஒருவர் போலியான ஆவணங்களை சமர்ப்பித்து மோசடியான முறையில் தன்னை திருமணம்…

கடந்தகால மனித உரிமை மீறல்களை இலங்கை ஒப்புக்கொள்ள வேண்டும் -ஐ. நா

கடந்தகால மனித உரிமை மீறல்களை ஒப்புக்கொள்ள வேண்டிய கடப்பாடு இலங்கைக்கு இருப்பதாக ஐ.நா. மனித உரிமைகள் பிரதி ஆணையாளர் நடா அல் நஷிப் தெரிவித்தார். ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 54 ஆவது கூட்டத்தொடர் ஜெனிவாவில் ஆரம்பமாகிய நிலையிலேயே அவர்…

கொக்குதொடுவாய் புதைகுழி :சர்வதேச விசாரணை அவசியம்

கொக்குத்தொடுவாய் மண்ணின் விடயத்தை சர்வதேச சமூகம் கையிலே எடுக்கும். சரியான விடையை தருவதற்கு சர்வதேச விசாரணையே வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்தார் கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி அகழ்வு பணி இன்று (11) இடம்பெறும் இடத்தை பார்வையிட்டதன் பின்னர்…

செனல் 4′ ஆவணப்படம் தொடர்பாக விசாரிக்க ஐனாதிபதி குழு அமைக்கிறார்!

செனல் 4’ தொலைக்காட்சி வெளியிட்ட ஆவணப்படம் தொடர்பில் உரிய விசாரணைகளை நடத்த ஓய்வுபெற்ற சிரேஷ்ட அதிகாரிகள் மூவர் அடங்கிய விசேட குழுவொன்றை நியமிக்க ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தீர்மானித்துள்ளார். பொலிஸார், சட்டமா அதிபர் திணைக்களம் மற்றும் அரச சேவையின் அதிகாரிகளை கொண்டே…

சர்வதேச ஆதரவுடன் சுதந்திரமான விசாரணை வேண்டும் -ஐ . நா

கடந்த 2019ஆம் ஆண்டு இலங்கையில் இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பாக சர்வதேச ஆதரவுடன் சுதந்திரமான விசாரணை நடத்தப்பட வேண்டும் என ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் வலியுறுத்தியுள்ளார். ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளர் வோல்கர் துர்க் (Volker Turk)…