கல்முனை மக்கள் இன்று புதுவருடத்தை கறுப்பு சித்திரையாக அனுஷ்டடிப்பு – அநீதிக்கு எதிரான போராட்டம் தொடர்கிறது
கல்முனைப் வடக்கு பிரதேச செயலகத்தின் நிர்வாக நடைமுறைகளுக்கு இடையீடுசெய்ய வேண்டாம் எனவும் தங்களுக்கான அதிகாரங்களை சுயாதீனப்படுத்தக்கோரியும் தொடங்கப்பட்ட போராட்டத்தின் 21 ஆவது நாளான இன்று கறுப்புசித்திரைப் புத்தாண்டு தினமாக மோட்டார் சைக்கிள் ஊர்வலத்துடன் நடத்தப்பட்டது. கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தின் நிர்வாகப்…