முதலாம் ஆண்டு நினைவஞ்சலி -தம்பிராஜா மகேந்திரராஜா -காரைதீவு (சிவானந்தா விடுதியின் முன்னாள் மேற்பார்வையாளர்)
காரைதீவை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாவும் கொண்ட அமரர் தம்பிராஜா மகேந்திரராஜா அவர்களின் முதலாம் ஆண்டு நினைவஞ்சலியும் ஆத்மசாந்தி பிரார்த்தனையும் இன்று (22.12.2024) காரைதீவில் உள்ள அன்னாரின் இல்லத்தில் இடம் பெறும். அன்னார் சிவானந்தா விடுதியின் முன்னாள் மேற்பார்வையாளரும் பிறப்பு, இறப்பு விவாகப் பதிவாளருமாவார்.…