Category: கல்முனை

பாண்டிருப்பு கடற்கரையில் கரை ஒதுங்கிய சடலம் :இனம் காணப்பட்டது

(பெரியநீலாவணை பிரபா) கல்முனை பாண்டிருப்பு கடற்கரை பகுதியில் ஆணின் சடலம் ஒன்று இன்று (12)கரையொதுங்கியது.பெரிய நீலாவணை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பாண்டிருப்பில் விஷ்ணு கோயிலை அண்டிய கடற்கரை பகுதியில் குறித்த சடலம் காணப்பட்டுள்ளது . சடலத்தை அடையாளம் காணும் பொருட்டு பெரிய நீலாவணை…

பெரிய நீலாவணை நெக்ஸ்ட்ரெப் இளைஞர் கழக புதிய நிர்வாக தெரிவு

(பெரியநீலாவணை பிரபா) பெரிய நீலாவணை நெக்ஸ்ட்ரெப் இளைஞர் கழகத்துக்கான புதிய நிர்வாக தெரிவு இடம்பெற்றது. பெரிய நீலாவணையில் பல்வேறுபட்ட சமூக செயற்பாடுகளில் முன்னின்று செயல்பட்டு வரும்.NEXT STEP சமூக அமைப்பின் இளைஞர் பிரிவான Next Step இளைஞர் கழகத்துக்கான 2024 ம்…

விளம்பரம் -கல்முனை பாண்டிருப்பில் வீடு விற்பனைக்குள்ளது

கல்முனை பாண்டிருப்பில் வீடு விற்பனைக்குள்ளது. கல்முனை பாண்டிருப்பு சவக்காலை வீதியில் உள்ள சுனாமி நினைவு கோபுரத்துக்கு முன்பாக உள்ள ஐந்து பேச்ஸ் காணி வீட்டுடன் விற்பனைக்கு உள்ளது. மேலதிக விபரங்களுக்கு 0772824181.

நற்பிட்டிமுனை சமாதானப் பாலர் பாடசாலையின் 29 ஆவது வருடாந்தக் கலைவிழா!

நற்பிட்டிமுனை சமாதானப் பாலர் பாடசாலையின் 29 ஆவது வருடாந்தக் கலைவிழா இன்று 10.02.2024 ஆம் திகதி கமு /கமு / சிவசக்தி மகாவித்தியாலய மண்டபத்தில் நடைபெற்றது. பாலர் பாடசாலையின் பொறுப்பாசிரியர் திருமதி கே. விஜயராணி தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில் தென்கிழக்குப் பல்கலைக்கழக…

சரவணமுத்து சுரேஷ் அகில இலங்கை சமாதான நீதவானாக சத்திய பிரமாணம்

சரவணமுத்து சுரேஷ் அகில இலங்கை சமாதான நீதவானாக சத்திய பிரமாணம் (கலைஞர்.ஏ.ஓ.அனல்) கமு/சது/றாணமடு இந்துக் கல்லூரி ஆசிரியர் சரவணமுத்து சுரேஷ் இலங்கை தீவு முழுவதற்குமான சமாதான நீதிவானாக நேற்று (08.02.2024) வியாழக்கிழமை நியமனம் பெற்றார். கல்முனை மாவட்ட நீதிமன்றில் மாவட்ட நீதிபதி…

பெரியநீலாவணை LITTLE FRIEND’S பாலர் பாடசாலையின் வருடாந்த சிறுவர் விளையாட்டு நிகழ்வு

பெரியநீலாவணை பிரபா பெரியநீலாவணை LITTLE FRIEND’S பாலர் பாடசாலை மாணவர்களின் 2023 க்கான வருடாந்த சிறுவர் விளையாட்டு நிகழ்வும் சான்றிதழ் வழங்கும் நிகழ்வும் 07/02/2024 சிறப்பாக இடம்பெற்றது. பாலர் பாடசாலை தலைமை ஆசிரியர் திருமதி ரவிதரன் தாரணி தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில்…

கமு/பாண்டிருப்பு மகா வித்தியாலத்தின் புதிய அதிபராக K.அருண்குமார் கடமைகளை பொறுப்பேற்றார்.

கமு/பாண்டிருப்பு மகா வித்தியாலத்தின் புதிய அதிபராக .K.அருண்குமார் மாகாணகல்வி பணிப்பாளரினால் நியமிக்கப்பட்டு தனது பதவியை பொறுப்பேற்றுக்கொண்டுள்ளார். பெரிய நீலாவணையை சேர்ந்த இவர் அதிபர் போட்டிப்பரீட்சை மூலம் தெரிவு செய்யப்பட்டவர் என்பதுடன் இவர் முன்னர் இப் பாடசாலையில் பத்து வருடங்களாக ICT ஆசிரிய்ராக…

கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையில் கனடா சர்வம் அமைப்பின் (Sarvaam Foundation – Canada) 2 ஆம் வருட பூர்த்தியினையிட்டு நடைபெற்ற நிகழ்வு

கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையில் கனடா சர்வம் அமைப்பின் (Sarvaam Foundation – Canada) 2 ஆம் வருட பூர்த்தியினையிட்டு நடைபெற்ற நிகழ்வு கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையில் கனடா சர்வம் அமைப்பின் 2ஆம் வருட பூர்த்தியினை சிறப்பிக்கும் முகமாக கனடா…

கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையில் இடம் பெற்ற சுதந்திர தின நிகழ்வு!

கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையில் இடம் பெற்ற சுதந்திர தின நிகழ்வு! நாட்டின் 76 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையில் 76 வது சுதந்திர தின விழா சிறப்பான முறையில் கொண்டாடப்பட்டது.இந்நிகழ்வு வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியகலாநிதி…

கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையில் நடைபெற்ற உலக தொழுநோய் தின நிகழ்வு

கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையில் நடைபெற்ற உலக தொழுநோய் தின நிகழ்வு கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையில் தொழுநோய் தினத்தினையொட்டி இந்நிகழ்வானது 2024.01.30 ஆம் திகதியன்று வைத்தியசாலையின் கேட்போர்கூடத்தில் வைத்தியசாலையின் தோல் நோய் பிரிவினரின் ஏற்பாட்டிலும் வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்திய கலாநிதி…