அம்பாறை மாவட்டத்தில் 18 சபைகளுக்கு 44 வேட்புமனுக்கள்!
அம்பாறை மாவட்டத்தில் 18 சபைகளுக்கு 44 வேட்புமனுக்கள்! ( வி.ரி. சகாதேவராஜா) அம்பாறை மாவட்டத்தில் உள்ளூராட்சி சபைத் தேர்தலில் போட்டியிடுவதற்காக 20 அரசியல் கட்சிகளும், 24 சுயேச்சைக் குழுக்களுமாக மொத்தம் 44 வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக அம்பாறை மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலரும்,…