Category: இலங்கை

ஊடகவியலாளர் கைது செய்யப்பட்டமைக்கு எதிராக பொரளையில் ஆர்ப்பாட்டம்!

இளம் ஊடகவியலாளர் தரிந்து உடுவரகெதர பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டமைக்கு எதிர்ப்புத் தெரிவித்தும், அவரை உடனடியாக விடுதலை செய்யக் கோரியும் கொழும்பு – பொரளையில் இன்று காலை கவனயீர்ப்புப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. குறித்த போராட்டம் பொரளை பொலிஸ் நிலையத்துக்கு முன்பாக இடம்பெற்றது. இதில் ஊடகவியலாளர்கள்…

இரண்டு எரிவாயுகளுக்கும் ஒரே விலை – அடுத்த வாரம் இறுதி முடிவு

எரிவாயு விலைகளில் மாற்றம் மேற்கொள்வது தொடர்பில் அடுத்த வாரத்திற்குள் இறுதி முடிவு எடுக்கப்படும் என வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டொ தெரிவித்துள்ளார். நாட்டில் உள்ள இரண்டு உள்நாட்டு எரிவாயு நிறுவனங்களும் ஒரே விலையில் எரிவாயுவை விற்பனை செய்வது தொடர்பான தீர்மானம் இதன்போது…

நாளை இலங்கை வருகிறார் பிரான்ஸ் ஜனாதிபதி

இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ள பிரான்ஸ் ஜனாதிபதி! பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மெக்ரோன் நாளை (28) பிற்பகல் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளார். பிரான்ஸ் ஜனாதிபதி தனது விஜயத்தின் போது ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை சந்தித்து பிராந்திய மற்றும் உலகளாவிய சவால்கள் தொடர்பில் இருதரப்பு…

திருக்கோவில் கல்வி வலய பிரதேசங்களில் தனியார் கல்வி நிலையங்களில் வகுப்புகளை நடத்துவதில் புதிய கட்டுப்பாடு!

திருக்கோவில் கல்வி வலய பிரதேசங்களில் தனியார் கல்வி நிலையங்களில் வகுப்புகளை நடத்துவதில் புதிய கட்டுப்பாடு! -ம.கிரிசாந்- அம்பாறை மாவட்டம், திருக்கோவில் கல்வி வலய பிரதேசங்களில் தனியார் கல்வி நிலையங்களின் செயற்பாடுகளை சீரமைத்தலும் அறநெறிப் பாடசாலைகளுக்கு மாணவர்கள் செல்வதை ஊக்குவித்தலும் தொடர்பான விசேட…

வடக்கு கிழக்கில் சனிக்கிழமை பூரண ஹர்த்தாலுக்கு அழைப்பு!

கொக்குத்தொடுவாய் மனித புதைகுழிக்கு நீதி கோரி வடக்கு கிழக்கு தழுவிய ரீதியில் எதிர்வரும் சனிக்கிழமை(28) பூரண ஹர்த்தாலை மேற்கொள்ள வடக்கு கிழக்கு வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் உறவுகள் சங்கம் அழைப்பு விடுத்துள்ளது. யாழ் ஊடக அமையத்தில் இன்று திங்கட்கிழமை (24)இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர்…

கிழக்கில் 700 ஆசிரியர்களை நியமிக்க ஆளுநர் நடவடிக்கை; கல்வி அமைச்சர் சுசில் அனுமதி

கிழக்கில் 700 ஆசிரியர்களை நியமிக்க ஆளுநர் நடவடிக்கை; -கல்வி அமைச்சர் சுசில் அனுமதி (அபு அலா,ஏயெஸ் மெளலானா) கிழக்கு மாகாணத்தில் நிலவும் ஆசிரியர் தட்டுப்பாட்டைக் கருத்தில் கொண்டு ஆளுநர் செந்தில் தொண்டமான் தொடர்ச்சியாக மேற்கொண்ட முயற்சிகளின் பயனாக பாடம் சார்ந்த 700…

இரண்டு வகை அஸ்பிரின் மருந்துகளுக்கு தடை!

அரச வைத்தியசாலைகளில் இருந்து 02 வகை அஸ்பிரின் மருந்துகளை விலக்கிக்கொள்ள சுகாதார அமைச்சு தீர்மானித்துள்ளது. தேசிய மருந்து ஒழுங்குமுறை ஆணையத்தின் பரிந்துரைகளுக்கு அமைய, மருத்துவ வழங்கல் பிரிவு இது தொடர்பான சுற்றறிக்கையை வெளியிட்டுள்ளது. பல அரசு மருத்துவமனைகளில் பயன்படுத்தப்படும் அஸ்பிரின் பல…

கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்கள பணிப்பாளராக சரவணமுத்து நவநீதன் நியமனம் -கலை இலக்கிய துறையினர் பெரு மகிழ்ச்சி!

கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்கள பணிப்பாளராக சரவணமுத்து நவநீதன் நியமனம் -கலை இலக்கிய துறையினர் பெரு மகிழ்ச்சி! கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் புதிய மாகாணப் பணிப்பாளராக திரு.சரவணமுத்து நவநீதன்அவர்கள், இன்று கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் அவர்களால் நியமிக்கப்பட்டார்.…

மேலும் இரண்டு வகையான மயக்க மருந்துகளுக்கு தடை!

மேலும் இரண்டு வகையான மயக்க மருந்துகள் பாவனையிலிருந்து விலக்கிக் கொள்ளப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அசேல குணவர்தன தெரிவித்துள்ளார். அனுராதபுரத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். தேசிய மருந்து ஒழுங்குமுறை…

இலங்கையில் 5000 தகவல் தொழில்நுட்ப  வேலை வாய்ப்புகளுக்கான சந்தர்ப்பம் – கிழக்கு ஆளுநர் முயற்சி

இலங்கையில் 5000 தகவல் தொழில்நுட்ப வேலை வாய்ப்புகளுக்கான சந்தர்ப்பம் நூருல் ஹுதா உமர் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவர்களின் வழிகாட்டுதலின் கீழ், இலங்கை அரசாங்கம் பல்வேறு துறைகளில் அதிக வேலை வாய்ப்புகளை மேம்படுத்துவதில் குறிப்பிடத்தக்க முன்னேற்றங்களை கண்டுள்ளது. இலங்கையில் தகவல் தொழில்நுட்பத்…