Category: இலங்கை

வைத்தியர் றிஸ்மியா ரபீக் எழுதிய “அறிவும் ஆரோக்கியமும்” நூல் வெளியிட்டு விழா!

வைத்தியர் றிஸ்மியா ரபீக் எழுதிய “அறிவும் ஆரோக்கியமும்” நூல் வெளியிட்டு விழா! அபு அலா – நிந்தவூர் மாவட்ட ஆயுள்வேத வைத்தியசாலையின் சமூகநல மருத்துவ உத்தியோகத்தர் (திருமதி) ஆர்.எப்.றிஸ்மியா எழுதிய “அறிவும் ஆரோக்கியமும்” என்ற நூல் வெளியிட்டு விழா நேற்று (04)…

சமத்துவ மக்கள் நல ஒன்றியத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளராக இரா.விஜியகுமாரன் தெரிவு!

சமத்துவ மக்கள் நல ஒன்றியத்தின் நிறைவேற்று பணிப்பாளராக இரா.விஜியகுமாரன் தெரிவு! தாயகத்திலும் வெளிநாட்டிலும் நிருவாக கட்டமைப்பை உருவாக்கி இலங்கையின் பல பாகங்களிலும் சமூக சேவைகளை முன்னெடுத்துவரும் சமத்துவ மக்கள் நல ஒன்றியத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளராக இரா.விஜியகுமாரன் (விஜி ) நியமிக்கப்பட்டுள்ளார். இவ்…

குருக்கள்மடம் அப்ரோவில் இடம் பெற்ற முதியோர் தின நிகழ்வு!

குருக்கள்மடம் அப்றோவில் இடம் பெற்ற முதியோர் தின நிகழ்வு! சர்வதேச முதியோர் தினத்தை முன்னிட்டு குருக்கள்மடத்தில் அமைந்துள்ள அப்ரோ விபுலானந்தர் முதியோர் பராமரிப்பு நிலையத்தில் முதியோர் தின நிகழ்வுகள் 01.10.2023 அன்று சிறப்பாக இடம் பெற்றது. இந்த நிகழ்வுக்கு பிரதம அதிதியாக…

கல்முனை விஸ்வலிங்கத்துக்கு (விசு) கனடிய அரசின் உயர் விருது!

கல்முனை விஸ்வலிங்கத்துக்கு (விசு) கனடிய அரசின் உயர் விருது! கனடாவில் வசித்துவரும் கல்முனையை சேர்ந்த சமூகசேவையாளர் கணபதிப்பிள்ளை விஸ்வலிங்கம் (விசு) அவர்களுக்கு அவரது சமூக சேவையினை கௌரவப்படுத்தும் வகையில் அவரது தொண்டர் சேவையினை அங்கீகரித்து ஒன்ராறியோ அரசு “25 வருட நீண்டகால…

இந்தியா -கனடா விடயத்தில் இடையில் மூக்கு நுழைத்த அலி

வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி கனடாவுக்கு எதிராக வெளியிட்ட கருத்துக்களால் இந்நாட்டு சிறுவர்கள் கனடாவில் கல்வி கற்கும் வாய்ப்பை இழக்க நேரிடும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் தெரிவித்துள்ளார். இந்தியாவுக்கும் கனடாவுக்கும் இடையிலான பிரச்சினை நீண்டகாலமாக…

திருகோணமலை தம்பலகாமம் வைத்தியசாலையில் தீ விபத்து!

வைத்தியசாலையில் தீ விபத்து! சுகாதாரக் குழுவினர், தீயனைப்புப் படை, பொலிசார் களத்தில், அபு அலா – திருகோணமலை தம்பலகாமம் வைத்தியசாலையில் இன்று (01) காலை ஆறு மணியளவில் தீப்பரவல் ஏற்பட்டுள்ள சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. இச்சம்பவம் தொடர்பாக தெரிவரிகையில், வெளி நோயாளர்…

கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளராக திருமதி.சுஜாதா குலேந்திரகுமார்

கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளராக மட்டக்களப்பு வலய கல்விப் பணிப்பாளர் திருமதி.சுஜாதா குலேந்திரகுமார் நாளை திங்கட்கிழமை (02) கடமையேற்கவுள்ளார். கிழக்கு மாகாண கல்வி பணிப்பாளர் செல்வி அகிலா கனகசூரியம் ஓய்வு பெற்றதைத் தொடர்ந்து இவர் நியமிக்கப்பட்டுள்ளார். 2005 ஆம் ஆண்டு இலங்கை…

நீதிபதி சரவணராஜாவின் பதவி விலகல் தொடர்பாக -நடராஜா குருபரன்

நீதிபதியும் – மனசாட்சியும் – பதவி துறப்பும் – சேறடிப்புகளும்! சமூக வலைத்தள விவாதங்களில் – மோதல்களில் கலந்துகொள்வதில் எந்த ஆர்வமும் ஏற்படுவதில்லை. காரணம் கருத்தியல் சார்ந்த, யதார்த்தவியலை தொட்டுச்செல்லும் உரையாடலகளை கடந்து, அவை தனிப்பட்ட தாக்குதல்களாகவும், சேறடித்தல்களாகவும் மாறுவதே இயல்பாகிப்…

நீதிபதியை நான் அச்சுறுத்தவில்லை: சரத் வீரசேகர பதற்றம்

நீதிபதியை நான் அச்சுறுத்தவில்லை: சரத் வீரசேகர பதற்றம் முல்லைத்தீவு நீதிபதி சரவணராஜாவை நான் அச்சுறுத்தவில்லை. அவர் புகலிடக் கோரிக்கைக்காக இவ்வாறான குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ளாரா என்ற சந்தேகம் நிலவுவதாக நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார். குருந்தூர் மலை விவகாரம் மற்றும் ‘தியாக…

அக்கரைப்பற்று, ஸ்ரீ இராமகிருஷ்ணா பாடசாலைக்கு சஜித், பஸ் வண்டி அன்பளிப்பு!

அக்கரைப்பற்று, ஸ்ரீ இராமகிருஷ்ணா தேசிய பாடசாலைக்கு சஜித் பிரேமதாசா அவர்களால் புதிய பஸ் வண்டி வழங்கிவைப்பு…. -ம.கிரிஷாந்- அம்பாறை மாவட்ட அக்கரைப்பற்று,கமு/ திகோ/ஸ்ரீ இராம கிருஷ்ணா தேசிய பாடசாலைக்கு ஜக்கிய மக்கள் சக்தியின் தலைவரும், எதிர்க்கட்சி தலைவருமான சஜித் பிரேமதாசா அவர்களால்…