Category: இலங்கை

காயத்திரி ஸ்டோர்ஸ் அனுசரனையில் பாண்டிருப்பு மகாவித்தியாலய மாணவர்கள் கௌரவிப்பு!

காயத்திரி ஸ்டோர்ஸ் அனுசரனையில் பாண்டிருப்பு மகாவித்தியாலய மாணவர்கள் கௌரவிப்பு! பாண்டிருப்பு காயத்திரி ஸ்டோர்ஸ் அனுசரனையில் 2022 க.பொ.த (சா/தர) பரீட்சையில் சித்தி பெற்ற பாண்டிருப்பு மகாவித்தியாலய மாணவர்கள் பாராட்டி கௌரவித்து பரிசில்களும் வழங்கி வைக்கப்பட்டன. இன்று (11.12.2023 – திங்கள்) பாடசாலை…

தமிழ் அரசு கட்சி தலைமை தொடர்பில் எந்தத்தீர்மானங்களும் இல்லை; கல்முனை த.அ.க. தொகுதி கிளை உத்தியோகபூர்வமாக தெரிவிப்பு!

தமிழ் அரசு கட்சி தலைமை தொடர்பில் எந்தத்தீர்மானங்களும் இல்லை; கல்முனை த.அ.க. தொகுதி கிளை உத்தியோகபூர்வமாக தெரிவிப்பு! தமிழரசு கட்சியின் தலைமை தெரிவு தொடர்பில் இதுவரை எந்தத்தீர்மானங்களும் எமக்கு கிடையாதென கல்முனை தொகுதி தமிழரசு கட்சி செயலாளர் அரவிந்தன் வேதநாயகம் கல்முனை…

புலம்பெயர் தமிழர்களின் கூட்டு அறிக்கை:

புலம்பெயர் தமிழர்களின் கூட்டு அறிக்கை: இலங்கையில் அர்த்தமுள்ள முன்னேற்றத்திற்கு புலம்பெயர்ந்த தமிழர்களின் விரிவான பிரதிநிதித்துவத்துடன் ஈடுபாடு அவசியம், புலம்பெயர் தமிழர்களின் பிரதிநிதிகள் என்ற வகையில், சிங்கள-பௌத்த மதகுருமார்கள் மற்றும் தென்னிலங்கையில் ஒரு பிரிவினரின் சமீபத்திய முயற்சி பற்றி ஊடக ஆதாரங்கள் மூலம்…

சர்வதேச மனித உரிமைகள் தினம் எமக்கு கறுப்பு தினமாகும் :அம்பாறையில் இன்று பேரணி

சர்வதேச மனித உரிமைகள் தினம் எமக்கு கறுப்பு தினம். சர்வதேச மனித உரிமைகள் தினமாகிய இன்றைய தினம் அம்பாறை மாவட்டம் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தினர் ஏற்பாடு செய்திருந்த மனித உரிமைகள் தினம் எமக்கு கறுப்பு நாள் எனும் தொனிப்பொருளிலான…

மட்டக்களப்பில்  மாவீரர் நினைவேந்தலில் பங்குபற்றிவர்களுக்கு பொய் தெரிவித்து வரவழைத்து வாக்குமூலம் பெறும் பொலிசாரால் மக்கள்  பீதியில் —

மட்டக்களப்பில் மாவீரர் நினைவேந்தலில் பங்குபற்றிவர்களுக்கு பொய் தெரிவித்து வரவழைத்து வாக்குமூலம் பெறும் பொலிசாரால் மக்கள் பீதியில் — ((கனகராசா சரவணன்) ) மட்டக்களப்பு தரவை மாவீர் துயிலும் இல்லத்தில் நினைவேந்தலில் பங்கேற்றிய வர்களின் மோட்டர்சைக்கிள் இலக்கத்தை வைத்து பெயர் முகவரியை பெற்று…

அமரர் பேராசிரியர் செ. யோகராசா மறையவில்லை!

பேராசிரியர் செ. யோகராசா மறையவில்லை! எல்லோர் மனங்களையும் வென்று குடி கொண்டிருக்கும் பேராசிரியரும் இலக்கிய ஆளுமையுமான செ. யோகராசா அவர்களின் உயிர் உடலை விட்டு பிரிந்தாலும் அவர் எம்மைவிட்டு மறையவில்லை என்ற உணர்வே உள்ளது. அவரின் அன்பு நிறைந்த ஆர்ப்பாட்டம் இல்லாத…

சாய்ந்தமருதில் மாணவனின் மரணம் -கொலையா? தற்கொலையா? விசாரணை தொடர்கிறது

பாறுக் ஷிஹான் மத்ரஸா பாடசாலை மாணவனின் மரணமானது கழுத்து நெரிக்கப்பட்டதால் ஏற்பட்டுள்ளதாக அம்பாறை பொது வைத்தியசாலை மரண விசாரணை அதிகாரி சி.ரி.மகாநாம அறிக்கையிட்டுள்ளார். இன்று (7) அம்பாறை பொது வைத்தியசாலையில் இடம்பெற்ற குறித்த மாணவனின் மரண விசாரணையின் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.…

பேராசிரியர் செ. யோகராசா காலமானார்

ஒய்வுநிலை பேராசிரியரும் இலக்கிய ஆளுமையுமான செ. யோகராசா அவர்கள் சுகயீனம் காரணமாக இன்று காலமானார். இறுதி கிரியை தொடர்பான விபரம் பின்னர் அறிவிக்கப்படும். .

அகில இலங்கை பாடசாலைக்கு இடையேயான ரோபோ தொழில்நுட்ப மற்றும் புத்தாக்க போட்டியில் துறைநீலாவணை மகா வித்தியாலயம் மூன்றாமிடம்.

அகில இலங்கை பாடசாலைக்கு இடையேயான ரோபோ தொழில்நுட்ப மற்றும் புத்தாக்க போட்டியில் துறைநீலாவணை மகா வித்தியாலயம் மூன்றாமிடம். (கலைஞர்.ஏஓ.அனல்) அகில இலங்கை பாடசாலைகளுக்கிடையிலான ரோபோ தொழில்நுட்ப மற்றும் புத்தாக்க தேசிய மட்டப் போட்டிகள் கொழும்பு மகரஹம தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தில்…

13 வருட மாகாண ஆணையாளர் சேவையை பாராட்டி வைத்திய கலாநிதி திருமதி ஸ்ரீதருக்கு கௌரவிப்பு

13 வருட மாகாண ஆணையாளர் சேவையை பாராட்டி கௌரவிப்பு அபு அலா – கடந்த 13 வருடங்களாக, கிழக்கு மாகாண சுதேச மருத்துவ திணைக்கள மாகாண ஆணையாளராக கடமையாற்றி வருகின்ற மாகாண ஆணையாளர் வைத்திய கலாநிதி (திருமதி) இ.ஸ்ரீதர் அவர்களின் சேவைகளைப்…