பொதுமக்களுக்கான அறிவித்தல்-சம்மாந்துறை பொலிஸ்
பொதுமக்களுக்கான அறிவித்தல்-சம்மாந்துறை பொலிஸ் பாறுக் ஷிஹான் கல்முனை நீதிவான் நீதிமன்ற வளாகத்தில் இருந்து தப்பியோடிய சந்தேக நபர் தொடர்பில் சம்மாந்துறை பொலிஸ் நிலையத்துக்கு அறியத்தருமாறு பொலிசார் பொதுமக்களை கேட்டுள்ளனர்.குறித்த சந்தேக நபர் ஐஸ் போதைப்பொருள், ஆடு மாடு சட்டவிரோதமாக கடத்தல், தங்க…