Category: இலங்கை

ஜனாதிபதித் தேர்தல் தொடர்பாக தமிழ் கட்சிகள் ஒருமித்து ஒரு முடிவு எடுக்க வேண்டும்!

தமிழர்களுக்கு ஒரே ஒரு பலம் வாக்குபலம்; என்பதை நிரூபிக்க வேண்டுமாயின் அனைத்து கட்சிகளும் ஒன்று சேர்ந்து ஒருமித்த முடிவுகளை எடுக்கவேண்டும்– இரா. துரைரெட்ணம் — (கனகராசா சரவணன்) கடந்த காலத்தில் தமிழர்கள்; 22 நாடாளுமன்ற உறுப்பினர்கள் முப்படையினரையும் வைத்திருந்தது வரலாறு ஆனால்…

காரைதீவில் கோடி ரூபாய் பெறுமதியானது என நம்பப்படும் நீல தூணா

பாறுக் ஷிஹான் 49 கிலோ நிறையுடைய பல கோடி பெறுமதியானது என நம்பப்படும் நீல தூணா அல்லது உள்ளுரில் நீல ஹெலவள்ளா(ஹென்டா) சிக்கியது. காரைதீவு பகுதியில் இருந்து ஆழ்கடலில் மீன்பிடிக்கச் சென்ற மீனவர்களின் தூண்டிலில் சுமார் கோடிக்கணக்கான பெறுமதியானது என நம்பப்படும்…

சமூக சேவையாளர் க.விஸ்வலிங்கத்துக்குகனடா Brampton மாநகர நிகழ்வில்ரே இரண்டு விருதுகள்

கனடா நாட்டில் அதிவேக வளர்ச்சியின் முன்னணியில் திகழும் பிரம்ரன் மாநகரத்தின் (City of Brampton) ஐம்பதாவது பிறந்தநாளையொட்டிய நிகழ்வில் (Brampton 50th Birthday Celebration) நகரத்தின் சிறந்த சாதனையாளர்களையும் மற்றும் தொண்டர் சேவையில் அளப்பெரிய பங்காற்றிய சிறந்த குடியுரிமையாளர்களையும் அடையாளம் கண்டுசிறப்பு…

மட்டக்களப்பு அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர்களுக்கிடையில் விசேட  கலந்துரையாடல் 

மட்டக்களப்பு அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர்களுக்கிடையில் விசேட கலந்துரையாடல் பாறுக் ஷிஹான் மட்டக்களப்பு அம்பாறை ஆகிய இருமாவட்டங்களிலும் நீண்ட காலமாக நிலவி வருகின்ற எல்லைப் பிரச்சினைகளை சுமூகமாக தீர்க்கும் வகையில் விசேட கலந்துரையாடல் காரைதீவு பிரதேச செயலகத்தில் இன்று (16) இடம்…

எழிழன் மகள் எல்.எல்.பி பட்டம் பெற்றார் – காரைதீவு முன்னாள் தவிசாளர் நேரில் சென்று வாழ்த்து

எழிழன் மகள் எல்.எல்.பி பட்டம் பெற்றார் – காரைதீவு முன்னாள் தவிசாளர் நேரில் சென்று வாழ்த்து தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் மூத்த தளபதிகளில் ஒருவரான எழிலன்மற்றும் வடக்கு மாகாணசபையின் முன்னாள் உறுப்பினர் அனந்தி சசிதரன் ஆகியோரின் மகள் நல்விழி இலங்கையில்…

இன்று பிற்பகல் பரவலாக மின்னலுடன் கடும் மழை

இலங்கையைச் சூழவுள்ள பகுதிகளில் கீழ் வளிமண்டலத்தில் ஏற்பட்ட தளம்பல் நிலை காரணமாக மழை நிலைமை மேலும் தொடரும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. நாட்டின் பல மாகாணங்களில், பிற்பகல் 1.00 மணிக்கு பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை…

மின்சாரக் கட்டணம் தொடர்பான நீதிமன்ற முடிவு!

பாராளுமன்றத்தில் அரசாங்கம் சமர்ப்பித்த மின்சாரக் கட்டணத்துக்கு எதிரான மனுவின் விசாரணையை முடித்துக்கொண்ட உயர்நீதிமன்றம், அதன் சட்டபூர்வமான தன்மை குறித்த தனது ரகசிய முடிவை சபாநாயகருக்கு அனுப்புவதாக அறிவித்தது. விஜித் மலல்கொட, ஷிரான் குணரத்ன மற்றும் அர்ஜுன ஒபேசேகர ஆகிய மூவரடங்கிய உயர்…

இந்த நாட்டில் உறுதியான தலைவர் இல்லை ஜனாதிபதி தேர்தலில் ரணிலை வெல்ல வேப்போம்– பிள்ளையான் அறிவிப்பு

இந்த நாட்டில் உறுதியான தலைவர் இல்லை ஜனாதிபதி தேர்தலில் ரணிலை வெல்ல வேப்போம்– பிள்ளையான் அறிவிப்பு– (கனகராசா சரவணன் ) இந்த நாட்டில் உறுதியான எதிர்பார்ப்பு இல்லாத திட்டத்தோடு இருக்கின்ற தலைவர்களை தற்போது காணமுடியாது இருக்கின்றது. எனவே அந்த அடிப்படையில் மீண்டும்…

ஆங்கில பாட ஆசிரியர் வெற்றிடங்களுக்கு டிப்ளோமாதாரர்களை நியமிக்க நடவடிக்கைநேர்முக பரீட்சை நாளை 08ஆம் திகதி

நாட்டிலுள்ள தேசிய மற்றும் மாகாணப் பாடசாலைகளில் நிலவும் ஆக்கிலப் பாட ஆசிரியர் வெற்றிடங்களுக்கு டிப்ளோமாதாரர்கள் இலங்கை ஆசிரியர் சேவையின் மூன்றாம் தரத்துக்கு சேர்த்துக் கொள்ளப்படவுள்ளனர். இதற்கான நேர்முகப் பரீட்சைக்கு 2267 பேர் தகுதி பெற்றுள்ளனர். இந்நேர்முகப் பரீட்சை நாளை 08ஆம் திகதி…

இன்று ஆரம்பமாகியது க.பொ.த சாதாரண தரப் பரீட்சை ;பெறுபேறுகள் செப்டெம்பர் மாதத்திற்குள்

இன்று ஆரம்பமான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையின் பெறுபேறுகள் எதிர்வரும் செப்டெம்பர் மாதத்திற்குள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுவதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார். சாதாரண தரப் பரீட்சை நிறைவடைந்ததன் பின்னர் விடைத்தாள் மதிப்பீட்டுப் பணிகளுக்காக சுமார்…