Category: இலங்கை

உறுமய வேலைத்திட்டத்தின் கீழ் அம்பாறையில் ஜனாதிபதி தலைமையில் 1654 பயனாளிகளுக்கு காணி உறுதி வழங்கப்பட்டன.

பாறுக் ஷிஹான் மக்களின் காணி பிரச்சினைக்கு தீர்வு வழங்கும் நோக்குடன் தேசிய ரீதியில் முன்னெடுக்கப்படும் 20 இலட்சம் காணி உறுதிப்பத்திரங்கள் வழங்கும் ”உறுமய” தேசிய வேலைத் திட்டத்தின் கீழ் அம்பாறை மாவட்டத்தில் 17 பிரதேச செயலாளர் பிரிவுகளைச் சேர்ந்த 20,000 பேரில்,…

சர்வதேச யோகா தினத்தில் அம்பாறை மாவட்ட விவேகானந்த புனர் வாழ்வு கழக யுவதிகளுக்கு யோகா பயிற்சி!

சர்வதேச யோகா தினத்தில் அம்பாறை மாவட்ட விவேகானந்த புனர் வாழ்வு கழக யுவதிகளுக்கு யோகா பயிற்சி! சர்வதேச யோகா தினத்தை(21-06-2024) முன்னிட்டு அம்பாறை மாவட்ட விவேகானந்த புனர் வாழ்வு கழக இளம் யுவதிகளுக்கு யோகா பயிற்சி இடம் பெற்றது. யோகாசனக் கலாநிதி…

மடத்தடி மீனாட்சி அம்மனாலய புதிய நிருவாக சபை – தலைவராக மீண்டும் ஜெயசிறில் ஏகமனதாக தெரிவு

மடத்தடி மீனாட்சி அம்மனாலய தலைவராக மீண்டும் ஏகமனதாக ஜெயசிறில் தெரிவு( வி.ரி.சகாதேவராஜா) வரலாற்றுப்பிரசித்திபெற்ற மாட்டுப்பளை மடத்தடி மீனாட்சிஅம்மன் ஆலயத்தின் புதிய தலைவராக பிரபல சமுகசேவையாளரும், இலங்கை தமிழரசுக் கட்சியின் காரைதீவு பிரதேச தலைவரும், முன்னாள் காரைதீவு பிரதேசசபைத்தவிசாளருமான கலாநிதி கிருஸ்ணபிள்ளை ஜெயசிறில்…

அம்பாறை மாவட்டத்தில் மரக்கறிகளின் விலை சடுதியாக அதிகரிப்பு: சில மாபியாக்களும் இடைத்தரகர்களும்  காரணமா?

அம்பாறை மாவட்டத்தில் மரக்கறிகளின் விலை சடுதியாக அதிகரிப்பு: சில மாபியாக்களும் இடைத்தரகர்களும் காரணமா? பாறுக் ஷிஹான் நாட்டின் பல பகுதிகளில் கடந்த காலங்களில் பெய்த கடும் மழை காரணமாக ஏற்பட்ட வெள்ளம் உள்ளிட்ட இதர காரணங்களினால் நாடளாவிய ரீதியில் மரக்கறிகளின் விலை…

பயங்கராவாதிகளின் தாக்குதலுக்குள்ளான ,மட்டக்களப்பு சியோன் தேவாலயத்தின் புனரமைப்புப் பணிகளை ஜனாதிபதி பார்வையிட்டார்.

உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதலுக்கு உள்ளான மட்டக்களப்பு சியோன் தேவாலயத்தின் புனரமைப்புப் பணிகளை ஆராய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று (22) முற்பகல் அங்கு விஜயம் செய்துள்ளார். தேவாலயத்திற்கு சென்ற ஜனாதிபதி, தேவாலயத்தின் பிரதான போதகர் ரொஷான் மகேசனுடன் கலந்துரையாடினார். தேவாலயத்தின்…

ஜனாதிபதியினால் மட்டக்களப்பு மாவட்ட செயலக புதிய நிருவாக கட்டட தொகுதி திறந்துவைப்பு!!

ஜனாதிபதியினால் மட்டக்களப்பு மாவட்ட செயலக புதிய நிருவாக கட்டட தொகுதி திறந்துவைப்பு!! மட்டக்களப்பு திராய்மடுவில் 1055 மில்லியன் நிதி ஒதுக்கிட்டின் கீழ் புதிதாக நிர்மானிக்கப்பட்ட மாவட்ட செயலக கட்டட தொகுதி ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் நாடா வெட்டி உத்தியோக பூர்வமாக இன்று…

கதிர்காம யாத்திரைக்கான காட்டுப்பாதை திறக்கும் சர்ச்சைக்கு தீர்வை தந்த ஆளுநருக்கு நன்றி – கென்றி மகேந்திரன்

கதிர்காம யாத்திரைக்கான காட்டுப்பாதை திறக்கும் சர்ச்சைக்கு தீர்வை தந்த ஆளுநருக்கு நன்றி – கென்றி மகேந்திரன் கதிர்காம பாத யாத்திரைக்காக காட்டுப்பாதை திறப்பது எதிர்வரும் இரண்டாம் திகதி எனும் அறிவித்தல் வந்ததையடுத்து ,பக்தர்கள் கடும் கண்டனத்தையும் ,கவலையையும் தெரிவித்ததுடன், அதனால் தாம்…

அகில இலங்கை கம்பன் கழகம் நடத்திய கம்பன் விழா -2024

அகில இலங்கை கம்பன் கழகம் நடத்திய கம்பன் விழா -2024 கொழும்பு இராமகிருஷ்ண மிஷன்மண்டபத்தில் நடைபெற்றது.நேற்று முன்தினம் நடைபெற்ற இறுதி நாள் நிகழ்விக்சான்றோர்கள் கௌரவிப்பு இடம்பெற்றது. எலும்பியர் வைத்திய நிபுணர் டாக்டர் சண்முகம் ஸ்ரீதரன், தமிழறிஞர் கலாநிதி மனோன்மணி சண்முகதாஸ், வட…

இறக்காமம், நிந்தவூர், சாய்ந்தமருது  பிரதேசங்களில் சிறுவர் மற்றும் பெண்கள் வன்கொடுமை தடுப்பு பணியகங்கள்   திறப்பு

இறக்காமம், நிந்தவூர், சாய்ந்தமருது பிரதேசங்களில் சிறுவர் மற்றும் பெண்கள் வன்கொடுமை தடுப்பு பணியகங்கள் திறப்பு பாறுக் ஷிஹான் சிறுவர் மற்றும் பெண்கள் மீதான வன்கொடுமை உள்ளிட்ட குற்றச் செயல்களை கட்டுப்படுத்தும் நோக்கில் அம்பாறை மாவட்டத்தின் இறக்காமம், நிந்தவூர், மற்றும் சாய்ந்தமருது பிரதேசங்களில்…

கல்லடி திருச்செந்தூர் ஆலய கும்பாபிஷேகத்துக்கு இந்தியா, இலங்கையிலிருந்து புனித தீர்த்தங்கள்!

(கனகராசா சரவணன்;) மட்டக்களப்பு கல்லடி திருச்செந்தூர் முருகன் ஆலய கும்பாபிஷேகத்திற்காக இந்தியா இலங்கையில் உள்ள 21 கங்கைகளின் புனித தீர்த்தங்கள் மட்டு கல்லடி மாரியமன் ஆலயத்தில் இருந்து திருக்கயிலாய பரம்பரை பேரூர் ஆதின குருமா சந்நிதான கயிலைப்புனிதர் முதுமுனைவர் சீர்வாளர் சீர்…