சந்திரகாந்தன் (பிள்ளையான்) , வியாழேந்திரன் இணைவில் ”கிழக்கு தமிழர் கூட்டணி” உருவாக்கம்!
சந்திரகாந்தன் (பிள்ளையான்) , வியாழேந்திரன் இணைவில் ”கிழக்கு தமிழர் கூட்டணி” உருவாக்கம்! முன்னாள் இராஜாங்க அமைச்சர்களான சதாசிவம் வியாழேந்திரன் மற்றும் சிவநேசதுரை சந்திரகாந்தன் ஆகியோரது கூட்டணியில் ”கிழக்கு தமிழர் கூட்டணி” உருவாகியுள்ளது.இரு கட்சி செயலாளர்களும் புரிந்துணர்வு ஒப்பந்தத்தை கையொப்பமிட்டு இரு கட்சி…