Author: Kalmunainet Admin

அம்பாறையில் மற்றுமொரு சோகம்!

மற்றுமோர் சோகச்செய்தி.! அம்பாறை மாவட்டம் இருநாட்களில் இரண்டாவது வைத்தியரை இழந்திருக்கிறது. நீரில் மூழ்கி கல்முனை நற்பிட்டிமுனையைச் சேர்ந்த இளஞர் ஒருவர் மரணமடைந்த துயர சம்பவம் நிகழ்ந்துள்ளது. காரைதீவைச் சேர்ந்த முன்னாள் கணித பாட உதவிக் கல்விப் பணிப்பாளர் சமூக சேவையாளர் .எஸ்.இலங்கநாதன்…

பாண்டிருப்பு ஸ்ரீ முத்து மாரியம்மன் ஆலய உற்சவம் இன்று(15) ஆரம்பம்!

பாண்டிருப்பு ஸ்ரீ முத்து மாரியம்மன் ஆலய உற்சவம் இன்று ஆரம்பம்! பாண்டிருப்பு ஸ்ரீ முத்து மாரி அம்மன் ஆலய வருடாந்த உற்சவம் 15.06.2024 இன்று திருக்கதவு திறத்தலுடன் ஆரம்பமாகியது. துலாக்காவடி – 2024.06.19தவநிலை – 2024.06.20திருக்குளிர்த்தி – 2024.06.21 இடம் பெற்று…

சாரதி அனுமதிப்பத்திரத்துக்கான மதிப்பெண் முறை : இறுக்கமான கட்டுப்பாடு நடைமுறைக்கு வருகிறது

சாரதி அனுமதிப்பத்திரத்துக்கான மதிப்பெண் முறை விரைவில் ஆரம்பிக்கப்படும் என பதில் போக்குவரத்து அமைச்சர் லசந்த அழகியவன்ன தெரிவித்துள்ளார். தற்போது பணிகள் இறுதிக்கட்டத்தில் இருப்பதாக பதில் போக்குவரத்து அமைச்சர் தெரிவித்துள்ளார். இந்த நாட்களில் போக்குவரத்து குற்றச்சாட்டுகள் தொடர்பில் தினசரி போக்குவரத்து பொலிஸாரால் கிட்டத்தட்ட…

காரைதீவில் ‘வெல்த் கோப்’ புதிய வங்கிக் கிளை திறப்பு!

காரைதீவில் ‘வெல்த் கோப்’ புதிய வங்கிக் கிளை திறப்பு! (வி.ரி.சகாதேவராஜா)வெல்த் கோப் வங்கியின் 49 ஆவது கிளை காரைதீவில் நேற்று முன்தினம் (13) வியாழக்கிழமை திறந்து வைக்கப்பட்டது.வங்கியின் முகாமையாளர் செல்வி டெலினா பீட்டர் தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக…

இலஞ்சம் வாங்கிய குற்றச்சாட்டு – அக்கரைப்பற்றில் நீர்பாசன எந்திரியும் அவரின் சாரதியும் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவால் கைது

(க.சரவணன்) அம்பாறை அக்கரைப்பற்றில்; காணி ஒன்றில் மண் நிரப்புவதற்கான அனுமதி பெறுவதற்காக இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவால் 2 இலச்சம் ரூபா இலஞ்சமாக பெற்ற குற்றச்சாட்டில் நீர்பாசன திணைக்கள எந்திரியும் அவரின் வாகன சாரதியும் குற்றச்சாட்டில் இலஞ்ச ஊழல் தடுப்பு பிரிவால் கைது…

ஊரே கண்ணீர் சிந்த காரைதீவு மாணவன் விடை பெற்றான்!

(வி.ரி.சகாதேவராஜா) ஊரே கதறியழ நேற்று(15) சனிக்கிழமை உலகுக்கு விடைகொடுத்த மாணவன் அக்சயனின் இறுதி யாத்திரை அனைவரதும் மனங்களை நெகிழச்செய்தது. அழுகுரலால் அவருடைய வீடு மட்டுமல்ல அப்பிரதேசமே அதிர்ந்தது. சோகம் ததும்பியது. காரைதீவைச் சேர்ந்த சிவகரன் அக்சயன்( வயது 20) என்ற மாணவன்…

குடியுரிமைக்காக போலி ஆவணம் தயாரிப்பு -பல இலங்கையர்கள் அதிரடியாக கைது –

இத்தாலிய குடியுரிமைக்கு விண்ணப்பித்த இலங்கையர்கள் அந்த நாட்டு பொலிஸாரால் கைது செய்யப்பட்டு குற்றவியல் சட்டத்தின் கீழ் வழக்குத் தொடரப்பட்டுள்ளது. வென்னப்புவ பிரதேசத்தில் உள்ள வெளிநாட்டு சான்றிதழ் மொழிபெயர்ப்பு நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட இலங்கையில் உள்ள இத்தாலிய தூதரகத்தின் போலி முத்திரையிடப்பட்ட சான்றிதழ்களை வழங்கி…

கிழக்கை மீட்போம் என மட்டக்களப்பை சூறையாடியவர்கள் அம்பாறையை சூறையாட திட்டம் தமிழ் மக்கள் விழிப்பாக செயற்படுங்கள்—தமிழ் உணர்வாளர்கள் அமைப்பு மற்றும் ரணில் 2024 செயலணி தலைவர் க.மோகன் எச்சரிக்கை

கிழக்கை மீட்போம் என மட்டக்களப்பை சூறையாடியவர்கள் அம்பாறையை சூறையாட திட்டம் தமிழ் மக்கள் விழிப்பாக செயற்படுங்கள்–-தமிழ் உணர்வாளர்கள் அமைப்பு மற்றும் ரணில் 2024 செயலணி தலைவர் க.மோகன் எச்சரிக்கை— (கனகராசா சரவணன்) கிழக்கை மீட்போம்; என்ற போர்வையில் மட்டக்களப்பில் பாதை அபிவிருத்தியில்…

இரு பாடசாலை மாணவிகள் மாயம்-நிந்தவூர் பகுதியில் சம்பவம்

இரு பாடசாலை மாணவிகள் மாயம்-நிந்தவூர் பகுதியில் சம்பவம் பாறுக் ஷிஹான் இரு பாடசாலை மாணவிகள் காணாமல் சென்ற சம்பவம் தொடர்பில் நிந்தவூர் பொலிஸார் பூரண விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர். அம்பாறை மாவட்டம் நிந்தவூர் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புற நகர் பகுதியில் உள்ள பாடசாலைகளில்…

கிழக்கு மாகாண பிரதிப் பிரதம செயலாளராக ஏ.எல்.எம். அஸ்மி நியமனம்.!

கிழக்கு மாகாண பிரதிப் பிரதம செயலாளராக ஏ.எல்.எம். அஸ்மி நியமனம்.! (அஸ்லம் எஸ்.மெளலானா) கிழக்கு மாகாண பிரதிப் பிரதம செயலாளராக (ஆளணி மற்றும் பயிற்சி) கல்முனை மாநகர ஆணையாளர் ஏ.எல்.எம். அஸ்மி, கிழக்கு மாகாண ஆளுநரால் நியமிக்கப்பட்டுள்ளார். திருகோணமலையில் அமைந்துள்ள கிழக்கு…