மட்டக்களப்பு மாவட்ட செயலகம் திராய்மடு கிராமத்தில் அமைக்கப்பட்ட புதிய கட்டிடத்துக்கு மாறுகிறது – செயலக வளாகத்தில் அமைக்கப்பட்ட ஆலய கும்பாபிஷேக கிரியைகளும் ஆரம்பம்!
மட்டக்களப்பு மாவட்ட புதிய செயலகம் புதிதாக கட்டப்பட்ட மட்டக்களப்பு மாநகர சபை எல்லைக்குட்பட்ட திராய்மடு (சுவீஷ்கிராமத்துக்கு அண்மையில்) கிராமத்துக்கு இடமாற்றம் செய்யப்படுகிறது. எனினும் கிழ் குறிப்பிடும் 10, பிரிவுகள் மறு அறிவித்தல் வரை சில மாதங்கள் பழைய கச்சேரியில் தொடர்ந்தும் இயங்கும்…