Author: Kalmunainet Admin

ராஜபக்சக்களை புறம்தள்ளி புதிய கூட்டணி?

ராஜபக்சக்களை புறம்தள்ளி புதிய கூட்டணி? எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலுக்கான ஆதரவு குறித்து ராஜபக்ச இல்லாத புதிய அரசியல் கூட்டணியை உருவாக்குவது தொடர்பில் கடந்த 9ஆம் திகதி அரசாங்கஇ எதிர்க்கட்சி மற்றும் அரசியல் கட்சிகளுக்கு இடையில் விசேட கலந்துரையாடல் ஒன்று கொழும்பில் நடைபெற்றுள்ளதாக…

தேர்தல் இலக்கோடு அம்பாறையில் தமிழ் மக்களை வாழவைக்கப் போகின்றோம்இ காப்பாற்றப் போகின்றோம் என்ற கோஷங்கள் தற்போது வெளிவந்து கொண்டிருக்கின்றன

அம்பாறையிலே நாங்கள் தமிழ் மக்களை வாழவைக்கப் போகின்றோம், காப்பாற்றப் போகின்றோம் என்ற வார்த்தைப் பிரயோகங்கள் தற்போது வெளிவந்து கொண்டிருக்கின்றன. இந்த வார்த்தைகள் தொடர்பில் மக்களும் இளைஞர்களுமே விழிப்பாக இருக்க வேண்டும். எமது மக்கள் 2020ல் விட்ட தவறை மீண்டும் செய்துவிடக்கூடாது என…

தேவை அறிந்து தேடி உதவி செய்யும் விஜயகுமாரனும் அவரது நண்பர்களும்!

தாய் நாட்டில் இருந்து புலம் பெயர்ந்து குளிர்களுக்கும் பனிகளுக்கும் மத்தியில் கடின உழைப்பை மேற்கொள்ளும் உறவுகள் பலர், தாங்கள் மட்டும் சுகபோகமாக வாழ்ந்தால் போதாது ஏழ்மையில் வாடும் தேவையுள்ளவர்களை, தாயகத்தில் தேடி தேடி உதவி செய்யும் நல்லுள்ளம் கொண்டவர்களாகவும் பலர் புலத்தின்,…

ஜனாதிபதி தேர்தல் கால தாமதமாகும் சாத்தியம்?

ஜனாதிபதி தேர்தல் திட்டமிட்டபடி நடத்தப்படும் என்று கூறப்பட்ட போதிலும் இன்னமும் அரசியலமைப்பில் உள்ள விதிகளை பயன்படுத்தி ஜனாதிபதியின் பதவிக்காலம் மற்றும் நாடாளுமன்ற காலத்தை நீடிக்க அரசாங்கம் முயற்சிக்கும் என்ற ஊகங்கள் குறையவில்லை. முன்னதாக, பொது வாக்கெடுப்பு மூலம் மக்களின் ஒப்புதலுடன் ஜனாதிபதி…

அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபராக சிவஞானம் ஜெகராஜன் இன்று கடமையை பொறுப்பேற்றார்

அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபராக நியமிக்கப்ட்ட இலங்கை நிர்வாக சேவை தரம் 1 அதிகாரியான காரைதீவு பிரதேச செயலாளராகவிருந்த சிவஞானம் ஜெகராஜன் இன்று (10) மாவட்ட செயலகத்தில் கடமையை பொறுப்பேற்றார். பொதுச்சேவை ஆணைக்குழுவின் பரிந்துரைக்கமைவாக பொது நிர்வாக அமைச்சு இந்…

‘தமிழ்ப் பொது வேட்பாளர் முயற்சி விஷப்பரீட்சை – எம்.ஏ சுமந்திரன்

‘தமிழ்ப் பொது வேட்பாளர் விடயத்துக்கு எதிராக மக்கள் மத்தியில் நாங்கள் பிரசாரம் செய்ய வேண்டும். ஏனெனில், இந்த விடயம் கோமாளிக் கூத்து, ஒன்றுக்கும் உதவாதவிஷப் பரீட்சை.’ இவ்வாறு இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஐனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார். ‘மக்கள்…

அம்பாறை மாவட்ட அரசியல் கட்டமைப்பு செயலிழந்துள்ளது-காரைதீவில் பிள்ளையான்

அம்பாறை மாவட்ட அரசியல் கட்டமைப்பு செயலிழந்துள்ளது-காரைதீவில் பிள்ளையான் பாறுக் ஷிஹான் அம்பாறை மாவட்ட அரசியல் கட்டமைப்பு செயலிழந்துள்ளது.எதிர்கட்சியில் இருந்து கொண்டு அம்பாறையில் ஒரு கணக்காளரை கூட நியமிக்க முடியாத அளவிற்கு அரசியல் இம்மாவட்டத்தில் இருந்து கொண்டிருக்கின்றது.ஒரு மக்கள் கூட்டத்தின் பிரதிநிதிகளாக ஆக்கப்பட்டுள்ள…

இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் – தமிழக முதலமைச்சர் ஸ்ராலின் சந்திப்பு

இலங்கையின் வர்த்தக இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன்(Sathasivam Viyalendiran) தமிழக முதலமைச்சர் (M. K. Stalin) நேரில் சந்தித்து கலந்துரையாடியுள்ளார். குறித்த சந்திப்பு நேற்று (09.06.2024) இடம்பெற்றுள்ளது. இதன்போது, தமிழகத்தில் உள்ள இலங்கை அகதிகளுக்கு ஆற்றி வரும் வீட்டுத்திட்டம் மற்றும் ஏனைய…

கதிர்காம பாத யாத்திரிகர்களுக்காக உகந்தை காட்டுப்பாதை 30 ஆம் திகதி திறக்கப்படும்!

அடுத்த மாதம் ஆரம்பமாகவுள்ள கதிர்காமக் கந்தன் ஆலயத்தின் வருடாந்த உற்சவத்திற்காகச் செல்லும் பாத யாத்திரிகர்களுக்காக உகந்தை காட்டுப்பாதை எதிர்வரும் 30ஆம் திகதி திறக்கப்படும் என அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் தெரிவித்துள்ளார். இது தொடர்பான கலந்துரையாடல் ஒன்று உகந்தை முருகன் ஆலயத்தில்…

கனடாவில் அதிகரித்துள்ள வேலையற்றோர் எண்ணிக்கை

கனடாவில்(Canada) வேலையற்றோர் எண்ணிக்கையில் மாற்றம் பதிவாகியுள்ளதாக கனேடிய புள்ளிவிபரவியல் திணைக்களம் தகவல் வெளியிட்டுள்ளது. கடந்த மே மாதம் வேலையற்றோர் எண்ணிக்கை 6.2 வீதமாக பதிவாகியுள்ளதோடு, இது கடந்த ஏப்ரல் மாதத்துடன் ஒப்பீடு செய்யும் போது 0.1 வீத அதிகரிப்பாகும் என தெரிவிக்கப்படுகிறது.…