பொன்சேகாவுக்கும் போட்டியிடும் எண்ணமாம் – வேட்பாளர் எண்ணிக்கை அதிகரிக்கிறது
ஜனாதிபதித் தேர்தலுக்கான நாட்கள் நெருங்கிவரும் சூழலில் வேட்பாளர்களின் எண்ணிக்கையும் அதிகரித்தே வருகிறது. இலங்கை வரலாற்றில் மிக முக்கிய தேர்தலாக இம்முறை நடைபெற போகும் ஜனாதிபதித் தேர்தல் அமைய உள்ளது. கடந்த 2022ஆம் ஆண்டு வரலாறுகாணாத பொருளாதார நெருக்கடியை இலங்கை சந்தித்திருந்ததுடன், மக்கள்…