Author: Kalmunainet Admin

குடும்ப உறவுக்கு உரமிடும் தமிழர் திருநாள் தைப்பொங்கல் பண்டிகை -வி.ரி.சகாதேவராஜா

குடும்ப உறவுக்கு உரமிடும் தமிழர் திருநாள் தைப்பொங்கல் பண்டிகை! -வித்தகர் விபுலமாமணி வி.ரி.சகாதேவராஜா- தை மாதப் பிறப்பை வரவேற்குமுகமாகவும் விவசாயத்துக்கு உதவிய சூரியன் விவசாயிகள் மற்றும் கால்நடைகளுக்கு நன்றி கூறும் முகமாகவும் தைப்பொங்கல் விழா கொண்டாடப்படுகிறது . குடும்பத்துடன் ஒற்றுமையாக கொண்டாடும்…

மூளையில் உள்ள கட்டிகளை அடையாளம் காண புதிய இயந்திரம் கண்டுபிடித்த நிந்தவூர் மாணவன் டிலக்சன்

மூளையில் உள்ள கட்டிகளை அடையாளம் காண புதிய இயந்திரம் கண்டுபிடிப்பு (பாறுக் ஷிஹான்) மூளையில் உள்ள கட்டிகளை அடையாளம் காண்பதற்கு வரதராஜன் டிலக்சனினால் புதிய இயந்திரம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. நிந்தவூரை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் காரைதீவு விபுலானந்த மத்திய கல்லூரியில் தொழில்நுட்ப பிரிவில்…

நாளை (13) திருவாதிரை 

நாளை (13) திருவாதிரை ( வி.ரி. சகாதேவராஜா) இந்துக்கள் மார்கழி மாதத்தில் அனுஷ்டித்து வரும் திருவெம்பாவை விரதத்தின் இறுதி நாள் நாளை (13) திங்கட்கிழமை ஆகும். நாளை திருவாதிரை தீர்த்தம் சகல இந்து பிரதேசங்களில் இடம் பெறும். சில பிரதேசங்களில் சமுத்திர…

நான்கு புதிய உயர் நீதிமன்ற நீதிபதிகள் இன்று சத்தியப் பிரமாணம் செய்து கொண்டனர்

நான்கு புதிய உயர் நீதிமன்ற நீதிபதிகள் இன்று (12) முற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க முன்னிலையில் சத்தியப் பிரமாணம் செய்தனர். அதன்படி, மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகளான ஆர்.எம்.எஸ். ராஜகருணா, மேனகா விஜேசுந்தர, சம்பத் பி. அபேகோன் மற்றும்…

விளம்பரம் -K. K கூடார சேவை -கல்முனை

விளம்பரம் -K. K கூடார சேவை -கல்முனை உங்களது நிகழ்வுகளுக்கு தேவையான கூடாரம் (தகரம்), மற்றும் பிளாஸ்டிக் கதிரைகள் நியாயமான கட்டணத்தில் வாடகைக்கு உள்ளன. வாகன வசதியும் உண்டு

தமிழக அரசின் நிகழ்வொன்றில் கலந்து கொள்ளவுள்ள தமிழ் எம்.பிக்கள்

தமிழ்நாட்டில் (Tamil Nadu) இடம்பெறவுள்ள உலக புலம்பெயர் தமிழர்கள் தின நிகழ்வில் கலந்துகொள்வதற்காக இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சென்றுள்ளனர். குறித்த நிகழ்வானது இன்றும் (11) நாளையும் (12) ‘எத்திசையும் தமிழணங்கே’ என்ற தலைப்பில் இடம்பெறவுள்ளது. இந்த நிகழ்விற்காக தமிழக…

மீன்பிடி பூனை(அரிய வகை புலி) கோட்டைக் கல்லாற்றில் இறந்த நிலையில் மீட்பு

(பாறுக் ஷிஹான்) Prionailurus viverrinus என்கின்ற மீன்பிடிப் பூனை (Fishing cat) இனத்தை சேர்ந்ததென நம்பப்படும் அரிய வகைப் புலியின் உடலம் இன்று மட்டக்களப்பு மாவட்டம் களுவாஞ்சிக்குடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கோட்டைக் கல்லாற்றில் இறந்த நிலையில் மீட்கப்பட்டள்ளது. THE FISHING CAT…

கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தின் வருடாந்த ஒன்று கூடலும், பணியாளர் நலன்புரிச்சங்க நிர்வாகத்தெரிவும் சிறப்பாக இடம் பெற்றது

கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தின் வருடாந்த ஒன்று கூடலும், சேவை நலன் பாராட்டும், கௌரவிப்பு நிகழ்வும் பிரதேச செயலாளர் T.J.அதிசயராஜ் தலைமையில் நேற்று (09.01.2025) இடம்பெற்றது. இதில் பணியாளர் நலன்புரிச்சங்கத்தின் நிர்வாகத்தெரிவு மற்றும் இடமாற்றம் , ஓய்வு பெற்றவர்களுக்கான கௌரவிப்புக்களும் இடம்…

நிறைவேற்றுப் பொறியியலாளர் லிங்கேஸ்வரன்  சட்டமானி பட்டதாரியானார் 

நிறைவேற்றுப் பொறியியலாளர் லிங்கேஸ்வரன் சட்டமானி பட்டதாரியானார் ( வி.ரி.சகாதேவராஜா) மட்டக்களப்பு மாவட்ட வீதி அபிவிருத்தி அதிகார சபையின் நிறைவேற்றுப் பொறியியலாளர் எந்திரி அருமைநாயகம் லிங்கேஸ்வரன் கொழும்பு பல்கலைக்கழகத்தில் சட்டமானி பட்டம் பெற்றுள்ளார் . காரைதீவைச் சேர்ந்த எந்திரி அருமைநாயகம் லிங்கேஸ்வரன் கடந்த…