Author: Kalmunainet Admin

அரியநேத்திரனை பிரசார கூட்டத்துக்கு அழைக்க வேண்டாம் என சாணக்கியனால் கூற அதிகாரம் உள்ளதா?

பு.கஜிந்தன் இலங்கை தமிழரசு கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற வேட்பாளர் சிறிநேசன் அவர்கள், திரு அரியனேந்திரன் அவர்களை தேர்தல் பிரச்சாரத்திற்கு அழைக்க கூடாது என சாணக்கியன் தெரிவித்த ஒலிப்பதிவு ஒன்று வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அந்த ஒலிப்பதிவில் சாணக்கியன் தெரிவித்ததாவது, “அரியனேந்திரன்…

தனது தொலைபேசியை திருத்த கொடுத்த யுவதிக்கு நடந்த சம்பவம் -அவதானம்

முல்லைத்தீவில் (Mullaitivu) தொலைபேசி திருத்தும் கடை ஒன்றில் யுவதி ஒருவர் தனது தொலைபேசியினை திருத்துவதற்காக கொடுத்துள்ள நிலையில் அவருக்கு இளைஞனொருவரால் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது. முல்லைத்தீவு நகர் பகுதியில் உள்ள தொலைபேசி திருத்தும் கடை ஒன்றில் யுவதி ஒருவர் தனது தொலைபேசியினை திருத்துவதற்காக…

தமிழரசுக் கட்சியின் வேட்ப்பாளர் கந்தசாமி இந்துனேஷ் , வீரமுனை பொதுமக்களுடனான சந்திப்பு

தமிழரசுக் கட்சியின் வேட்ப்பாளர் கந்தசாமி இந்துனேஷ் , வீரமுனை பொதுமக்களுடனான சந்திப்பு நேற்று முன் தினம் இடம் பெற்றது. இந்த சந்திப்பில் வீட்டு சின்னத்தில் இலக்கம் 2 இல் போட்டியிடும் தனக்கு ஆதரவு வழங்குமாறும், வாக்குகளை சிதறடிக்க வேண்டாம் எனவும் பொதுமக்களை…

அம்பாறை மாவட்ட தமிழர்கள் தமது இருப்பு, அடையாளத்தை பாதுகாக்க சங்குக்கு வாக்களியுங்கள் -வேட்பாளர் சோ.புஸ்ப்பராசா

அம்பாறை மாவட்ட தமிழர்களின் தமது இருப்பு, அடையாளத்தை பாதுகாக்க சங்குக்கு வாக்களியுங்கள் -வேட்பாளர் சோ.புஸ்ப்பராசா ஏனைய மாவட்டங்களைவிடவும் அம்பாறை மாவட்ட அரசியல் சூழ்நிலை வித்தியசமானது. இங்கு தமிழாகள்; சிங்களவர்கள் முஸ்லிம்கள் வாழ்கின்றார்கள் இங்குள்ள தமிழர்கள் சிறுபான்மையிலும் சிறுபான்மையாக உள்ளார்கள் திருகோணமலையும் இதே…

தமிழரசுக் கட்சி வேட்பாளர்  அ.நிதான்சனின் கல்முனை   காரியாலயம் திறப்பு

தமிழரசுக் கட்சி வேட்பாளர் அ.நிதான்சனின் கல்முனை காரியாலயம் திறப்பு பாறுக் ஷிஹான் எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு அம்பாறை மாவட்டம் திகாமடுல்ல தேர்தலில் தொகுதியில் தமிழரசுக் கட்சி சார்பாக போட்டியிடும் வேட்பாளர் அருள்ஞானமூர்த்தி நிதான்சனின் உத்தியோகபூர்வ கட்சிக் காரியாலம் திங்கட்கிழமை(இரவு) திறந்து…

வருமான வரி தொடர்பாக வெளியாகியுள்ள அறிவித்தல்!

நாடு மக்களின் வருடாந்த வருமானம் 12 இலட்சம் ரூபாவாகவோ அல்லது மாதாந்த வருமானம் ஒரு இலட்சம் ரூபாவிற்கும் அதிகமாகவோ இருந்தால் வரி செலுத்த வேண்டுமென குறிப்பிடப்பட்டுள்ளது. வரிச் சட்டத்தின்படி, வருமான வரி செலுத்தப்பட வேண்டும் என உள்நாட்டு இறைவரித் திணைக்களம் குறிப்பிடுகின்றது.…

கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலைக்கு 15 மில்லியன் ரூபாய் பெறுமதியான உபகரணங்கள் அன்பளிப்பு!

Donation of Medical Equipment worth 15 Million Rupees to Base Hospital, Kalmunai (North) மருத்துவ சேவைகள் சங்கம், ஆஸ்திரேலியாவின் வன்னி ஹோப் லிமிடெட் உடன் இணைந்து, இன்று கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலைக்கு 15 மில்லியன் ரூபாய்…

பெரிய நீலாவணையில் நேற்று சிறப்பாக இடம் பெற்ற சிறுவர் தின நிகழ்வு!

உலக சிறுவர் தினத்தினை சிறப்பிக்கும் முகமாக பெரிய நிலாவணை சீயோன் தேவாலயம், NEXT STEP சமூக அமைப்பின் அனுசரணையோடு சிறுவர் தின சிறப்பு நிகழ்வுகள் நேற்றைய தினம் சிறப்பாக இடம் பெற்றது. பெரியநீலாவணை சிறுவர் பூங்காவில் நடைபெற்ற இந் நிகழ்விற்கு பிரதம…

வீதி போக்குவரத்து பொலிஸார் இனி கண்காணிப்பு வளையத்தில்!

பு.கஜிந்தன் வீதிப்போக்குவரத்து பொலிஸார் இனி கண்காணிப்பு வளையத்தில்! வடக்கு மாகாண வீதிப்போக்குவரத்து பொலிஸாரை அவர் களின் கடமைநேரத்தில் இறுக்கமாகக் கண்காணிக்கும் பொறிமுறையொன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. தொழில்நுட்பத் திணைக்களத்தின் உதவியுடன், பதில் பொலிஸ்மா அதிபர் பிரியந்த வீரசூரியவால் சாவகச்சேரி பொலிஸ் நிலையத்தில் வைத்து இந்தத்…

தமிழ் மக்களின் இனப்பிரச்சினை தொடர்பில் சமகால அரசாங்கத்தின் நிலைப்பாடு தொடர்பாக இந்தியா அவதானம்

தமிழ் மக்களின் இனப்பிரச்சினை தொடர்பில் சமகால அரசாங்கத்தின் நிலைப்பாடு மற்றும் அரசாங்கத்தின் சில உறுப்பினர்கள் வெளிப்படுத்திவரும் கருத்துகள் தொடர்பில் புதுடில்லி அவதானம் செல்லுத்தியுள்ளது. பொதுத் தேர்தல் முடிந்தவுடன் நாடாளுமன்ற அமர்வை ஆரம்பித்துவைத்துவிட்டு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாக்க இந்தியா செல்ல திட்டமிட்டுள்ளார். ஜனாதிபதியாக…