Author: Kalmunainet Admin

ஓய்வு பெற்ற உதவிக்கல்விப்பணிப்பாளர் வி.ரி.சகாதேவராஜாவுக்கு நாவிதன்வெளி அன்னமலை மகாவித்தியாலயத்தில் கௌரவிப்பு

சம்மாந்துறை வலயத்தில் 26 வருடங்கள் கடமையாற்றி 36 வருடம் கல்விச்சேவை ஆற்றி கடந்த வாரம் ஓய்வு பெற்ற உதவிக் கல்விப் பணிப்பாளர் வித்தகர் விபுலமாமணி வி.ரி. சகாதேவராஜா அவர்களுக்கு சம்மாந்துறை வலயத்துக்குட்பட்ட நாவிதன்வெளி அன்னமலை மகா வித்தியாலயத்தில் சேவை நலன் பாராட்டு…

அம்பாறை மாவட்ட தமிழ் மக்கள் சங்கு சின்னத்திற்கு வாக்களிக்க வேண்டியது காலத்தின் கட்டாயம் -வேட்பாளர் தவமணி

அம்பாறை மாவட்ட தமிழ் மக்கள் சங்கு சின்னத்திற்கு வாக்களிக்க வேண்டியது காலத்தின் கட்டாயம் -வேட்பாளர் தவமணி அம்பாறை மாவட்ட தமிழ் மக்களின் நலனை கருத்தில் கொண்டு தமிழ் வாக்குகளை பிரிக்காமல் ஐந்து கட்சிகள் ஒன்றிணைந்து சங்கு சின்னத்தில் போட்டியிடுகின்றோம். ஜனநாய போராளிகள்…

அம்பாறை மாவட்ட தமிழ் வாலிப வாக்காளர்கள் சிந்திக்க வேண்டும்!ஊடக சந்திப்பில் சங்கு வேட்பாளர் லிங்கேஸ்வரன் வேண்டுகோள்.

அம்பாறை மாவட்ட தமிழ் வாலிப வாக்காளர்கள் சிந்திக்க வேண்டும்!ஊடக சந்திப்பில் சங்கு வேட்பாளர் லிங்கேஸ்வரன் வேண்டுகோள்.( வி.ரி.சகாதேவராஜா) 1995 க்கு பிற்பாடு பிறந்த வாலிப வாக்காளர்கள் இம்முறை தேசிய அரசியலின் பக்கம் இருப்பதாக கூறப்படுகிறது.இது ஏனைய மாவட்டங்களுக்கு அல்லது ஏனைய இனங்களுக்கு…

அம்பாறை மாவட்ட தமிழ் வாக்காளர்களுக்கான ஒரு ஆய்வுப் பதிவு…

சுந்தர் கல்முனை 2024 வாக்காளர் இடாப்பின்படி 5 இலட்சத்து 55 ஆயிரத்து 432 பேர் திகாமடுல்ல தேர்தல் மாவட்டத்தில் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர். இதன்படி 2020 வாக்காளர்களை விட இம்முறை 41453 வாக்காளர்கள் கூடியுள்ளனர். இன அடிப்படையில் நோக்கினால் கிட்டத்தட்ட 250,000…

அம்பாறை மாவட்ட தமிழ் மக்களிடம் வேட்பாளர் ஜெயசிறில் வேண்டுகோள்

அம்பாறை மாவட்ட தமிழ் மக்களிடம் வேட்பாளர் ஜெயசிறில் வேண்டுகோள்( வி.ரி. சகாதேவராஜா) இலங்கை தமிழரசுக் கட்சி வேட்பாளர் கிருஷ்ணபிள்ளை ஜெயசிறில்அம்பாறை மாவட்ட தமிழ் மக்களிடம் கன்னி உரையை நிகழ்த்தி வேண்டுகோளை விடுத்துள்ளார். மடத்தடி ஸ்ரீ மீனாட்சி அம்மன் ஆலயத்தில் விசேட பூஜை…

தேர்தல் விளம்பரம் -சிந்தாத்துரை துரைசிங்கம் -சின்னம் -சங்கு -இலக்கம் 7 -பொதுத் தேர்தல் -2024 -அம்பாறை

ஜனநாக தமிழ் தேசிய கூட்டணி சிந்தாத்துரை துரைசிங்கம் -சின்னம் -சங்கு -இலக்கம் 7 -பொதுத் தேர்தல் -2024 -அம்பாறை

அக்கரைப்பற்று ஸ்ரீ இராமகிருஸ்ணா கல்லூரி தேசிய பாடசாலையின் மாணவ தலைவர்களுக்கான சின்னம் சூட்டும் நிகழ்வு

ஆலையடிவேம்பு நிருபர் வி.சுகிர்தகுமார் அக்கரைப்பற்று ஸ்ரீ இராமகிருஸ்ணா கல்லூரி தேசிய பாடசாலையின் மாணவ தலைவர்களுக்கான சின்னம் சூட்டும் நிகழ்வானது பாடசாலையின் அதிபர். ஜே ஆர்.டேவிட் அமிர்தலிங்கம் தலைமையில் பாடசாலையின் இராமகிருஷ்ணா அரங்கில் இன்று (23) காலை நடைபெற்றது.நிகழ்வில் பிரதம அதிதியாக திருக்கோவில்…

முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ கைது செய்யப்பட்டார்!

முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ கைது செய்யப்பட்டார்! முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவுக்கு சொந்தமானதாக கூறப்படும் சொகுசு வாகன விவகாரம் தொடர்பில் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் அவர், கைது செய்யப்பட்டுள்ளார்.நட்சத்திர ஹோட்டல் வளாகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார் தொடர்பில் குற்றப் புலனாய்வுப்…

அறுகம்பை சுற்றுலா பிரதேசத்தில் பாதுகாப்பு அச்சுறுத்தல் உள்ளது -அமெரிக்க தூதரகம்

அறுகம்பை சுற்றுலா பிரதேசத்தில் பாதுகாப்பு அச்சுறுத்தல் உள்ளது -அமெரிக்க தூதரகம் அறுகம்பை சுற்றுலாப் பகுதிக்குச் செல்லும் ரஷ்ய பிரஜைகள் அவதானமாக இருக்குமாறு கொழும்பில் உள்ள ரஷ்ய தூதரகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அதிக மக்கள் கூடும் இடங்களுக்கு செல்வதனை தவிர்க்குமாறும் தம் நாட்டு…

சங்கு சின்ன வேட்பாளர்களுக்கு பூசை வழிபாட்டுடன் கல்முனையில் வரவேற்பு!

ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பு வேட்பாளர்களின் வெற்றிக்காக விசேட பூசை வழிபாடு கல்முனை புலவி பிள்ளையார் ஆலயத்தில் வெஸ்லியன் 78 – 82 சமூக அமைப்பினால் ஒழுங்கு செய்யப்பட்டு நடத்தப்பட்டது. கல்முனை வெஸ்லியன் 78 – 82 சமூக அமைப்பின் செயலாளர்…