Author: Kalmunainet Admin

கல்முனையில் சங்கு சின்ன வேட்பாளர் சோ. புஸ்பராசாவின் மக்கள் சந்திப்பு!

சங்கு சின்னம் இலக்கம் 10 இல் போட்டியிடும் முன்னாள் மாகாணசபை உறுப்பினர் சோ. புஸ்பராஜா மாவட்டம் தோறும் மக்கள் சந்திப்புக்களை மேற்கொண்டு வருகின்றார். இன்றைய தினம் கல்முனையில் இடம் பெற்ற மக்கள் சந்திப்பின் சில காட்சிகள்

தமிழரசுக் கட்சியின் வேட்பாளர் கந்தசாமி இந்துனேஷ் நற்பிட்டிமுனையில்  கட்சி  காரியாலயம் திறப்பு

தமிழரசுக் கட்சியின் வேட்பாளர் கந்தசாமி இந்துனேஷ் நற்பிட்டிமுனையில் கட்சி காரியாலயம் திறப்பு பாறுக் ஷிஹான் எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு தமிழரசுக் கட்சியின் வேட்பாளர் கந்தசாமி இந்துனேஷின் உத்தியோகபூர்வ கட்சிக் காரியாலம் சனிக்கிழமை (26) மாலை திறந்து வைக்கப்பட்டது. குறித்த கட்சி…

தேசிய பட்டியலுக்காக அம்பாறையில் வாக்கை பிரிக்கும் வீடு, படகு, வீணை, சைக்கில் ஆகிய சின்னங்களை நிராகரியுங்கள் -காரைதீவு முன்னாள் தவிசாளர் ஜீவராசா

l செல்லையா பேரின்பராசா அம்பாறை மாவட்ட தமிழ் மக்கள் கல்வி சமூக பொருளாதார நிலைகளில் உயர்வடைய வேண்டுமாயின் இம் மக்களுக்கான முறையான அரசியல் தலைமைத்துவம் தோற்றம் பெற வேண்டும் கடந்த காலங்களில் அம்பாறை மாவட்ட தமிழ் மக்களின் பிரதிநிதிகளாக இருந்தவர்கள் விட்ட…

அம்பாறையில் விட்டு கொடுக்காமல் வாக்கை பிரிக்கும் தமிழரசுக்கட்சிக்கு மக்கள் பாடம் புகட்ட வேண்டும்!

செல்லையா பேரின்பராசா அம்பாறை மாவட்ட தமிழ் மக்களின் பாராளுமன்ற பிரதிநித்துவதை இம்முறை தக்கவைத்துக் கொள்ள முடியுமா என் கேள்விக்குறி உருவாகியுள்ளது இலங்கைத் தமிழரசுக் கட்சியின் கட்சிவாத அரசியல் போக்கும் சுயநலவாதமுமே இதறகுக் காரணமாகும் எனவே எமது அம்பாறை மாவட்ட தமிழ் மக்கள்…

கல்முனையை துண்டாட நினைத்து தமிழ் மக்களின் இருப்பை கேள்விக்குறியாக்கும் முயற்சிக்கு இடமளியோம்!

.பாறுக் ஷிஹான் கல்முனையை துண்டாட நினைத்து தமிழ் மக்களின் இருப்பை கேள்விக்குறியாக்க முயற்சிக்கின்ற எந்தவொரு அரசியல் சக்திக்கும் எமது கட்சி தலைமையும் எமது கட்சி உறுப்பினர்களும் இடமளிக்க மாட்டார்கள் என அம்பாறை மாவட்டம் திகாமடுல்ல தேர்தலில் தொகுதியில் தமிழரசுக் கட்சி சார்பாக…

கல்முனை ஆதார வைத்தியசாலை சத்திர சிகிச்சை நிபுணராக மருத்துவர் அன்ரன் சுவர்ணன் பதவியேற்பு

கல்முனை ஆதார வைத்தியசாலை சத்திர சிகிச்சை நிபுணராக மருத்துவர் அன்ரன் சுவர்ணன் பதவியேற்பு( காரைதீவு சகா) கல்முனை ஆதார வைத்தியசாலையின் புதிய சத்திர சிகிச்சை நிபுணராக மருத்துவர் அன்ரன் சுவர்ணன் நேற்று முன்தினம் பதவியேற்றார். களுவாஞ்சிக்குடி ஆதார வைத்தியசாலையில் சேவையாற்றிய இவர்…

தேர்தல் திகதியில் மாற்றம் ஏற்படும் வாய்ப்பு?

நாடாளுமன்ற பொதுத்தேர்தலுக்காக குறிக்கப்பட்ட திகதி, இன்னும் ஓரிரு நாட்களில் மாற வாய்ப்புள்ளதாக, அரச வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. நாடாளுமன்ற தேர்தல் சட்டத்தின் 10வது பிரிவின்படி, தேர்தலுக்கு ஒதுக்கப்பட்ட நாளில் பெரும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. அந்தச் சட்டத்தின்படி, ஒக்டோபர் 4ஆம் திகதி முதல்…

சங்கு சின்னத்தில் போட்டியிடும் சோ. புஸ்பராசா பெரிய நீலாவணையில் இருந்து பிரசாரத்தை ஆரம்பித்தார்: இளைஞர்கள் பலரும் பங்கேற்பு!

சங்கு சின்னத்தில் போட்டியிடும் சோ. புஸ்பராசா பெரிய நீலாவணையில் இருந்து பிரசாரத்தை ஆரம்பித்தார்: இளைஞர்கள் பலரும் பங்கேற்பு! ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பிலே சங்கு சின்னத்தில் போட்டியிடுகின்ற முன்னாள் மாகாண சபை உறுப்பினர் சோமசுந்தரம் புஸ்பராசா (JP) பெரிய நீலாவணையில் இருந்து…

தேசிய வாசிப்பு மாத நிகழ்வு கல்முனை பற்றிமாவில் சிறப்பாக இடம் பெற்றது

(சித்தா) ஒவ்வொரு வருடமும் ஒக்டோபர் மாதம் தேசிய வாசிப்பு மாதமாகப் பிரகடனம் செய்யப்பட்டு பல்வேறு நிகழ்வுகள் பாடசாலை மட்டங்களில் நடைபெற்று வருகின்றன. இந்த வகையில் தேசிய வாசிப்பு மாதம், பாடசாலை நூலக வாரம், பாடசாலை நூலக தினம் எனபவற்றை கமு/கமு/கல்முனை கார்மேல்…

முன்னாள் எதிர்க்கட்சி தலைவர் ஆர்.சம்பந்தன் பயன்படுத்திய வீடு தொடர்பாக அவரது மகள் அரசுக்கு எழுதியுள்ள கடிதம்!

மறைந்த முன்னாள் எதிர்க்கட்சித் தலைவரும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் தலைவருமான ஆர்.சம்பந்தன் பயன்படுத்திய எதிர்க்கட்சித் தலைவரின் உத்தியோகபூர்வ இல்லத்தை ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் 17ஆம் திகதி அரசாங்கத்திடம் உத்தியோகபூர்வ இல்லத்தை ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சம்பந்தனின் மகள் நீதி,…