வீட்டுச் சின்னத்தை வீணடிப்பதற்கு வேற்றுச் சின்னமா?ஒருபோதும் முடியாது:வீடே வெல்லும் -வேட்பாளர் ஜெயசிறில்
வீட்டுச் சின்னத்தை வீணடிப்பதற்கு வேற்றுச் சின்னமா?ஒருபோதும் முடியாது! வீடே வெல்லும்!!வீரச்சோலையில் வேட்பாளர் ஜெயசிறில் சூளுரை( வி.ரி.சகாதேவராஜா)Hide quoted textவீட்டுச்சின்னத்தை வீணடிப்பதற்கு பல வேற்றுச் சின்னங்கள் தலைப்பட்டிருக்கின்றன. எத்தனை சின்னங்கள் வந்தாலும் வீடே வெல்லும். இவ்வாறு நாவிதன்வெளி வீரச்சோலை மக்கள் அளித்த வரவேற்பு…