Author: Kalmunainet Admin

அம்பாறை -தபால் மூல வாக்களிப்புக்கள்:640 வேட்பாளர்கள் களத்தில் :நீண்ட வாக்குச்சீட்டு – வாக்களிப்பிற்கான அதிக நேரம்

வி.சுகிர்தகுமார் 2024 பொதுத் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்புக்கள் இன்று (01) பிரதேச செயலகங்களிலும் ஆரம்பமானது. இதற்கமைவாக ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்தில் இடம்பெற்ற தபால் மூல வாக்களிப்பில் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் ஆர்வத்துடன் பங்கேற்றனர்.ஆலையடிவேம்பு பிரதேச செயலாளரும் உதவி தெரிவத்தாட்சி அலுவலருமான…

கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தை மூட வேண்டுமாம் சுயேட்சைக்குழு வேட்பாளர் றியாஸ்க்கு

பாறுக் ஷிஹான் கல்முனை முஸ்லீம் தமிழ் சிங்கள மக்கள் இணைந்து வாழும் பகுதியாகும்.இந்த பிரதேசத்தில் முஸ்லீம்கள் தான் பெரும்பான்மையான வாழ்கின்றார்கள்.தமிழ்கள் சிறுபான்மையாகவும் வாழ்வதுடன் இரு இனமும் ஒற்றுமையாக வாழ்கின்றார்கள்.இவ்வாறு ஒற்றுமையாக வாழ்ந்து வரும் நிலையில் முஸ்லீம் தமிழ் ஆகிய இனங்களுக்கு இரண்டு…

எரி பொருள் விலையில் ஏற்பட்டுள்ள மாற்றம்!

மாதாந்த எரிபொருள் விலை சூத்திரத்தின் பிரகாரம் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் தனது எரிபொருட்களின் விலைகளை இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் திருத்துவதற்கு தீர்மானித்துள்ளது. இதன்படி 377 ரூபாயாக நிலவிய ஒக்டேன் 95 ரக பெற்றோல் லீற்றரின் விலை 06…

அம்பாறையில் தமிழரின் அடிப்படை உரிமையை ஒரு இனவாத கும்பலால் தடுக்க முடியுமென்றால் , அதே நாடாளுமன்றில் இருந்த எம்மவர்களால் ஏன் தீர்வு காண முடியவில்லை? இது யாரின் இயலாமை? கேள்வி எழுப்புகிறார் சங்கு சின்ன வேட்பாளர் சோ.புஸ்பராசா

அம்பாறையில் தமிழரின் அடிப்படை உரிமையை ஒரு இனவாத கும்பலால் தடுக்க முடியுமென்றால் , அதே நாடாளுமன்றில் இருந்த எம்மவர்களால் ஏன் தீர்வு காண முடியவில்லை? இது யாரின் இயலாமை? மக்கள் சிந்தித்து வாக்களியுங்கள்- அம்பாறை மாவட்ட தமிழ் மக்கள் இனியும் காலத்தை…

ஆட்சிக்கு வந்ததும் வாக்குறுதிகளை மறக்கும் கட்ந்தகால அரச தலைவர்களைப்போன்றே ஜனாதிபதி அநுரவும் உள்ளார் – எம்.ஏ சுமந்திரன் குற்றச்சாட்டு

ஆட்சிக்கு வந்ததும் வாக்குறுதிகளை மறக்கும் கட்ந்தகால அரச தலைவர்களைப்போன்றே ஜனாதிபதி அநுரவும் உள்ளார் – எம்.ஏ சுமந்திரன் குற்றச்சாட்டு ‘நாட்டு மக்களுக்கு ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னர் தேசியமக்கள் சக்தியால் கொடுத்த வாக்குறுதிகள் ஒன்றன் பின் ஒன்றாகஇப்போது சறுக்கத் தொடங்கியிருக்கின்றன. பதவிக்கு வந்த…

கல்முனை மாநகர சபையின் மனித  உரிமை மீறல்-நீதிக்கான மய்யம் நடவடிக்கை

கல்முனை மாநகர சபையின் மனித உரிமை மீறல்-நீதிக்கான மய்யம் நடவடிக்கை பாறுக் ஷிஹான் கல்முனை மாநகர சபை பொதுமக்களுக்கு சேவை வழங்குவதில் வினைத்திறனற்றதாக காணப்படுவது கவலையளிக்கிறது என நீதிக்கான மய்யத்தின் தலைவர் சட்டமுதுமானி ஷஃபி எச். இஸ்மாயில் தெரிவித்தார். கல்முனை மாநகர…

மனோ கணேசன் குறிவைக்கப்பட்டாரா ?இன்றிரவு நடந்த அதிர்ச்சி அனர்த்தம்

மனோ கணேசன் குறிவைக்கப்பட்டாரா ?இன்றிரவு நடந்த அதிர்ச்சி அனர்த்தம் ! இன்றிரவு வடகொழும்பிலே, கதிரானவத்தை பிரதேசத்திலே, தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர், மனோ கணேசனும் அவர் சக கொழும்பு மாவட்ட வேட்பாளர், ARV லோஷனும், ஆதரவாளர்களுடன் வீடு வீடாக சென்று துண்டுப்பிரசுரங்கள்…

கரை ஒதுங்கும் நாவல் நிற மீன்கள் தொடர்பாக பொது மக்களுக்கான எச்சரிக்கை

மட்டக்களப்பு கடல் பகுதியின் களுவாஞ்சிகுடி, களுதாவளை, தேற்றாத்தீவு, குருக்கள்மடம், ஒந்தாச்சிமடம் உள்ளிட்ட கடற்கரையோரங்களில் நேற்று முன்தினம் (29.10.2024) மாலையிலிருந்து நாவல் – கறுப்பு நிறம் சார்ந்த ஒரு வகை மீன்கள் பல்லாயிரக் கணக்கில் கரையொதுங்கியுள்ளன. இந்த மீன் இனம் பற்றி உறுதியாக…

கிழக்கு மாகாண தமிழ் பாடசாலைகளுக்கு வெள்ளி (01) விசேஷட விடுமுறை

ஆளுநரின் ஆணைப்படி வெள்ளிக்கிழமை கிழக்கு மாகாண தமிழ் பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நாளை 31 ஆம் திகதி தீபாவளி திருநாள் கொண்டாடப்படுவதால் நாளை மறுதினம் 01.11.2024 விசேட விடுமுறை வழங்கப்பட்டு பதில் பாடசாலை நவ. 09 இல் இடம் பெறும்…

பொத்துவில் வீதியில் கல்குவாரி வைத்து ஏழை மக்களின் உழைப்பை சாறாகப் பிழிந்தவர் பெரிய நீலாவணையில் வீதி அமைக்கிறார் :முகப்புத்தகத்தில் சமூக ஆர்வலராக காட்டியவர் காருக்கும் காசுக்கும் கூஜா தூக்குகிறார் :மக்கள் சிந்தித்து வாக்களியுங்கள் -சங்கு வேட்பாளர் புஸ்பராஜா

வி. ரி. சகாதேவராஜா தேர்தல் காலத்தில் பெரிய நீலாவணையில் ஒரு வேட்பாளர் றோட் போடுகிறார்!தேர்தல் கட்டளைச் சட்டம் இதற்கு அனுமதிக்கிறதா?கல்முனையில் சங்கு வேட்பாளர் புஷ்பராஜா கேள்வி!! இவ்வாறு ஜனநாயக தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் வேட்பாளரும் முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினரும் முன்னாள்…