சங்கு சின்ன வேட்பாளர் புஸ்பராசாவுக்கு அமோக வரவேற்பு: ஆலையடிவேம்பிலும் அலுவலகம் திறந்துவைப்பு!
ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டணி சார்பாக சங்கு சின்னத்தில் இலக்கம் 10 இல் போட்டியிடும் முன்னாள் மாகாணசபை உறுப்பினரும், முன்னாள் நாவிதன்வெளி பிரதேச சபை தவிசாளருமான சோமசுந்தரம் புஸ்பராசாவின் தேர்தல் அலுவலகம் ஆலையடிவேம்பில் நேற்று திறந்து வைக்கப்பட்டது. இதில் ஆலையடிவேம்பு பாற்பண்ணையாளர்கள்,…