Author: Kalmunainet Admin

காரைதீவில் பிரமாண்டமான விபுலானந்தா கலாசார  மண்டபம் திறந்து வைப்பு

காரைதீவில் பிரமாண்டமான விபுலானந்தா கலாசார மண்டபம் திறந்து வைப்பு ( வி.ரி. சகாதேவராஜா) காரைதீவு பிரதேச சபையின் விபுலானந்த கலாச்சார மண்டபத்தின் மேற்தளத் திறப்பு விழா இன்று (16) வியாழக்கிழமை சபையின் செயலாளர் அ. சுந்தரகுமார் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது. உள்ளுராட்சி…

அம்பாறை- மழையால் வயல் நிலங்கள் நாசம்-அம்பாறையில் ( DRONE Video/photoes)

மழையால் வயல் நிலங்கள் நாசம்-அம்பாறையில் சம்பவம்( DRONE Video/photoes) பாறுக் ஷிஹான் அம்பாறை டீ.எஸ்.சேனாநாயக்க நீர்த்தேக்கத்தின் ஒரு வான்கதவு கடந்த செவ்வாய்க்கிழமை (14) திறந்து விடப்பட்ட நிலையிலும் இடைவிடாத மழை வீழ்ச்சி காரணமாகவும் வேளாண்மை செய்கை பாதிக்கப்பட்டுள்ளது. இன்று அம்பாறை மாவட்டத்தில்…

கல்முனை  ஆதார வைத்தியசாலையின் சித்தி விநாயகர் ஆலய திருவெம்பாவை  பூசையும் சமுத்திர தீர்த்தமும்

கல்முனை ஆதார வைத்தியசாலையின் சித்தி விநாயகர் ஆலய திருவெம்பாவை பூசையும் சமுத்திர தீர்த்தமும் வரலாற்று சிறப்பும், பெருமையான சரித்திரத்தையும் கொண்டு, வேண்டுவோர்க்கு வேண்டும் அருள் பாலிக்கும் சித்தி விநாயகர் ஆலயத்தில் எழுந்தருளி இருக்கின்ற நடராஜப் பெருமாளுக்கு, வருடாந்தம் நடைபெறும் திருவெம்பாவை பூசையானது,…

மன்னார் நீதிமன்ற வளாகத்தின் முன்னால்துப்பாக்கிச் சூடு இருவர் பலி

மன்னார் நீதிமன்ற வளாகத்தின் முன்னால்துப்பாக்கிச் சூடு இருவர் பலி 16 Jan 2025 மன்னார் நீதிமன்றத்திற்கு முன்னால் சற்றுமுன்னர் துப்பாக்கிச் சூட்டு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் இருவர் உயிரிழந்துள்ள நிலையில் மேலும் இருவர் காயமடைந்துள்ளதாக பொலிஸார்…

காரைதீவு விபுலானந்தாவின் 75வது ஆண்டு பவள விழா பிறந்த நாள் நிகழ்வுகள்!

இன்று விபுலானந்தாவின் 75வது ஆண்டு பவள விழா பிறந்த நாள் நிகழ்வுகள்; பொங்கல், கேக் வெட்டலுடன் கோலாகலமாக ஆரம்பம்! (வி.ரி. சகாதேவராஜா) காரைதீவு விபுலாந்த மத்திய கல்லூரியின் 75 ஆவது வருட பவள விழா பிறந்த நாள் நிகழ்வுகள், பொங்கல் மற்றும்…

கல்முனை மாநகர் திரு இருதயநாதர் ஆலயத்தில் இடம் பெற்ற பொங்கல் நிகழ்வு

கல்முனை திரு இருதயநாதர் ஆலயத்தில் இடம் பெற்ற பொங்கல் நிகழ்வு பொங்கல் விழா நேற்று உலகம் முழுவதும் தமிழர்களால் கொண்டாடப்பட்டது.இந்து கிருஸ்தவ ஆலயங்களிலும் பொங்கல் நிகழ்வுகள் சிறப்பாக இடம் பெற்றது. கல்முனை திரு இருதயநாதர் ஆலயத்தில் பங்கு தந்தை பேதுரு ஜீவராஜ்…

நாளை ஜனாதிபதி அநுரகுமார – சீன ஜனாதிபதி சீ ஜின்பிங் இடையே சந்திப்பு

சீனாவிற்கு நான்கு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, நாளை (15) பிற்பகல் சீன ஜனாதிபதி சீ ஜின்பிங்கை (Xi Jinping )சீன மக்கள் மண்டபத்தில் சந்திக்கிறார். இலங்கை ஜனாதிபதிக்கும் சீன ஜனாதிபதிக்கும் இடையிலான இருதரப்பு பேச்சுவார்த்தைகளின்…

சிலோன் மீடியா போரத்தின்  ஆளுமைகளுடனான சந்திப்புடன்  கௌரவிப்பு நிகழ்வு

சிலோன் மீடியா போரத்தின் ஆளுமைகளுடனான சந்திப்புடன் கௌரவிப்பு நிகழ்வு பாறுக் ஷிஹான் சிலோன் மீடியா போரத்தின் SLAS ஆளுமைகளுடனான சந்திப்பும் கௌரவிப்பும் திங்கட்கிழமை (13) அட்டப்பளம் அட்டப்பளம் தனியார் விடுதியில் போரத்தின் தலைவர் ரியாத் .ஏ .மஜீத் தலைமையில் அமைப்பின் ஐந்தாவது…

மோட்டர் சைக்கிளில் ஆற்றில்  தவறி விழுந்தவர்   சடலமாக மீட்பு

மோட்டர் சைக்கிளில் ஆற்றில் தவறி விழுந்தவர் சடலமாக மீட்பு (பாறுக் ஷிஹான்) மோட்டர் சைக்கிளில் ஆற்றுக்கு குறுக்காக உள்ள துரிசினை கடக்க முற்பட்ட வேளையில் மோட்டர் சைக்கிள் கவிழ்ந்து தண்ணீரில் தவறி விழுந்து அடித்து செல்லபட்டு மூழ்கிய குடும்பஸ்தர் நீண்ட தேடுதலின்…

டீ.எஸ். சேனநாயக்க நீர்;த்தேக்கத்தின் வான்கதவு திறக்கப்பட்டுள்ளது

டீ.எஸ். சேனநாயக்க நீர்;த்தேக்கத்தின் வான்கதவு திறக்கப்பட்டுள்ளது 2025.01.14 / நேரம் – பிற்பகல் 5.31 அவதானம்:டீ.எஸ். சேனநாயக்க நீர்த்தேக்கத்தின் வான்கதவு திறப்பு அம்பாறை டீ.எஸ்.சேனநாயக்க நீர்த்தேக்கத்தின் நீர்மட்டம் 104 அடிகளாக அதிகரித்துள்ளதால் குறிப்பிட்டளவு நீரை வெளியேற்றுவதற்காக ஒரு வான்கதவு இன்று மாலை…