அம்பாறை மாவட்ட தமிழ் மக்களின் உணர்வை மதிக்காது சுயநலத்துக்காக தனித்து போட்டியிட்டு வாக்குகளை பிரிக்கும் வீட்டுச்சின்ன வேட்பாளர்களை எமது மக்கள் புறக்கணிக்க வேண்டும் – சங்கு சின்ன வேட்பாளர் சோ.புஸ்பராசா
செல்லையா பேரின்பராசா இந் நாட்டில் வாழும் தமிழினம் பெரும்பான்மை இன மக்கள் அனுபவிக்கும் சகலவிதமான உரிமைகளையும் சலுகைகளையும் அனுபவிக்க வேண்டும் என்பதற்காக எமது தமிழ்த் தலைவர்கள் அன்று சாத்வீக வழியில் பல போராட்டங்களை முன்னெடுத்தனர் இப் போராட்டங்கள் வெற்றியளிக்காமலும் பல்வேறுபட்ட அடக்குமுறைகளுக்கு…