Author: Kalmunainet Admin

சிறந்த பேச்சாளரும், பட்டிமன்ற நடுவருமான நெல்லை கண்ணன் காலமானார்.

சிறந்த பேச்சாளரும், பட்டிமன்ற நடுவருமான நெல்லை கண்ணன் காலமானார். தமிழ் இலக்கியப் பேச்சாளரும், பட்டிமன்ற நடுவருமான தமிழ் கடல் நெல்லை கண்ணன் இன்று உடல் நல குறைவால் காலமானார் . காந்தி , காமராஜர் உள்ளிட்டோரின் கருத்தியல்களை தாங்கி அரசியலில் களமாடிய…

கல்முனைகுடியில் ஹெரோயின் மற்றும் போலி நாணயத்தாள்களுடன் ஒருவர் கைது!

கல்முனைகுடியில் ஹெரோயின் மற்றும் போலி நாணயத்தாள்களுடன் ஒருவர் கைது! பாறுக் ஷிஹான் ஹெரோயின் மற்றும் போலி நாணயத்தாள்களை தம்வசம் வைத்திருந்தவரை கல்முனை விசேட அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர். அம்பாறை மாவட்டம் கல்முனை விசேட அதிரடிப்படை முகாமிற்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவல் ஒன்றினை…

அவசர காலச் சட்டத்தை இந்த வார இறுதிக்குள் நீக்கலாம் -ஜனாதிபதி

அவசர காலச் சட்டத்தை இந்த வார இறுதிக்குள் நீக்கலாம் -ஜனாதிபதி அவசரகாலச் சட்டம் இந்த வார இறுதிக்குள் நீக்கப்படும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நம்பிக்கை வெளியிட்டுள்ளார். நாடு தற்போது ஸ்திரமான நிலையில் இருப்பதாக சுட்டிக்காட்டியுள்ள அவர், அவசரகாலச் சட்டத்தை நீடிக்க…

ரணிலை எதிர்த்த விமல் சீன கப்பலை முண்டியடித்து புகழ்ந்து வரவேற்பு!

ரணிலை எதிர்த்த விமல் சீன கப்பலை முண்டியடித்து புகழ்ந்து வரவேற்பு! -கேதீஸ் – சர்ச்சைக்குரிய சீன அதி தொழில்நுட்பக் கப்பல் இன்று ஹாம்மாந்தோட்டை துறைமுகத்தை வந்தடைந்தது. சட்லைட் மற்றும் ஏனைய தகவல்களைஆய்வு செய்யக்கூடியது என கூறப்படும் இந்த கப்பலால் இந்து சமுத்திரத்தின்…

இலங்கையில் இந்தியாவின் டோனியர் 228 விமானம் நேற்று – இன்று சீனாவின் yuan wang 5 கப்பல்

இந்தியாவின் டோனியர் 228 விமானம் நேற்றே இலங்கையில் – சீனாவின் yuan wang 5 கப்பல் இன்று இலங்கையில் சீன Yuan Wang 5 என்ற ஆய்வு கப்பல் சற்று முன்னர் ஹம்பாந்தொட்டை துறைமுகத்தை வந்நதடைந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.நேற்றைய தினம் கடல் பிரதேசத்தை…

ராஜபக்சக்களுக்கு அமைச்சரவையில் இடமில்லை – ஜனாதிபதி ரணில் உறுதியாகவுள்ளதாக தகவல்!

ராஜபக்சக்களுக்கு அமைச்சரவையில் இடமில்லை – ஜனாதிபதி ரணில் உறுதியாகவுள்ளதாக தகவல்! ராஜபக்ச குடும்பத்தைச் சேர்ந்த எவருக்கும் புதிய அமைச்சரவையில் பதவிகள் எதுவும் வழங்கப்பட மாட்டாது. இதில் ஜனாதிபதி ரணில் உறுதியாக இருக்கிறார் என்று ஈழநாடு நாளிதழ் செய்தி கூறுகின்றது. இந்த நிலையில்…

அத்தியாவசிய மருந்துகளுக்கு தட்டுப்பாடு!

அத்தியாவசிய மருந்துகளுக்கு தட்டுப்பாடு! நாடளாவிய ரீதியில் பல வைத்தியசாலைகளில் மீண்டும் அத்தியாவசிய மருந்துப் பொருட்களுக்கு தட்டுப்பாடு நிலவுவதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக வைத்தியசாலைகளில் சத்திரசிகிச்சைகளும் நிறுத்தப்பட்டுள்ளதாக அதன் செயலாளர் வைத்தியர் ஹரித அலுத்கே குறிப்பிட்டுள்ளார். கொழும்பில்…

மக்களின் பணத்தை கோத்தாபய திருப்பி கொடுக்க வேண்டும் -மா. உ. ராஜன்

மக்களை பட்டினி போட்டதன் விளைவே கோத்தா ஓடியொழிக்க காரணம் : மக்களின் பணத்தை மக்களுக்கு திருப்பிக்கொடுக்க கோத்தாபய நாட்டுக்கு வரவேண்டும் ! நூருல் ஹுதா உமர் நிம்மதியாகவும், சுதந்திரமாகவும் தங்களின் மண்ணில் வாழ உரிமை கோரிய ஒரு இனத்தின் போராட்டத்தை திரிவுபடுத்திய…

சில புலம்பெயர் தமிழ் அமைப்புக்களின் தடையை நீக்கியது அரசு

புலம்பெயர் தமிழ் அமைப்புக்களின் தடையை நீக்கியது அரசு இலங்கை அரசாங்கம் சில புலம்பெயர் அமைப்புகள் மற்றும் தனிநபர் அமைப்புகள் மீதான தடையை நீக்கியுள்ளது. பாதுகாப்பு அமைச்சு விசேட வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டு குறித்த புலம்பெயர் அமைப்புகள் மற்றும் தனிநபர் அமைப்புகள் மீதான…

வீரமுனைப்படுகொலை – 32, வது ஆண்டு நினைவு இன்று

பா. அரியநேந்திரன் கிழக்கு மாகாணம் அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பிரதேசத்தில் நிகழ்ந்த இனவன்செயல் காரணமாக வீரமுனையையும் அதன் சுற்றுவட்டக் கிராமங்களான வீரச்சோலை, மல்லிகைத்தீவு, மல்வத்தை, வளத்தாப்பிட்டி, சொறிக்கல்முனை, அம்பாறை பகுதிகளைச்சேர்ந்த பல நூற்றுக்கணக்கான மக்கள் தங்கள் குழந்தை குட்டிகளுடன் வீரமுனை பிள்ளையார்…