Author: Kalmunainet Admin

கல்முனை வடக்கு பிரதேச செயலகம் அரச இணையத்தளத்தில் இருந்து நீக்கம்…. தமிழ் அரசியல் தலைமைகள் இனியும் மௌனமாக இருக்கப் போகின்றார்களா?

கல்முனை வடக்கு பிரதேச செயலகம் அரச இணையத்தளத்தில் இருந்து நீக்கம்…. தமிழ் அரசியல் தலைமைகள் இனியும் மௌனமாக இருக்கப் போகின்றார்களா? பௌதிக ஆளணி வளங்களுடன் 29 கிராம சேவகர் பிரிவுகளுடன் கடந்த 30 வருடங்களுக்கு மேலாக இயங்கி வரும் கல்முனை வடக்கு…

ஐந்து அத்தியாவசிய பொருட்களின் விலைகள் குறைப்பு

லங்கா சதொச நிறுவனம் இன்று (23) முதல் சில அத்தியாவசிய பொருட்களுக்கான விலையை குறைத்துள்ளதாக அந்நிறுவனத்தின் தலைவர் தெரிவித்தார். அதற்கமைய, இறக்குமதி செய்யப்படும் பொன்னி சம்பா அரசி ஒரு கிலோ 21 ரூபா குறைக்கப்பட்டு 194 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படவுள்ளது. மேலும்,…

கிழக்கில் தமிழர்கள் அதிகமாக இருந்தும் இதுவரை தமிழர் ஆளுநராக நியமிக்கப்படவில்லை – முன்னாள் எம்பி ஸ்ரீ நேசன்

கிழக்கில் தமிழர்கள் அதிகமாக இருந்தும் இதுவரை தமிழர் ஆளுநராக நியமிக்கப்படவில்லை – முன்னாள் எம்பி ஸ்ரீ நேசன் கிழக்கில் தமிழர்கள் அதிகமாக இருந்தும் இதுவரை தமிழர் ஆளுநராக நியமிக்கப்படவில்லை என தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்ரீ நேசன்…

பதவிகளை ஏற்க மாட்டோம் ஆனால் அரசுக்கு ஆதரவு வழங்குவோம்.-ஜனாதிபதியிடம் சஜித் தெரிவிப்பு

பதவிகளை ஏற்க மாட்டோம் ஆனால் அரசுக்கு ஆதரவு வழங்குவோம்.-ஜனாதிபதியிடம் சஜித் தெரிவிப்பு ஐக்கிய மக்கள் சக்தி சர்வ கட்சி அரசில் இணையாது அமைச்சுப் பதவிகளையும் ஏற்காது. ஆனால் அரசின் ஆக்கபூர்வமான செயற்பாடுகளுக்கு ஆதரவ வழங்குவோமென சஜித் பிரேமதாசா தெரிவித்துள்ளார். ஜனாதிபதி ரணில்…

கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளருக்கு கல்முனையில் இடம் பெற்ற பிரியாவிடை, கெளரவிப்பு நிகழ்வு

கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளருக்கு கல்முனையில் இடம் பெற்ற பிரியாவிடை, கெளரவிப்பு நிகழ்வு நூருல் ஹுதா உமர் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பணிமனையினால் கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஏ.ஆர்.எம் தௌபீக் அவர்களுக்கு…

கோட்டாவின் வருகையை வைத்து மொட்டு போடும் திட்டம்?

கோட்டாவின் வருகையை வைத்து மொட்டு போடும் திட்டம்? தாமதப்படுத்தும் காரணம் இதுதான்முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவை மீண்டும் நாட்டுக்கு அழைத்து வருவதனை தாமதப்படுத்தி மக்களின் அனுதாபத்தை பெறும் திட்டம் ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதன் பின்னணியில் முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ச செயற்பட்டு…

ஸ்ரீ கிருஷ்ண ஜென்மாஷ்டமி நிகழ்வு நாளை (21) பாண்டிருப்பில்!

ஸ்ரீ கிருஷ்ண ஜென்மாஷ்டமி நிகழ்வு நாளை (21) பாண்டிருப்பில்! ஸ்ரீ கிருஷ்ண ஜென்மாஷ்டமி நிகழ்வு நாளை (21) பாண்டிருப்பு ஸ்ரீ திரௌபதை அம்மன் ஆலயத்தில் இடம் பெறும்.பாண்டிருப்பு கிருஷ்ண பக்திக்கழகத்தின் ஏற்பாட்டில் பெற உள்ள இந்நிகழ்வில் மாலை 4.00 மணிக்கு பஜனை…

நோர்வே வெளிவிவகார பிரதானியுடன் ஆறு தமிழ் கட்சி தலைவர்கள் இணையவழிச் சந்திப்பு இடம் பெற்றது!

நோர்வே வெளிவிவகார பிரதானியுடன் ஆறு தமிழ் கட்சி தலைவர்கள் இணையவழிச் சந்திப்பு இடம் பெற்றது! 17 ஆவணி 2022 மதியம் 15:30 அளவில் நோர்வே வெளிவிவகார அமைச்சின் இலங்கைக்கான விசேட அதிகாரி ஆன் கிளாட் அவர்களுடனான முக்கிய சந்திப்பு சுமார் ஒன்றரை…

சீமெந்து ஏற்றுவதற்கான கட்டணத்தை வரையறுக்கிறது
கல்முனை மாநகர சபை

சீமெந்து ஏற்றுவதற்கான கட்டணத்தை வரையறுக்கிறதுகல்முனை மாநகர சபை (அஸ்லம் எஸ்.மௌலானா) கல்முனை மாநகர சபை எல்லையினுள் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் சீமெந்து பொதிகளை ஏற்றுவதற்கான அதிகூடிய வாகன வாடகைக் கட்டணமாக பொதியொன்றுக்கு 60 ரூபாவே அறவிடப்பட வேண்டும் என மாநகர…

சரவணாஸ் க. பிரகலதன் நிதிப்பங்களிப்பில் பழச்சாறு தயாரிக்கும் உபகரணம் வழங்கி வைப்பு!

காரதிவு பிரதேச செயலத்திற்குட்பட்ட பெண் தலைமைத்துவ குடும்பம் ஒன்றுக்கு பழச்சாறு தயாரிக்கும் இயந்திரம் வழங்கி வைக்கப்பட்டது. இதற்கான நிதி பங்களிப்பை கல்முனை சரவணாஸ் நகைமாளிகை உரிமையாளர் க. பிரகலதன் வழங்கியிருந்தார். பிரதேச செயலாளர் . எஸ்.ஜெகராஜன் அவர்களின் தலைமையில் குறித்த பயனாளிக்கு…